புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_c10பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_m10பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_c10 
7 Posts - 64%
heezulia
பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_c10பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_m10பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_c10பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_m10பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_c10பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_m10பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_c10பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_m10பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_c10பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_m10பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_c10பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_m10பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_c10 
8 Posts - 2%
prajai
பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_c10பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_m10பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_c10பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_m10பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_c10பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_m10பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_c10 
4 Posts - 1%
mruthun
பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_c10பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_m10பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_c10பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_m10பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல முன்னணி டாப் பத்து ஊடகங்களும் அவற்றின் பின்னணி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Dec 04, 2010 6:35 am

BBC

British Broadcasting Corporation 23,000 இக்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட உலகின் பெரிய ஒலி/ஒளி பரப்பு நிலையம். வானொலி, தொலைக்காட்சி, இணையம் என்பவற்றை உள்ளடக்கிய இது உலகின் 75 % இக்கும் மேற்பட்ட நகரங்களை சென்றடைகிறது. தனித்துவம், நடுநிலைமை, நம்பகத்தன்மை என்பன இவ்வூடகத்தில் மட்டும் அதிகமாக காணப்பட முடியும். இது மிக சுத்தமான ஊடகமாக உலகம் முழுதும் வியாபித்து இருக்கிறது.

2 .CNN

1980 இல் ஸ்தாபிக்கப்பட்ட இது உலகின் முதலாவது 24 மணிநேர செய்தி சேவையாக உருவானது.212 இக்கும் மேற்பட்ட நாடுகளில் பார்ப்பவர்களை கொண்டது.இது முதலாவது Gulf War இன் போது பென்டகனின் தீர்மானங் களிலேயே தாக்கம் செலுத்தக்கூடியதாக அமைந்தது இதன் news coverage இன் பலத்தை காட்டுகிறது. இது உலகளாவிய ரீதியில் செய்திகளை பெற்று சிறந்த முறையில் வழங்கும் விதம் சிறப்பு. பலம் வாய்ந்த ஒரு ஊடக வலையமைப்பு.

3 .The New York Times

1851 இல் முதற் பதிப்பு வெளி வந்துள்ளது.இன்று பத்திரிகை பாவனை குறைந்தது வரும் நிலையிலும் இது மட்டும் உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபலமாக விற்கப்படுகிறது. NYT இன் புகழுக்கு அதன் தரமான நடுநிலமை யான ஆசிரியர் தலையங்கம் மிக முக்கிய காரணம். இதன் இணையத்தளம் 2008 இல் அமெரிக்காவில் அதிகளவில் பார்க்கப்பட்ட செய்தி தளமாகும். உலகிலேயே அதிக தடவை (104 )Pulitzer prizes, ஐ வென்ற வெளியீடு ஆகும்.

4 .CCTV

China Central TV சீனாவில் 1 பில்லியன் இக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கொண்ட ஒரு பெரிய ஊடகம்.சீன அரசுக்கு சொந்தமான இது 19 இக்கும் மேற் பட்ட ஒளிபரப்புகளை கொண்டு அரசின் ஊது குழலாக திகழ்கிறது. பல புது ஊடகங்கள் வந்தும் இது சீனாவில் 90 % ஆனா பார்வையாளர்களை கொண்டது மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளில் உலகளாவிய ரீதியிலும் தனது ஒளிபரப்பை நடத்துகிறது.

5 .The Wall Street Journal

21 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்களை கொண்ட இது 33 தடவைகள் Pulitzer Prize ஐ வென்றுள்ளது.பொருளாதார நிபுணர்களாலும் வர்த்தகம் தொடர்பான நபர்களாலும் அதிகம் கொண்ட ஊடகமாக திகழ்கிறது.அச்சு ஊடகம் வீழ்ந்து வரும் நிலையில் இது நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளது. WSJ சமூகத்தில் குறிப்பிடத்தக்க ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஊடகமாக திகழ இதன் அறிக்கைகள் இன் தரம் அலசல் என்பன காரணம்.

6 .Yomiuri Shimbun

உடனுக்குடன் புதிய தகவல்களை தரும் தொலைக்காட்சி,இணையதளம் என்பவற்றுடன் போட்டி போட முடியாமல் திணறி வரும் அச்சு ஊடகங்களின் மத்தியில் மிக உறுதியாக உலகளாவிய ரீதியில் தினமும் 1 .0 தொடக்கம் 1 .5 கோடி வாசகர்களை கொண்டு ஜாம்பவானாக திகழும் இது ஜப்பானில் அதிகம் வாசிக்கப்படும் ஆங்கில பதிப்பையும் கொண்டது.உலகின் மிகப்பெரிய மூன்று பொருதார நாடுகளில் ஒன்றான ஜப்பானின் வளர்ச்சியில் பங்கு கொண்டது.

7 .Al Jazeera

Qatar, ஐ அடித்தளமாக கொண்டு இயங்கும் மத்திய கிழக்கு நாடுகளில் மிக பிரபலமான இந்த ஊடகம் தெரிவிக்கும் செய்திகள் பெரும் பரபரப்பை கிளப்பவல்லன. அதுவும் அமெரிக்காவின் சிம்ம சொப்பனமாக திகழும் இந்த ஊடகம் விரைவில் மேலும் அவிழ்த்துவிட போவதாக ஒபாமாவின் வயிற்றில் புளியை கரைத்துள்ள வேளையில் அண்மையில் இலங்கை அரசுக்கும் தலையிடி கொடுத்துள்ளது.இது அரசியல் நடுநிலைமை வாய்ந்த ஒரு ஊடகம்.

8 .Wikileaks

சமூகத்தில் மிக பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய சொற்ப இணைய தளங்களில் இது வும் ஒன்று. மறைக்கப்பட ரகசிய தகவகள்,ஆவணங்கள் என்பவற்றை வெளிவிடுவதில் மிக பிரபலமான ஒன்று.2006 இல் ஆரம்பித்த தளம் அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தல்களை தீர்மானிக்கக்கூடிய ஒன்றாகி விட்டது.அமெரிக்காவின் வரலாற்றிலேயே மிக பெரிய ஆவண கசிவான ஈராக் யுத்த ஆவண வெளியீடு அண்மையில் நடந்தது நீங்கள் அறிவீர்கள்.

9 .Fox News

பத்து கோடி வீடுகளை சென்றடைந்த்துள்ள இது அமெரிக்காவில் அதிகம் பார்க்கப்படும் செய்தி சேவைகளில் ஒன்று.இது பக்கசார்பான ஒரு ஊடகம் எனவும் சிலவற்றை திருட்டு தனமாக எடிட் பண்ணி உண்மை போல் விடு வதில் வல்லவர்கள் எனவும் ஊரில ஒரு கதை உலாவுகிறது.பிரபல அரசியல் விமர்சகர்களான Glenn Beck , Bill O'Reilly, என்பவர்கள் மூலம் மக்கள் மத்தியில் கருத்தை வலுக்கட்டாயமாக திணிப்பதில் வல்லவர்கள்.

10 .The Huffington Post

உலகின் அதிக பிரபல்ய இணைய செய்தி தளங்களில் இதுவும் ஒன்று.இது 3000 இக்கும் மேற்பட்ட மிக தரமான ஊடகவியலாளர்களுடன் இணைய செய்தி உலகில் மிக்கிய புள்ளியாக திகழ்கிறது. இதை Arianna Huffington, என்ற பிரபல பெண் ஊடகவியலாரரே உருவாக்கினார்.ஒவ்வொரு மாதமும் இதன் செய்திகள் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பின்னூட்டங்களை பெறுவது இதன் பலத்தை காட்டுகிறது.வளர்ந்துவரும் இணையத்துடன் இதன் வளர்ச்சியும் அதிகரிக்கிறது.

எங்க நம்மட சண் டிவி, முதல்வரின் டிவி, அம்மாவின் டிவி, விஜய் டிவி ஐ தேடினால் ஒண்ணுமே இல்லை.சரி அப்படியே இலங்கை பக்கம் போய சக்தி டிவி யாவது இருக்குமெண்டால் காணல. எல்லோரும் தூங்கிவிட்டார்களா ?.
.

ராவணா நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக