புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Poll_c10டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Poll_m10டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Poll_c10 
21 Posts - 66%
heezulia
டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Poll_c10டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Poll_m10டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Poll_c10டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Poll_m10டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Poll_c10 
63 Posts - 64%
heezulia
டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Poll_c10டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Poll_m10டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Poll_c10டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Poll_m10டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Poll_c10டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Poll_m10டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் !


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sat Dec 04, 2010 11:28 am

டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Vijayakanth-stills-002

மது அரசியல் ஜாம்பவான்கள் தினசிரி உதிர்க்கும் கருத்து முத்துக்களை பொறுக்கி எடுத்து இடையில் எனது நையாண்டியையும் கோர்த்து வாசகர்களுக்காக ஒரு சின்ன மாலை கட்டியுள்ளேன் படித்து பாருங்கள் பரவாயில்லை யென்றால் மீண்டும் தொடர்வோம் முகம் சுழிக்க வைத்தால் இத்துடன் முடித்துக் கொள்வோம்

"அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள, ஐ.ஐ.சி.எம்., பல்கலைக் கழகம் சார்பில், சிறந்த சமூகசேவை புரிந்ததற்காக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு நேற்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னை சேத்துப்பட்டில் நடந்த விழாவில், ஐ.ஐ.சி.எம்., பல்கலைக் கழக நிர்வாகி ஜான் வில்லியம்ஸ், டாக்டர் பட்டத்தை விஜயகாந்திற்கு வழங்கினார். இதில் சென்னை ஏ.சி.ஐ.,- டையோசிஸ் தலைவர் ஜெயக்குமார், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, கேப்டன் "டிவி' நிர்வாக இயக்குனர் சுதீஷ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்."


டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Ujiladevi.blogpost.com+%252810%2529+copy விஜயகாந்த் அவர்களூக்கு டாக்டர் பட்டம் கிடைத்திருப்பதினால் தமிழ் மக்களுக்கு பெருங்குறை தீர்ந்து விட்டது எனலாம் இங்கு இயற்கனவே டாக்டர் கலைஞர், டாக்டர் ஜெ. ஜெயலலிதா, டாக்டர் சுப்பிரமணியம்ஸ்வாமி டாக்டர் ராமதாஸ் என்று ஏகப்பட்ட டாக்டர்களின் கூட்டம் இப்போது டாக்டர் புரட்சிக்கலைஞர் ! தமிழ் நாட்டுக்கு இப்படியொரு நல்ல காலம் அது சரி இத்தனை டாக்டர்களும் வயித்தியம் யாருக்கு பார்ப்பது? அட! இது தெரியாதா? நம்ம தமிழ்குடி மக்கள்தான் வெகுநாட்களாக நோயாளியாகத்தானே கிடக்கிறார்கள்? இனி இந்த டாக்டருக்கும் சேர்த்து பீஸ் கட்டி சாகட்டும்!

source http://ujiladevi.blogspot.com



டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Sri+ramananda+guruj+3





எனது இணைய தளம் www.ujiladevi.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 04, 2010 11:31 am

அதிர்ச்சி அதிர்ச்சி ...................... டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! 230655

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 04, 2010 11:33 am

அட நாங்கலாம் டாக்டர் விஜயவே பார்த்தவங்க இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Dec 04, 2010 11:51 am

என்ன கொடும சரவணன் இது? அப்படி என்ன சமூக சேவை செய்திவிட்டார் என அவருக்கு டாக்டர் பட்டம் அளித்துள்ளனர். அந்த பல்கலைக்கழகம் சிறந்த பல்கலைக்கழகம் தானா, அல்ல பணத்துக்கு பட்டம் தரும் பலகலைக்கழகமா? தமிழனுக்கு இன்னொரு எதிரியாக விசயகாந்த் வந்துள்ளார். முதலில் அவருக்கு பின்னால் திரளும் தமிழ் இளைஞர்கள் விழிப்புற வேண்டும். அவருக்கு தரும் முக்கியத்துவத்தை நிறுத்த வேண்டும். எப்படியாயினும் விசயகாந்த் படத்தைப் பார்த்து மருத்துவமனைக்கு சென்ற மக்களுக்கு இனி கவலை இல்லை.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 04, 2010 11:55 am

நிசாந்தன் wrote:என்ன கொடும சரவணன் இது? அப்படி என்ன சமூக சேவை செய்திவிட்டார் என அவருக்கு டாக்டர் பட்டம் அளித்துள்ளனர். அந்த பல்கலைக்கழகம் சிறந்த பல்கலைக்கழகம் தானா, அல்ல பணத்துக்கு பட்டம் தரும் பலகலைக்கழகமா?

பாஸ் இது என்ன கேள்வி இது வளர்த்த உடம்பல்ல காசுகொடுத்து வரஞ்ச உடம்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஈகரை தமிழ் களஞ்சியம் டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 04, 2010 11:56 am

எல்லா டாக்டர்களும் சேர்ந்து தமிழ்நாட்டை ஒன்னும் இல்லாம ஆக்க போறாங்க.தமிழகத்துக்கு வந்த கேடு காலம்,இப்ப கண்டவனெல்லாம் டாக்டர் பட்டம் வாங்குறான்.
டாக்டர் பட்டத்துக்கு உண்டான பெருமையே போச்சு.




டாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Uடாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Dடாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Aடாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Yடாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Aடாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Sடாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Uடாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Dடாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! Hடாக்டர். விஜய்காந்த் வருகிறார்... நோயாளிகள் உஷார் ! A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக