புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணை தொட்டவன் மந்திரத்தை கெடுப்பான்
Page 1 of 1 •
கோவிலுக்குப் போனால் குருக்கள் மந்திரம் சொல்கிறார் ஆற்றங்கரைக்கு பிதுர்கடன் செய்யப்போனால் சாஸ்திரி மந்திரம் ஜெபிக்கிறார் பேய்விரட்ட மாந்திரீகனிடம் போனால் அவன் கூட மந்திரம்தான் போடுகிறான் நாமும் கூட தினசரி மந்திரம் என்ற வார்த்தையை பல முறை பயன் படுத்துகிறோம் ஒருவார்த்தையை யாராவது திரும்ப திரும்ப சொல்லும்போது மந்திரம் மாதிரி சொன்னதையே சொல்கிறான் என்றும் கூறுகிறோம் அப்படியென்றால் மந்திரம் என்றால் என்ன? அதன் தத்துவம்தான் என்ன என்ற கேள்வி நம்மில் பலருக்கு வருவதுண்டு அதற்கான விளக்கத்தைப்பற்றி பெரியவர்கள் சொன்னதை சற்று ஆராய்வோம்
மந்திரங்கள் என்பதும், எழுத்துக்களாலான ஒலி அதிர்வுகள் தான் சாதாரண வாரத்தைகளுக்கும், மந்திர வார்த்தைகளுக்கும் பெரிய வித்தியாசங்கள் உண்டு. புராணங்களை படித்தவர்களும், கேள்வி பட்டவர்களும் சாபம் கொடுத்தல் என்பதை கேள்விபட்டிக்கலாம். துர்வாசகன் சாபமும், கோபமும் மிகவும் புகழ்பெற்றது. சாபமென்றால் என்னவென்று எப்போதாவது யோசித்து பார்த்தது உண்டா? ஒருவனை ஒழிந்து போ, நாசமா போ என திட்டுவது சாபமாகாது. நம்மால் ஒருவன் நிஜமாக பாதிப்படையும் போது அந்த பாதிப்பால் அவன் வாழ்வில் நிரந்தரமான ஒரு இழப்பு ஏற்படும் போது அவன் உணர்ச்சிகள் எல்லாம் கூர்மைபட்டு நன்றாக வாழ் என்று சொன்னால் கூட அது சாபம் தான்.
ஆகவே சாபம் என்பது வார்த்தைகளால் வந்தால் கூட அதன் பின்புலமாக உணர்வுகளே இருக்கிறது. இதே போன்று மந்திரங்கள் வார்த்தைகள் தான் என்றாலும் உச்சரிக்கின்றவனின் உணர்வுகளை பொறுத்து அதன் ஒலி அதிர்வில் சரியான அழுத்தம் ஏற்படுகிறது. அந்த அழுத்தம் அண்ட வெளியிலுள்ள இதே போன்ற அழுத்தத்தோடு இணையும் போது மந்திரத்திற்கான சக்தி தானாக வந்தமைகிறது.
இதனால் தான் ஒரே மந்திரம் ஒருவன் சொல்லும் போது பலனையும், இன்னொருவன் சொல்லும் போது பலன் இல்லாமையும் தருகிறது. சரி இதற்கெல்லாம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று சிலர் கேட்கலாம். விஞ்ஞானம் இவைகளை மூட நம்பிக்கைகள் என்று ஒதுக்கி விடுகிறது. அதனால் இதை நம்ப இயலாது. அப்படியே மந்திரத்தால் யாருக்காவது பலன் கிடைத்தது என்றால் கூட அது காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதையாகத் தான் இருக்குமென்று சிலர் கேலி செய்கிறார்கள். இவர்கள் நிதானமாக சில விஷயங்களை சிந்திக்க வேண்டும்.
சந்திரன், செவ்வாய் உட்பட பல அயல் கிரகங்களை ஆய்வு செய்வதற்கு ராகெட்டுகளை அனுப்புகின்றோம். அந்த ராகெட்டுகளும் சில புகைப்படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்புகின்றன. தினசரி பத்திக்கைகளிலும், தொலைகாட்சிகளிலும் அந்த படங்கள் காண்பிக்கப்படும் போது நாமும் பார்த்து சந்தோஷப்படுகிறோம்.
எங்கோ வெகு தொலைவிலிருந்து இந்த புகைப்படங்கள் பூமிக்கு வருகின்றன. அது எந்த வடிவத்தில் வருகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. உண்மையில் அந்த படங்கள் உருவங்களாக பூமிக்கு வருவதில்லை. சத்தமாகத் தான் வருகிறது. சில கம்யூட்டர்கள் அந்த சத்தத்தை படங்களாக மாற்றி தருகின்றன. ஏறக்குறைய அயன வெளியில் இருக்கின்ற சில சத்தங்கள் மந்திர ஒலிகளாக ரிஷிகளால் மாற்றி தரப்பட்டாலும் கூட அவைகளுக்குள் உருவங்களே மறைந்திருக்கின்றன.
உதாரணமாக ஸ்ரீ ருத்ரம் என்ற மந்திர ஒலியை மேற்குறிப்பிட்ட கம்யூட்டர்களில் கொடுக்கும் போது அவைகள் நடனமாகும் நடராஜாவின் திருவுருவத்தை வரைந்து தருகிறது. அதே போன்று விஷ்ணு சகஸ்ர நாமத்தை கொடுத்தால் சங்கு சக்கரத்தோடு கூடிய திருமாலின் திருவுருவை வரைந்து தருகிறது.
ஆக ஒவ்வொரு மந்திர சத்தமும் இறை சக்தியின் மாறுபட்ட தோற்றங்களே என்பதை உணர வேண்டும். மந்திரங்களோடு கூடிய பிராத்தனையை வைக்கும் போது வேண்டுதல் நிறைவேற வழி ஏற்படுகிறது. நமது எண்ணங்களும் ரௌத்தரமாக இருந்து உச்சரிக்கும் மந்திர ஒலியிலும் ரௌத்தர தொனி இருந்துவிட்டால் பலனும் கெடுதியாக வந்தமைகிறது. ஆக மந்திரம் என்பது முறைப்படுத்தப்பட்ட ஒலியலை தான்.
இந்த ஒலி அலையை சாதாரணமாக எல்லா மனிதர்களும் பயன்படுத்த முடியாமல் இருப்பதற்கு முக்கியமாக ஒரு காரணம் உண்டு. ரேடியோ அலையானது எல்லா இடத்திலும் பரவியிருந்தாலும் அதை உள்வாங்கி வெளிபடுத்த ரேடியோ என்பது மிக அவசியம். அதாவது அந்த குறிப்பிட்ட அலைவரிசையை கிரகித்து கொள்வதற்கான சக்தி ஒரு ரேடியோ பெட்டிக்கு தான் இருக்கிறதே தவிர எத்தனை விலை மதிப்பானதாக இருந்தாலும் தங்கப்பெட்டிக்கு இருப்பதில்லை.
அதே போன்று தான் மந்திர சக்தியானது உலகம் முழுவதும் பரவி கிடந்தாலும் அதை வாங்கி வெளிபடுத்த பிரம்மசரிய விரதமிக்க அதாவது வலுவான இந்திரிய சக்தியுடைய மனித உடம்பானது தேவை. பிரம்ம சரியத்தை முறைபடி கடைபிடிக்காத எந்த மனிதனும் மந்திர பிரயோகத்திற்கு உதவமாட்டான்.
இந்த விஷயத்தில் தான் பல போலி மந்திரவாதிகள் தோன்றி மந்திர சாஸ்திரத்தையே அவமானப்படுத்தி மக்களை திசைதிருப்பி விட்டுவிடுகிறார்கள். கடைசியில் தான் எடுத்த கத்தியில் தானே குத்துபட்டும் விடுகிறார்கள். எனவே மந்திரம் என்பது சத்தம் அதை பிரயோகம் செய்ய நைஸ்டிக பிரம்மசாரிகளால் மட்டும் தான் அதாவது உடல் உறவிலேயே ஈடுபடாத மனிதர்களால் மட்டும் தான் முடியும் என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
source http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_03.html
தங்கள் விளக்கத்துக்கு நன்றி குருஜி.
பழைய காலத்தில் ரிஷிகள் முனிவர்களுக்கு பத்தினிகள் இருந்தார்கள் என்று கேள்விபட்டுருக்கிறேன் அப்படியென்றால் அவர்களால் உச்சாடனம் செய்யபடும் மந்திரங்கள் சக்தியில்லாதவையா ?!
எனவே மந்திரம் என்பது சத்தம் அதை பிரயோகம் செய்ய நைஸ்டிக பிரம்மசாரிகளால் மட்டும் தான் அதாவது உடல் உறவிலேயே ஈடுபடாத மனிதர்களால் மட்டும் தான் முடியும் என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
இது ஒரு நல்ல கேள்வி ஆனா இதுக்கு பதில் வருமா என்பதுதான் சந்தேகம்ராஜா wrote: தங்கள் விளக்கத்துக்கு நன்றி குருஜி.பழைய காலத்தில் ரிஷிகள் முனிவர்களுக்கு பத்தினிகள் இருந்தார்கள் என்று கேள்விபட்டுருக்கிறேன் அப்படியென்றால் அவர்களால் உச்சாடனம் செய்யபடும் மந்திரங்கள் சக்தியில்லாதவையா ?!
எனவே மந்திரம் என்பது சத்தம் அதை பிரயோகம் செய்ய நைஸ்டிக பிரம்மசாரிகளால் மட்டும் தான் அதாவது உடல் உறவிலேயே ஈடுபடாத மனிதர்களால் மட்டும் தான் முடியும் என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- sanmugakumar007புதியவர்
- பதிவுகள் : 27
இணைந்தது : 03/10/2010
உதயசுதா wrote:விஷ்வாமித்திரர் கூடத்தான் ரம்பைய தொட்டார் என்பது நான் படிச்சது.அப்ப அவர் செய்த மந்திரத்துக்கு வலிமை இல்லாமல் இருந்ததா என்ன?
தாங்கள் கேட்ட கேள்வி சரிதான் ஆனால் விஷ்வாமித்திரறை பற்றி முழுமையாக தெரிந்த பிறகு தங்களின் கருத்தை சொல்லியிருக்கலாம்
விஷ்வாமித்திரர் கூடத்தான் ரம்பைய தொட்டார் என்பது நான் படிச்சது.அப்ப அவர் செய்த மந்திரத்துக்கு வலிமை இல்லாமல் இருந்ததா என்ன?
விஷ்வாமித்திரர் முழுமையான பிரம்மசரியம் இருந்ததினால் தான் பிரம்ம ரிஷி என்ற பட்டம் கிடைத்தது
தங்களுக்காக தேடி எடுத்து தந்துள்ளேன் இதை படித்துவிட்டு தங்களின் கருத்தை சொல்லவும்
நான் வயதில் சிறியவன் தங்களை எதிர்த்து கூறுவதாக நினைக்க வேண்டாம்
விஷ்வாமித்திரர் செய்யும் தவத்தை இந்திரன் மேனகையைக்கொண்டு
கலைக்கிறான். அவளுடன் கிட்டத்தட்ட 10 வருடங்கள் விஷ்வாமித்திரர்
வாழ்கிறார். சகுந்தலை என்னும் குழந்தையையும் மேனகை
பெற்றெடுக்கிறாள். 10 வருடங்களுக்கு பிறகு தன் தவம் கலைந்ததை
உணர்ந்து மீண்டும் தவம் செய்ய ஆரம்பிக்கிறார். சில காலம் கழித்து ரம்பையை தவத்தை கலைக்க அனுப்புகிறான். இம்முறை விஷ்வாமித்திரர் ரம்பையை சபித்து விடுகிறார்.
சபித்தவுடன் அவருக்கு கோபப்படுவதும் கூடாது என்பது புரிகிறது
மீண்டும் தவம் செய்ய ஆரம்பிக்கிறார்.
இந்த கதையிலிருந்து நமக்கு வரும் Messages..
-ஆன்மீகப்பயிற்சியில் பெண் சபலத்தை கடந்தாக வேண்டும்.
-கோபத்தையும் கடந்தாக வேண்டும்.
மிக முக்கியமாக விஷ்வாமித்திரர் தன் ஆன்மீக பயிற்சியை விட்டுவிட
வில்லை. தவறை திருத்திக்கொண்டு தொடர்ந்து பயணத்தை நடத்தினார்.
-மேலும் அவரின் பயண முறையை மற்றவர்கள் அனுசரிப்பது அவசியமல்ல.
ஒவ்வொருவரும் தவறு செய்து விட்டு பிறகுதான் திருந்த வேண்டும்
என்றில்லையே!
ஆன்மீகப் பயிற்சியில் மேம்பட மேம்பட அதிசய சக்திகள் ஒருவருக்கு
கிடைக்கும் என்பது கிட்டத்தட்ட அனைத்து மதகுருமார்களாலும் ஒப்புக்
கொள்ளப்பட்ட விஷயம். இந்த தடையை புரிந்து கொள்ளவும் நாம் விஷ்வாமித்திரரை இழுத்து கொள்வோம்.
முதல் முடிச்சிலிருந்து விடுபட்ட விஷ்வாமித்திரருக்கு அடுத்த தடை
திரிசங்குவின் மூலம் வந்தது. அந்த கதையை நாம் அனைவரும் அறிந்ததால்
அதை கூற வேண்டிய அவசியமில்லை. ஆனால் திரிசங்குவிற்கு தனி
சொர்க்கத்தை உருவாக்கிய பிறகு தன் தவறை உணர்ந்த விஷ்வாமித்திரர்
மீண்டும் தவம் செய்ய ஆரம்பிக்கிறார். இம்முறை எக்காரணத்திற்காகவும்
தன் ஆன்மீக பயிற்சி தடைபட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.
“All is well that Ends Well”. வசிஷ்டராலேயே பிரம்மரிஷியாக ஒப்புக்கொள்ளபடுகிறார்.
ராஜா wrote: தங்கள் விளக்கத்துக்கு நன்றி குருஜி.பழைய காலத்தில் ரிஷிகள் முனிவர்களுக்கு பத்தினிகள் இருந்தார்கள் என்று கேள்விபட்டுருக்கிறேன் அப்படியென்றால் அவர்களால் உச்சாடனம் செய்யபடும் மந்திரங்கள் சக்தியில்லாதவையா ?!
எனவே மந்திரம் என்பது சத்தம் அதை பிரயோகம் செய்ய நைஸ்டிக பிரம்மசாரிகளால் மட்டும் தான் அதாவது உடல் உறவிலேயே ஈடுபடாத மனிதர்களால் மட்டும் தான் முடியும் என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
சிறந்த நகைச்சுவைக் கட்டுரை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
இப்போது சுவாமி நித்யானந்தா மீண்டும் தனது ஆன்மிக பணியை தொடர்ந்திருக்கிறாரே அதுபற்றி...
- sanmugakumar007புதியவர்
- பதிவுகள் : 27
இணைந்தது : 03/10/2010
தகவலுக்கு நன்றி
இராம பக்தனாகிய அனுமனுக்கு, இராமபிரான் ஒரு அரிய மந்திரத்தை உபதேசம் செய்தார். அத்துடன் "இது மிகவும் ஆற்றல் மிக்க மந்திரம்.எல்லோருக்கும் சொல்லக் கூடாது.இதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் உள்ளவர்களிடம்தான் உபதேசம் செய்யவேண்டும்....எனவே நீ மனதுக்குள்ளேயே உருச் செய். " என்று எச்சரிக்கையும் விடுத்தார்.
மறுநாள் வெளியே பறையறிவிக்கும் ஒலி கேட்டு, உப்பரிகையின் வழியே பார்த்தார் இராமபிரான்.அதிர்ச்சி அடைந்தார்......... திகைத்தார். ஏனெனில் , தான் அனுமனிடத்தில் கூறிய மந்திரத்தை, பறையொலியெழுப்பிக் கூறியவண்ணம், தெருத்தெருவாக வலம் வந்து கொண்டிருந்தார் அனுமன்.
"சே....என்னதான் அனுமனாக இருந்தாலும், கடைசியில் தனது இனத்தின் புத்தி அவனுக்கும் வந்துவிட்டதே" என்று மனம் நொந்த இராமபிரான், உடனே, அனுமனை அழைத்துவரச் சொல்லி சேவகர்களை அனுப்பினார்.
அனுமனும் வந்தார். அவரைப் பார்த்த இராமன்" அனுமா.......பக்குவம் உள்ளவர்களுக்குச் சொல்லவேண்டிய மந்திரத்தை, இப்படிப் பறையறிவித்து விட்டாயே" என்று கூறி வருந்தினார்.
அதற்கு அனுமன், " இல்லை இராமா.....நான் தவறேதும் செய்யவில்லையே!...பக்குவம் உள்ளவர்களுக்கு மட்டும்தானே உபதேசம் செய்தேன்..தாங்கள் வேண்டுமானால், எனது பறையறிவிப்பைக் கேட்டுக்கொண்டிருந்த சிலரை அழைத்துக் கேட்டுப் பாருங்கள்" என்றார்.
அனுமன் கூறியபடியே, பறையறிவிப்பைக் கேட்டுக்கொண்டிருந்த பொதுமக்களில் சிலரை அழைத்து வரச்சொன்னார்.அவர்களிடம் , " அனுமன் பறையறிவித்து என்ன கூறினான்" என்று வினவினார்.
பாமரர்களோ புரியவில்லை...ஏதோ உளறிக்கொண்டு சென்றார், என்றார்கள்.
சிலர், அனுமன் புரியாத மொழியில் விகடமாகப் பேசினார் என்றார்கள்.
பக்குவம் உள்ள ஞானிகள் மட்டும், " ஆகா......இந்தப் பிறவிப் பிணியில் இருந்து விடுபட வழிகாட்டும் அற்புதமான பிரணவ மந்திரம் அல்லவா கூறினார் அனுமன் என்றார்கள். இதைக் கேட்ட இராமபிரான், அனுமனின் அறிவு நுட்பத்தை உணர்ந்து பாராட்டினார்.
இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால், பெரும்பாலோனோர், பலவகையான மந்திரப் பாடல்களை சுலோகங்களை, புத்தகத்தில் இருந்து மணப்பாடம் செய்துகொண்டு, வார்த்தை அலங்காரத்துடன் பாடுகிறார்களே தவிர அதன் உண்மையை, பொருளை, அந்த மந்திரங்களை, எப்படி தமது வாழ்க்கையை உயர்த்த பயன்படுத்துவது என்றெல்லாம் தெரியாமலேயே இருக்கிறார்கள். அவர்கள் சுலோகங்களைச் சொல்லுவதைக் கேட்பவர்களும்,,,ஆஹா....எப்படிச் சொல்லுகிறான் ..பார்...மிகவும் சக்தியுள்ளவன் என்று சிலாகிக்கிறார்கள்.ஆனால் உண்மை அப்படி இருக்கிறதா?சுலோகங்களையும் மந்திரங்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிப்பதால் மட்டும் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடக்க முடியுமா? கொஞ்சம் சிந்தனை செய்யுங்கள்.
மந்திரங்களைக் கேட்பதினாலோ, அதனை மனப்பாடம் செய்வதாலோ மட்டும் ஆற்றல் வந்துவிடுவதில்லை.கேட்ட மந்திரத்தின்மீதும், அதை உபதேசித்த குருவின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையை வைப்பவனுக்கே ஆற்றல் பிறக்கிறது.
ஒரு சிறிய கதை நினைவிற்கு வருகிறது.ஒரு ஆறு. அந்த ஆற்றில் எப்போதும் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டே இருக்கும்.
ஒரு பால் விற்கும் பெண்மணி, தினமும் ஆற்றைக் கடந்து அக்கரை சென்று, அங்கே ஆசிரமம் அமைத்து வாழ்ந்துவரும் ஒரு துறவிக்குத் தேவையான பாலை ஊற்றிவிட்டு வரவேண்டும். பல நாட்கள், படகு நேரத்துக்கு கிடைக்காத காரணத்தால், அந்தப் பெண்மணியால், துறவிக்குத் தேவையான பாலை தக்க சமயத்தில் கொடுக்க இயலாமல் தாமதம் ஆனது. அவள் தாமதமாக வரும்போதெல்லாம், ஏன் தாமதம் என்று துறவி கேட்பார். அவளும் , ஆற்றில் வெள்ளம். படகு கிடைக்கவில்லை என்று பதிலளிப்பாள்.
ஒருநாள் துறவி, அந்தப் பெண்ணிடம், " அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு பூசைக்குரிய பால் நேரத்தில் கிடைக்கவேண்டும்.ஆற்று வெள்ளத்தின் மேல் நடந்து வந்தாவது நேரத்துடன் பால் கொடுக்கவேண்டும் " என்றார்.அப்பாவியான அந்தப் பெண், " குருவே, இதுபோன்ற காரியமெல்லாம் என்னால் செய்ய இயலுமா? தங்களின் அருள் கிடைத்தால் ஒருவேளை தாங்கள் கூறியபடி நீர்மேல் நடப்பேன் " என்றாள். மனதுக்குள் சிரித்துக்கொண்ட துறவி, எதையாவது கூறியாகவேண்டுமே என்று நினைத்து, "நீரே...நீரே...வழிவிடு" என்ற இந்த வார்த்தைகளை மந்திரமாக ஏற்று, என்று ஒரு லட்சம் தடவை கூறிவிட்டு, நீரின்மேல் நட... உன்னால் நடக்க இயலும் என்றார்.அப்படியே குருவே என்று அந்தப் பெண் போய்விட்டாள்.
அடுத்து இரண்டு நாட்கள் பால்காரப் பெண் வரவில்லை.மூன்றாவது நாள், பூசைக்குரிய சரியான நேரத்தில் பால் கொண்டுவந்தாள்.
துறவி அவளை ஆச்சரியமாகப் பார்த்தார். ஆற்றிலே வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது . படகும் ஓடவில்லை. நீ எப்படி இக்கரைக்கு வந்தாய் என்று கேட்டார்.
அதற்கு அவள், " குருவே....தாங்கள் உபதேசித்த மந்திரத்தை, தாங்கள் கூறியபடியே லட்சம் முறை உருச் செய்தேன்.இன்று காலை ஆற்றங்கரை வந்ததும் , நீரே...நீரே வழிவிடு என்றபடி நடந்தேன். நீரின்மேல் நடக்க முடிந்தது.எல்லாம் தங்கள் கருணைதான்" என்றாள்.
இதைக் கேட்ட குரு திகைத்து, வாயடைத்துப் போனார். அவர் வேடிக்கையாகக் கூறிய வார்த்தைகளை, அவள் உண்மையென நம்பி, அந்த நம்பிக்கையை தன் மனதில் உறுதியாக வளர்த்து, நீர்மேல் நடக்கும் சக்தியைப் பெற்றாள்.
மந்திரம் என்பதை ஒரு திண்டுக்கல் பூட்டின் சாவி என்று வைத்துக் கொள்வோம்.சாவி கையில் இருந்தாலும், பூட்டை எல்லோராலும் திறக்க இயலாது.அதற்குரிய நுட்பம் வேண்டும்.மன உறுதி வேண்டும்.மந்திரங்கள் தெரிந்திருந்தும், அவற்றை மனதுடன் ஒருமுகப் படுத்தும் நுட்பம் தெரியாதவரை பயனில்லை.
'ஓம்' என்ற சொல்லே நம் உள்ளம் என்னும் திருக் கோவிலைத் திறக்க உதவும் ஒரே திறவுகோல்.அதற்கு மேல் ஒலிக்கும் ஒவ்வொரு சொல்லும், அந்தத் திருக்கோவிலினாற்றல் வளாகத்தை நமக்கு உணர்த்தும் ஒளிவிளக்குகள்.அதனால்தான், அனைத்து மந்திரங்களும் "ஓம்" என்ற ஒலியுடன் தொடங்குகிறது.
ஓம்.......என்ற ஒலி மூன்று படிகளை உடையது. அதாவது, அகரம், உகரம், மகரம் என்ற ஒலி நிலைகள்.
பயிற்சியின்போது ஐந்து நிலைகளாக விரியும்.
அகரம் - விழிப்பு நிலை.
உகரம் - கனவு நிலை
மகரம் - உறக்க நிலை
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....என்ற தொடர் ஒலி , கனவற்ற உறக்கத்தை உணர்த்தும் துரிய நிலை.
தொடர் ஒலியின் இறுதில் ஏற்படும் அமைதி. தன் இழந்த சமாதி நிலை.. அதை துரியாதீத நிலை என்போம்.
ஆக , ஐந்து நிலைகள்.
முதலில் மந்திரங்களை, உதட்டை அசைத்துச் சொல்லவேண்டும்.பழகிய பின்பு, உதட்டையோ நாவையோ அசைக்காமல், மனத்தை மட்டும் அசைத்துச் சொல்லப் பழகவேண்டும். இறுதியில் நம்முள் இருந்து மந்திரம், நீர் ஊற்று போல் தானே அலை அலையாஇப் பொங்கி வெளி வரவேண்டும்.
இப்படி மந்திரங்கள் கூறுவதில் ஆற்றல் வருகிறதொ இல்லையோ, நமது மனதுக்கு சிறந்த ஆற்றல் கிடைக்கிறது.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|