புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_m10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram

74 Posts - 39%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_m10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_m10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10 
440 Posts - 47%

320 Posts - 34%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_m10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்...

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 05, 2010 10:45 am

First topic message reminder :

தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உண்மையான ஜாதக அடிப்படையில் கிரக நிலைகளை ஆராய்ந்தபோது கிடைத்த உண்மைகளை இங்கே கூறுகிறோம்.

பிறந்தநாள் : 26-11-1954.

பிறந்த நேரம் : பகல் 12.00 மணி, 02 நிமிடம்.

பிறந்த இடம் : யாழ்ப்பாணம் அருகிலுள்ள கிராமம்.

ஜென்ம லக்னம் : கும்பம்.

ஜென்ம ராசி: விருச்சிகம்.

ஜென்ம நட்சத்திரம் : கேட்டை 1-ஆம் பாதம்.

திதி: பிரதமை திதி.

ஜெயவருடம், கார்த்திகை மாதம், 11-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை.

பாதசார விவரம்

அனுஷம் 3-ல் சூரியன்.

கேட்டை 1-ல் சந்திரன்.

அவிட்டம் 3-ல் செவ்வாய்.

விசாகம் 2-ல் புதன்.

பூசம் 2-ல் குரு (வக்ரம்).

விசாகம் 2-ல் சுக்கிரன் (வக்ரம்).

விசாகம் 1-ல் சனி.

பூராடம் 1-ல் ராகு.

திருவாதிரை 3-ல் கேது.

மூலம் 3-ல் மாந்தி.

அவிட்டம் 3-ல் லக்னம்.

ஜனன கால மகாதசை – புதன் மகாதசை இருப்பு: 14 வருடம், 07 மாதம், 13 நாட்கள்.

இந்தக் கணிப்பை எழுதிய நாள்: 21-05-2009. அன்று பிரபாகரன் வயது 54, ஐந்து மாதம், 25 நாள்.

தற்போது சந்திரன் மகாதசை- 07-07-2002 முதல் 07-07-2012 வரை நடக்கிறது.

இன்னும் மூன்று வருடம், ஒரு மாதம், 18 நாட்கள் சந்திர தசை பாக்கி உள்ளது.

சந்திர தசையில் புதன் புக்தி: 07-05-2008 முதல் 07-10-2009 வரை.

கேது புக்தி: 07-10-2009 முதல் 07-05-2010 வரை.

சுக்கிரன் புக்தி: 07-05-2010 முதல் 07-01-2012 வரை.

சூரியன் புக்தி: 07-01-2012 முதல் 07-07-2012 வரை.

07-07-2012-ல் சந்திர தசை முடிகிறது.

சந்திர தசையில் புதன் புக்தியில் அந்தரங்கள் முறையே-

08-05-2009 முதல் 17-07-2009 வரை குரு அந்தரம்.

17-07-2009 முதல் 07-10-2009 வரை சனி அந்தரம்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954 என்பதும்; அவருக்கு கேட்டை நட்சத்திரம் என்பதும் நூறு சதவிகிதம் உண்மையானது!

கனடா நாட்டில் வசிக்கும் அவருடைய சகோதரி ஒரு தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில்- பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954, பகல் 12.00 மணி, 02 நிமிடம் என்றும்; பிரபா கரனின் நட்சத்திரம் கேட்டை, விருச்சிக ராசி, யாழ்ப்பாணம் அருகில் பிறந்தார் என்றும் சொல்லியிருந்தார். இந்த விவரங் களைக் கொண்டு, சரியான விவரம் தானா என்று உறுதி செய்து கொண்டு தெளிவாகக் கணிக்கப் பட்ட ஜாதகம் இது.

பிரபாகரனின் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி உச்சம். லக்னாதிபதி- உயிர்காரகன் சனி உச்சம். ஆயுள் ஸ்தானாதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனியுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இந்த ஜாதக அமைப்பின்படி எண்பது வயதுவரை பிரபாகரனுக்கு மரணம் கிடையாது!

இந்த உண்மையான ஜாதகப்படி பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்!

பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற – மிகவும் விசேஷமான ஜாதகம்!

பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். 07-07-2012 முதல் 07-07-2013-க்குள் “தனித் தமிழீழம்’ என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார்.

பிரபாகரன் 07-07-2012-க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார்.

07-07-2012 முதல் 07-07-2013-க் குள் செவ்வாய் தசையில் ராகு புக்தியில் தனித் தமிழீழ ம் மலரும். செவ்வாய் கிரகம் வலுவாக லக்னத்தில் நின்றதைக் காண்க. அவிட்டம் 3-ல் செவ்வாய் நின்ற தையும் காண்க. செவ்வாய் கிரகம் போர்க்கிரகம்; பூமிகாரகன். செவ்வாய் தைரிய- வீர- பராக்கி ரம ஸ்தானத்துக்கு அதிபதி. செவ்வாய் ராஜ கிரகம். செவ்வாய் சொந்த சாரம் பெற்று வலுவாக லக்னத்தில் நின்றதால் 07-07-2012-க்குமேல் செவ்வாய் தசையில் பிரபாகரன் ஈழ நாட் டின் அதிபதியாவார். செவ்வாய் கிரகத்தின் பூமியே தனித் தமிழ் ஈழம்தான். தனித் தமிழீழத்தின் அதிபதியே செவ்வாய் கிரகம்தான்.

பிரபாகரனின் மனைவி, மகன், மகள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் தீர்க்காயுளுடன் இருப்பார்கள். 09-09-2009-க்குப் பிறகு பிரபாகரன் வெளியே வருவார். தனக்கு மரணம் இல்லை என்பதை நிரூபிப்பார். 20-12-2009 முதல் பிரபாகரன் பலம் பொருந்திய மாபெரும் மனிதராகச் செயல்படுவார்.v 2010-ஆம் வருடம் பிரபாகரனுக்குப் பொற் காலம். பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்று சொன்னவர்கள் எல்லாரும் தலை குனிவார்கள்.

நன்றி : தமிழ் ஒற்றன்
புன்னகை

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 05, 2010 3:16 pm

madhanorigins wrote:அப்போ கடவுள் இல்லைய்னு சொல்றிங்கள கலை அண்ணா.. சோகம்

யார் எது சொன்னாலும் கலை அண்ணா தலை உருளுமா ... அழுகை அழுகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 05, 2010 3:19 pm

:அடபாவி:

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Dec 09, 2010 6:04 am

புலிகளால் எதிரியை தாக்கிக் கொண்டு, அப்பாவிப் பொதுமக்களைக் காக்க இயலவில்லை. சிங்கலவன் புலிகளை நேருக்கு நேர் நின்று சண்டை பிடிக்க திராணி இல்லாமல் அப்பாவி மக்கள் மீது குண்டு மழை பொழிந்து புலிகளை பணிய வைத்தான்.

அப்பாவி மக்களின் உயிர்களையாவது காப்பாற்றவே புலிகள் தங்களின் ஆயுதங்களை மௌனித்தனர். இது பிரபாகரனின் கட்டளைப்படியே நடந்தது. ஆனால் சிங்கள படை பிரபாகரனின் இருப்பிடத்தை நெருங்கவே, அவரின் தளபதிகளின் நெருக்கடியால் களத்தை விட்டு வெளியேறி பாதுக்காப்பாகச் சென்றார். பிரபாகரன் உயிருடன் தான் உள்ளார்.

எந்தத் தலைவனும் தன் மக்கள் சாவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். ஆனால் ஈழத்தில் இருந்த அசாதிய சூழ்நிலை அனைவரும் அறிந்ததே. உயிர் சேதத்தையாவது குறைக்கலாம் என்றுதான் அரசியல் மற்றும் கலை பிரிவைச் சேர்ந்த புலிகளைக் கூட சரணடைய பணிக்கப்பட்டது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 09, 2010 8:01 am

madhanorigins wrote: அதிர்ச்சி மன்னிக்க ... அது நம்பிக்கை .... கடவுள் இருக்கிறார் நு நாம முட்டாள் தனமா நம்புற மாதிரி... தான் இதுவும்...

"நாம" என்று சொல்லுவதில் நீங்களும் ஓர் அங்கமா?
சொல்லும் வார்த்தையில் நாகரிகம் கடைப் பிடித்தால் நாம் குறைந்தாப் போய்விடுவோம்.?
தெரிந்தோ தெரியாமலோ "நாம" என்று கூறி கடவுளை வாழ்த்தும் "ஒலியை" எழுப்பிவிட்டீர்.

வாழ்த்துக்கள் .

ரமணீயன்.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Dec 09, 2010 11:59 am

சென்ற வருடம் ஈழத்தில் சுயௌரிமைக்காக போராடிய எம்மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனரே. புலிகள் அவர்களை கைவிட்ட பிறகு, அவர்களுக்கு இருந்தா ஒரே நம்பிக்கை ஆண்டவன் தங்களை எப்படியேனும் காப்பாற்றுவான் என்பதுதானே. எல்லா நம்பிக்கைகளும் அற்றுபோய் இருந்த நிலையில், உலகம் அவர்களை கைவிட்ட நிலையில், இந்துவோ, இசுலாமியனோ, கிருத்துவனோ, எந்த மதத்தவனோ, கடைசி நம்பிக்கையாய் அந்த ஆண்டவனைத் தானே நம்பியிருப்பார்கள். அப்பொழுது எங்கே போனான் அந்த இறைவன்? இதைக் கூட தடுக்க இயலாதவன் இறைவனா? இனியும் கடவுள் என்ற ஒன்றை நம்பி உங்கள் வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 09, 2010 12:02 pm

நிசாந்தன் wrote:சென்ற வருடம் ஈழத்தில் சுயௌரிமைக்காக போராடிய எம்மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனரே. புலிகள் அவர்களை கைவிட்ட பிறகு, அவர்களுக்கு இருந்தா ஒரே நம்பிக்கை ஆண்டவன் தங்களை எப்படியேனும் காப்பாற்றுவான் என்பதுதானே. எல்லா நம்பிக்கைகளும் அற்றுபோய் இருந்த நிலையில், உலகம் அவர்களை கைவிட்ட நிலையில், இந்துவோ, இசுலாமியனோ, கிருத்துவனோ, எந்த மதத்தவனோ, கடைசி நம்பிக்கையாய் அந்த ஆண்டவனைத் தானே நம்பியிருப்பார்கள். அப்பொழுது எங்கே போனான் அந்த இறைவன்? இதைக் கூட தடுக்க இயலாதவன் இறைவனா? இனியும் கடவுள் என்ற ஒன்றை நம்பி உங்கள் வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.
உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் அதை உங்களோடு வைத்து கொள்ளுங்கள் , மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Dec 09, 2010 12:30 pm

அறிவுரை யார் வேண்டுமானாலும் கூறலாம். அதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் கேட்பவரைப் பொறுத்தது. அப்படிப் பார்த்தால் திருவள்ளுவரையும், பெரியாரையும், நல்வழிப்படுத்த இலக்கியங்களை எழுதிய அனைத்து சான்றோர்களையும் குறை கூற வேண்டும். அறிவுரை கூற அவர்களுக்கு மட்டும் என்ன உரிமை இருக்கிறது? அனைவருக்கும் உரிமை உண்டு. அதை ஏற்றுக் கொள்வது அவரவர் சுய உரிமை. நானும் இங்கு கட்டாயப்படுத்தவில்லை. என் கருத்தைக் கூறியுள்ளேன். ஏற்றுக் கொள்வது உங்கள் விருப்பம்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 09, 2010 12:33 pm

பிரபாகரன் உயிரோடு இருந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே.
மீதம் இருக்கற ஈழ தமிழர்கள் சித்திரவதையில் இருந்து தப்பிப்பார்கள்

பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Uபிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Dபிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Aபிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Yபிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Aபிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Sபிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Uபிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Dபிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Hபிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 09, 2010 12:34 pm

ஆமாம் அவர்கள் கூறுவது அறிவுரை ,
இந்த வார்த்தையை உங்களுக்கு உபயோகபடுத்தி இருக்க கூடாது .....

கடவுள் இருக்கிறார் என்பது எங்கள் நம்பிக்கை , இல்லையென்பது உங்களின் நம்பிக்கையாக இருந்தால் அதை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள் எங்களுக்கு புத்திமதி சொல்லும் தகுதி உங்களுக்கு இல்லை

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Dec 09, 2010 12:39 pm

கடவுள் இருக்கிறார் என்று கூறுவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கும்பொழுது, அவர் இல்லை என கூறுவதற்கு எனக்கும் உரிமை இருக்கிறது.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக