புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_c10நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_m10நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_c10 
284 Posts - 45%
heezulia
நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_c10நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_m10நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_c10நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_m10நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_c10நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_m10நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_c10நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_m10நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_c10 
19 Posts - 3%
prajai
நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_c10நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_m10நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_c10நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_m10நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_c10நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_m10நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_c10நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_m10நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Dec 08, 2010 12:58 pm

விருத்தாசலம் : ""நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது,'' என விஜயகாந்த் கூறினார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில், மழையால் பாதித்த மக்களுக்கு அரிசி மற்றும் வேட்டி சேலைகளை வழங்கிய அவர் நிருபர்களிடம் கூறியதாவது:விருதகிரி படத்தை முடிக்க வேண்டும், என்பதால் காலதாமதமாக தொகுதிக்கு வந்துள்ளேன். மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளை பார்வையிட்டேன். சிதம்பரம் பகுதியில் மழை வெள்ளம் தேங்கியற்கு ஏரி, வாய்கால்களை தூர் வாராததே காரணம். இதை கலெக்டர், அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. தேசிய பேரிடர் என்று அறிவித்து உடனடியாக, நிவாரணம் வழங்க வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அமைச்சரவை கூட்டத்தை கூட்டி நிவாரண நிதி கொடுப்பது. குறித்து முதல்வர் பேசுவாராம். ஆனால் ஏப்ரல் மாதம் தான் கொடுப்பார். ஏனென்றால் தேர்தல் வருகிறது.தேர்தல் நேரத்தில் நிவாரணம் கொடுத்து, மக்களை ஊழல்வாதியாக்குகின்றனர். இது சட்ட ரீதியாக செய்யும் திருட்டுத்தனம். மக்கள் கரன்ட், தண்ணீர் இல்லாமல் இருக்கும்போது "இளைஞன்' பட பாடல் கேசட் வெளியீடு தேவையா?

ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிக்க வேண்டும், என முதல்வர் சொல்கிறார். நானும் அதை தான் சொல்கிறேன் தீர விசாரிக்க வேண்டும். காங்கிரஸ் அரசு பார்லிமென்ட் கூட்டு கமிட்டியை அமைக்க தயங்குவது ஏன்? கருணாநிதி சாலமன் மன்னர் கதையை கூறுகிறார். அப்படி என்றால் காங்கிரஸ் போலி தாயா? காங்கிரஸ் இரண்டு மாதத்திற்கு முன் குதித்ததே. இப்போது குதிக்கவேண்டியது தானே. காங்கிரசுக்கு பயம்.ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்க கருணாநிதி தினம் ஒரு பொய்யை சொல்கிறார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜினாமா பெரிதல்ல. குற்றத்திற்கு தண்டனை வழங்க @வண்டும். திருடனை பிடித்தால் மட்டும் அவனிடம் பறிமுதல் செய்த பணம் நகைகளை மேசையில் வைத்து காட்டுகின்றனர். இது ராஜாவிடம் பிடித்தது, இது கல்மாடியிடம் பிடித்து, என காட்ட வேண்டியது தானே. குற்றம் செய்தவர்கள் விரலை வெட்டினால் தானே பயம் வரும்.

நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது. நான் ஆரூடம் சொல்லவில்லை தைரியமாக சொல்கிறேன். கருணாநிதி அறிவாளி இல்லை. ஊழல் செய்வதில் தான் அறிவாளி. சர்காரியா கமிஷன் அப்போதே சொல்லி விட்டது. ஜாதியை பத்தி பேச மாட்டேன் என்று கூறும் இவர் தான் ஜாதியை கூறி பேசுகிறார். எதையும் முன்னுக்கு பின் முரணாகவே பேசுபவர் கருணாநிதி.கூட்டணி பற்றி இப்போது பேச்சு இல்லை. அதற்கென யூகித்து அதை கையாள்வோம். தி.மு.க., ஆட்சிக்கு வர கூடாது. அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வோம். இவ்வாறு விஜயகாந்த் கூறினார். "மீண்டும் விருத்தாசலத்தில் போட்டியிடுவீர்களா' என கேட்டதற்கு, "அது ரகசியம். தேர்தல் வரும் போது சொல்கிறேன்' என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக