புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).
#448685First topic message reminder :
விக்கிலீக்ஸ் இணையத்தளத்திலிருந்து மறைந்தது
அமெரிக்க கம்பனி விக்கிலீக்ஸ்ன் இணைய தள முகவரியை (Domain) இல்லாமல் செய்ததன் மூலம் விக்கி லீக்ஸ் இணயத்திலிருந்து தலைமறைவாகிஉள்ளது
பிரித்தானியாவில் இருந்து தப்பிச் செல்ல முற்படும் சிறப்பு படையணியின் முன்னாள் கட்டளை தளபதி
சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவுடன் பிரித்தானியாவுக்கு வருகைதந்த சிறீலங்கா இராணுவத்தின் சிறப்பு படையணியின் முன்னாள் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சாகி கலகே தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி தப்பிச் செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற போரில் பெருமளவான தமிழ் மக்களையும், சரணடைந்த போராளிகளையும் சிறப்பு படையணியின் அல்பா, டெல்ரா, பீற்றா ஆகிய கொம்பனி படையணிகளே படுகொலை செய்திருந்தன.
வன்னியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களில் பிரதம பங்கு வகித்தவர்களில் கலகேயும் முக்கியமானவர்.
இதனிடையே, மகிந்தாவின் பேச்சு சுதந்திரம் பிரித்தானியாவில் மறுக்கப்பட்டுள்ளதாக நேற்று (2) பிரித்தானியாவில் உள்ள சிறீலங்கா தூதரகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜி எல் பீரீஸ் தெரிவித்துள்ளார்.

Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).
#448762அப்புகுட்டி wrote:ஏற்கனவே நாட்டில் சிங்களவனின் ஆதிக்கம் அதிகரித்த நிலையில் உள்ளது இனியும் என்ன நடக்குமோ ஆண்டவா இவன் நாட்டுக்கு போய் இன்னும் என்ன அநியாயம் செய்யப்போறானோ?
உங்கள் கவலை யதார்தமானது. ஏற்கனவே தமிழர் மீதான அழிவுக்கு கொழும்பில் திட்டங்கள் போட்டதாக ஒரு செய்திக்கசிவு எங்கோ படித்தேன்
Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).
#448766- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
kirikasan wrote:அப்புகுட்டி wrote:ஏற்கனவே நாட்டில் சிங்களவனின் ஆதிக்கம் அதிகரித்த நிலையில் உள்ளது இனியும் என்ன நடக்குமோ ஆண்டவா இவன் நாட்டுக்கு போய் இன்னும் என்ன அநியாயம் செய்யப்போறானோ?
உங்கள் கவலை யதார்தமானது. ஏற்கனவே தமிழர் மீதான அழிவுக்கு கொழும்பில் திட்டங்கள் போட்டதாக ஒரு செய்திக்கசிவு எங்கோ படித்தேன்
இருக்கலாம் அண்ணா ஆனால் கொழும்பில் நின்மதியாக வியாபாரம் பண்ணிட்டு இருந்த தமிழ் மக்களை அடித்து மிரட்டி அந்த ஏரியாவுக்கும் வராமல் பண்ணி விட்டார்கள் பெரிய ஒரு வியாபாரம் பண்ண முடியாத நிலை கொழும்பில் தமிழ் மக்களுக்கு.
இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் இந்த சிங்களவனின் அநியாயம் முதலில் அண்ணன் இருந்தார் கொஞ்சம் பயமாக இருந்தார்கள் இப்போது அண்ணன் இல்லை என்ற முடிவில் அவர்களின் ஆதிக்கம் தாங்க முடியல அண்ணா.
சோதனைச் சாவடிகளில் அறிய முடியும் அண்ணா
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).
#448767- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
ஏற்கனவே பல கொடுமைகள் செய்தவன்... இந்த நிகழ்விற்கு பிறகு இன்னும் என்னஎன்ன கொடுமைகள் செய்ய போறனோ... நாம் தமிழர்களை இருந்த போதும் நம்மினமக்களை காப்பாற்ற இயலாமல் இருக்கிறோம்... இக்கொடுமைக்கு தீர்வு என்றுவரும்...
Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).
#448771- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
புவனா wrote:ஏற்கனவே பல கொடுமைகள் செய்தவன்... இந்த நிகழ்விற்கு பிறகு இன்னும் என்னஎன்ன கொடுமைகள் செய்ய போறனோ... நாம் தமிழர்களை இருந்த போதும் நம்மினமக்களை காப்பாற்ற இயலாமல் இருக்கிறோம்... இக்கொடுமைக்கு தீர்வு என்றுவரும்...
இதே கவலைதான் எனக்கும் சோதனைச் சாவடிகளில் அறிய முடியும் புவனா
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
இலங்கை அதிபர் ராஜபக்சேவை தூக்கிலிடவில்லை ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை--இந்தியாவின் அமெரிக்க தூதர் திமோதி |
ஈராக் நாட்டில் பிரச்சினை ஏற்பட்டபோது அமெரிக்கா தலையிட்டதால் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார். அதேபோல இலங்கையில் இனப்பிரச்சினையில் அமெரிக்கா தலையிட்டு குற்றவாளியாக கருதப்படும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை தூக்கிலிடவில்லை ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. என இந்தியாவின் அமெரிக்க தூதர் திமோதி கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதர் திமோதி ஜே.ரோமர் சென்னையில் உள்ள அமெரிக்கா நடத்தும் சர்வதேச பள்ளிக்கு வந்து பள்ளியை சுற்றி பார்த்தார்.
பின்னர் அவரிடம் செய்தியாளர்கள் தொடுத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
21வது நூற்றாண்டில் இந்தியா அமெரிக்கா இடையே நல்லுறவு உள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு, நாடுகளின் கடல் எல்லைகள் பாதுகாப்பு ஆகிய பொதுசவால்களில் இந்தியாவின் பங்கு சிறப்பானது. அதை அமெரிக்கா வரவேற்கிறது.
ஈராக் நாட்டில் பிரச்சினை ஏற்பட்டபோது அமெரிக்கா தலையிட்டதால் சதாம் உசேன்தூக்கிலிடப்பட்டார். அதேபோல இலங்கையில் இன பிரச்சினையில் அமெரிக்கா தலையிட்டு குற்றவாளியாக கருதப்படும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை தூக்கிலிடவில்லை ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. ஏன் என்றால் நான் இந்திய நாட்டின் தூதர். இலங்கை தூதர் அல்ல.
Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).
#449022காற்று எப்போதுமே ஒரு பக்கமே வீசுவதில்லை அப்புக்குட்டி. அவன் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், நாம் அவன் செய்யும் எல்லாவற்றையும் உடனடியாக பல்வேறு ஊடகங்கள் மூலம் உலகிற்கு தெரியபடுத்தி கொண்டே இருக்க வேண்டும். இன்று பிரிட்டானியாவில் அவனுக்கு நடந்த அவமானம் இனிமேல் அவன் எங்கு சென்றாலும் நடக்க வேண்டும் ,அப்புகுட்டி wrote:ஏற்கனவே நாட்டில் சிங்களவனின் ஆதிக்கம் அதிகரித்த நிலையில் உள்ளது இனியும் என்ன நடக்குமோ ஆண்டவா இவன் நாட்டுக்கு போய் இன்னும் என்ன அநியாயம் செய்யப்போறானோ?
Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).
#4495911.போர்க்குற்றம் புரிந்தவரின் பெயர்கள் வெளியிடப்பட்டன
கடந்த மே மாதம் 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவத் தளபதிகளின் பெயர் விபரங்களையும், அதற்கு உடந்தையாக இருந்த அரச அதிகாரிகளின் விபரங்களையும் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட சமரின் போது மே 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரங்களை ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
இந்த அதிகாரிகள் போரியல் குற்றங்களை மேற்கொண்டவர்களாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
பின்வரும் இராணுவ அதிகாரிகள் சரணடைந்தவர்கள் மீதான படுகொலையை மேற்கொண்டவர்களாவார்கள்.
59 ஆவது படையணியுடன் இணைந்து இயங்கிய சிறப்பு படை றெஜிமென்ட்டின் கட்டளை அதிகாரி கேணல் அதுலா கொடிபிலி, 1 ஆவது சிறப்புப்படை பற்றலியன் கட்டளை அதிகாரி மேஜர் மகிந்த ரணசிங்கா, 2 ஆவது சிறப்பு படை பற்றலியன் கட்டளை அதிகாரி மேஜர் விபுலதிலக இகலகே.
சிறப்பு படையின் கொல்ஃப் கொம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் சமிந்த குணசேகரா, றோமியோ கொம்பனியை சேர்ந்த கப்டன் கவின்டா அபயசேகர, எக்கோ கொம்பனியை சேர்ந்த மேஜர் கோசலா விஜகோன், டெல்ரா கொம்பனியை சேர்ந்த கப்டன் லசந்தா ரட்னசேகரா.
மேற்கூறப்பட்டவற்றில் கோல்ஃப் மற்றும் றோமியோ கொம்பனிகள் 1 ஆவது சிறப்பு படை பற்றலியனின் கீழ் செயற்பட்டிருந்தன. எக்கோ மற்றும் டெல்ரா கொம்பனிகள் 2 ஆவது சிறப்பு படை பற்றலியனை சேர்ந்தவை.
டிவிசன் (படையணி) தர அதிகாரிகள்:
மேஜர் ஜெனரல் பிரசன்னா டீ சில்வா -55 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி
மேஜர் ஜெனரல் சிவேந்திர சில்வா -58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி
மேஜர் ஜெனரல் கமால் குணரட்னா-53 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி
கேணல் ரவிப்பிரியா -எட்டாவது நடவடிக்கை படையணியின் கட்டளை அதிகாரி
மேஜர் ஜெனரல் சாகி கலகே – 59 ஆவது படையணி கட்டளை அதிகாரி.
மேஜர் ஜெனரல் சந்திரசிறீ – முன்னாள் யாழ் மாவட்ட கட்டளை அதிகாரி – பெருமளவான தமிழ் மக்களை கடத்தி படுகொலை செய்ததில் பங்கு உண்டு.
அரச தரப்பில போரியல் குற்ற்களை மேற்கொண்டவர்கள்:
அரச தலைவர் மகிந்த ராஜபக்சா
அரச தலைவர் செயலாளர் லலித் வீரதுங்கா
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சா
சிறப்பு ஆலோசகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சா
வெளிவிவகார செயலாளர் பாலித கோகன்னா
2. இன்று மேலும் இரண்டு போர்குற்ற காணொளி நிழற்பட ஆதாரங்கள் வெளிவந்துள்ளன
அதைவிட மரத்தோடுகட்டி பெருவாகனங்களினால் மோதி சிதைக்கட்ட நிழற்படங்களும் வெளிவந்துள்ளன
கால்களை மரத்தோடு கட்டி, கூட்டம் கூட்டமாக பொதுமக்களையும் போராளிகளையும் கொண்றுள்ளது இலங்கை இராணுவம். சரணடைந்த போராளிகளை மரத்தில் கட்டி அவர்கள் மீது கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இவற்றின் கோரம் கருதி இங்கு படங்கள் வெளிய்டப்படவில்லை

| ||
கால்களை மரத்தோடு கட்டி, கூட்டம் கூட்டமாக பொதுமக்களையும் போராளிகளையும் கொண்றுள்ளது இலங்கை இராணுவம். சரணடைந்த போராளிகளை மரத்தில் கட்டி அவர்கள் மீது கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இவற்றின் கோரம் கருதி இங்கு படங்கள் வெளிய்டப்படவில்லை
Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).
#449744- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).
#0- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3