புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_m10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10 
35 Posts - 74%
heezulia
வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_m10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10 
10 Posts - 21%
ஆனந்திபழனியப்பன்
வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_m10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_m10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_m10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10 
371 Posts - 78%
heezulia
வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_m10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_m10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_m10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10 
8 Posts - 2%
prajai
வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_m10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_m10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_m10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_m10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_m10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_m10வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 06, 2010 9:13 pm

வங்கிகளில் உரிமை கோராத பணம் ரூ.1,400 கோடி உள்ளது. அரசு வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை கோராமல் இந்த தொகை உள்ளது. இதை வங்கி முதலீட்டாளர்கள் விழிப்புணர்வுக்கு பயன்படுத்தப் போவதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

இதன்படி 10 ஆண்டுகளுக்கு மேலாக உரிமை கோராத பணம் வாடிக்கையாளர் விழிப்புணர்வு நிதியத்தில் சேர்க்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 1949-ம் ஆண்டு வங்கி சீரமைப்பு சட்டத்தில் உள்ளபடி வங்கி வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வு நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியை எவ்விதம் பயன்படுத்துவது என்பது குறித்து ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

பின்னாளில் முதலீட்டாளர்கள் தங்களது சேமிப்பு குறித்து உரிய ஆவணத்தை அளித்து கோரினால் அத்தொகை வட்டியுடன் அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தற்போது வங்கிகளில் உரிமை கோராத சேமிப்புத் தொகையும் சேமிப்பாகவே கணக்கிடப்படுகிறது. 2009-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி வங்கிகளில் உரிமை கோராத தொகை ரூ.1,360 கோடியாகும்.

இதில் கனரா வங்கியில் மிக அதிகபட்சமாக ரூ.218 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.160 கோடியும், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் ரூ.100 கோடியும் உள்ளது.

முதலீட்டாளர் விழிப்புணர்வு நிதியத்தில் உள்ள பணத்தை நிர்வகிப்பதற்கு தனி குழுவை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தும். இக்குழுவினர் இந்த நிதியை நிர்வகிப்பர்.

வங்கிகள் தங்களிடம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை கோராத தொகையை அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்த நிதியத்தில் சேர்க்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இதன் மூலம் வங்கிகளில் உரிமை கோராத தொகையை நிர்வகிப்பதில் உள்ள சிரமம் குறையும். அத்துடன் தவறாக பயன்படுத்துவதையும் தடுக்க முடியும். 2009-ம் ஆண்டு நிலவரப்படி அனைத்து வங்கிகளிலும் சுமார் ஒரு கோடி கணக்குகள் செயல்படுத்தப்படாமல் உள்ளன.

சமீபத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித தொகையும் போடாமலிருந்தால், அதற்கு வட்டி அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளது. இதன் மூலம் தொழில்நிறுவனங்கள் தொகையை உரிய காலத்தில் செலுத்தும் என்பதால் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக