புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
பௌத்தலோகா மாவத்தை கால்வாயில் இருந்த இரு பெண்களும் தற்கொலை செய்யவில்லை என உறவினர்கள் கூறுவதால் சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை காலையில் பௌத்தலோகா மாவத்தை கால்வாயில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்ட இரு பெண்களும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறினர். ஆனால் அது தற்கொலை அல்ல என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இறந்த ஜீவராணி (15), சுமதி (16) ஆகிய இருவரின் பெற்றோர், உறவினர்கள் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதை டெய்லி மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளனர். இறந்தவர் ஒருவரின் சகோதரி கூறும்போது, தமது சகோதரியின் எழுதியதாகக் காண்பிக்கப்பட்ட கடிதம் அவருடைய கையெழுத்தில் இல்லை என்கிறார்.
ஜீவராணியின் தாயார் இதுபற்றிக் கூறியபோது, கடந்த வெள்ளிக்கிகிழமை தமது மகளையும் சுமதியையும் பார்க்கச் சென்றதாகவும், வழமையாக அவர்கள் வேலை செய்யும் வீட்டுக்குச் சென்றால் வீட்டின் வெளியில் தங்கும் அவருக்கு அன்றைய தினம் வீட்டு உரிமையாளர் தேனீரும், பிஸ்கட்டும் வழங்க தாம் அதை வெளியில் இருந்தே அருந்திவிட்டு மகள் கொடுத்த 3000 ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு கிளம்பியதாகவும் கூறினார்.
இதேவேளை அவர்கள் இருவரும் இரு மாதங்களின் பின்னர் வரும் தீபாவளிப் பண்டிகைக்கு வீடு வருவதாகவும் உறுதிதந்ததாகக் கூறியுள்ளார்.
சடலங்களை கால்வாயில் இருந்து வெளியே எடுக்கஉதவிய தொழிலாளி ஒருவர் தமது கருத்தைக் கூறும்போது, இரு பெண்களின் உடல்களும் கால்வாய்க்கு 5 மீற்றர் தள்ளியே இருந்ததாகவும், அவர்கள் இருவரும் தற்கொலை செய்ய குதித்திருந்தால் அவை தூரத்தில் நீருக்குள் மூழ்கியபடி இருந்திருக்கும் எனக் கூறியுள்ளமையும் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
சுமதியும், ஜீவராணியும் நல்ல நண்பிகள், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொலைபேசியில் பேசியபோது கூட ஒன்றுமே அவர்கள் கூறவில்லை. ஆனால் சனி காலை 5.30 மணிக்கு அவர்கள் இருவரும் காணாமல் போய் விட்டதாகவும், பின்னர் 10.30 அளவுல் அவர்களிருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் செய்தி வந்ததாக சுமதியின் அம்மா கூறியுள்ளார். சுமதியின் அப்பா மகளின் இறப்பை ஏற்கவோ, போலீசார் கொடுக்கும் விளக்கத்தைக் கேட்கும் நிலமையிலோ இல்லை. வருகின்ற 21 ஆம் திகதி நீதிமன்ற விசாரணைகளுக்காக கொழும்பு வர வேண்டும் என்று கூறினார் அவர்.
இச்சம்பவங்கள் பற்றி பௌத்தலோகா வீட்டு உரிமையாளர்களிடம் அணுகினால் அவர்கள் இதுபற்றித் தாம் ஒரு கருத்தும் கூறமுடியாது என்றும் தேவையானவற்றை போலீசாரிடம் கேட்குமாறும் முகத்தில் அடித்தாற்போலக் கூறியதாக டெய்லி மிரர் எழுதியுள்ளது. குடியரசு ஐக்கிய முன்னணி மனோ கணேசனைக் கேட்டபோது, தமக்கும் இந்தக் கொலைகளில் சந்தேகம் இருப்பதாகக் கருத்துக் கூறியுள்ளார்.
இரு உடல்களும் இன்று காலை கொழும்பிலிருந்து மஸ்கெலியா வந்துள்ளன. இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar topics
» ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது: உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து
» ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக வழக்கு: போலீஸில் புகார் கொடுக்க நீதிபதி அறிவுரை
» அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.!
» வலுக்கிறது வெ(ற்)றிக்கூட்டணி மோதல் – விகடன்
» மகாராஷ்டிராவிலும் வலுக்கிறது லிங்காயத் தனி மத கோரிக்கை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1