புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_vote_lcapநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_voting_barநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
நாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_vote_lcapநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_voting_barநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
நாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_vote_lcapநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_voting_barநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
நாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_vote_lcapநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_voting_barநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_vote_lcapநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_voting_barநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
நாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_vote_lcapநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_voting_barநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
நாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_vote_lcapநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_voting_barநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
நாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_vote_lcapநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_voting_barநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
நாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_vote_lcapநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_voting_barநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_vote_lcapநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_voting_barநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_vote_lcapநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_voting_barநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

mruthun
நாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_vote_lcapநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_voting_barநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா?

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 03, 2010 1:37 pm

First topic message reminder :

இந்த உலகில் தமிழ் இனத்தின் மதிப்பு இவ்வளவுதானா?

நாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 Eegarai_eelam%20%2894%29

நாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 Eegarai_eelam%20%28101%29

தமிழினத்தின் தலைவன் என தன்னை அடையாளப் படுத்திக் கொண்டவனெல்லாம் இந்தக் கொலைகளைக் கண்டு ரசித்தார்களே?

நாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Dec 03, 2010 3:36 pm

maniajith007 wrote:
கார்த்திக் wrote:வீணா போன தமிழினம் ....

நம் நாட்டு அரசியல் மேடை போட்டு வாய்கிழிய பேசத்தான் லாய்க்கு......

நம்மை போன்ற இளைஞர்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இருக்கிறோம் நம்பிக்கை வையுங்கள்

அதான் எதுக்காக இருக்கோம் ?

இப்படி சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான் ....

நம்நாட்டு இளைஞர்களை ஒன்று திரட்ட வழி சொல்லுங்கள் ...

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Dec 03, 2010 3:44 pm

முதல் பக்கத்திற்கு மேல் நான் பார்க்கவில்லை அண்ணா.... இன்னும் இந்த இந்தகொடுமைகளை காண என்னால் இயலாது... முதல் பக்கத்திற்கு மேல் பார்க்கும் மனோதிடம் எனக்கு இல்லை... அவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா என நினைக்கதோன்றுகிறது..

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
antokkuly
antokkuly
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 06/02/2010

Postantokkuly Fri Dec 03, 2010 3:47 pm

இளைஞர்கள் அனைவருக்கும் உணர்வுகள் உள்ளன.இளைஞர்கள் அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் பின்னால் செல்லாமல் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Dec 03, 2010 3:49 pm

antokkuly wrote:இளைஞர்கள் அனைவருக்கும் உணர்வுகள் உள்ளன.இளைஞர்கள் அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் பின்னால் செல்லாமல் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

அதுதான் நடக்காத ஒரு விசியம் ...

சொந்தமா சிந்திக்க தெரிந்த எவரும் வழி மாறி போவதில்லை

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Dec 03, 2010 3:54 pm

உண்மை தான் கார்த்திக்... சுயமாய் சிந்திக்க தெரிந்த யாரும் அவர்கள் பின்னால் செல்வதில்லை...

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Dec 03, 2010 5:20 pm

antokkuly wrote:நாம் வீர தமிழினம்தான் அதில் சந்தேகம் இல்லை.ஆனால் அன்றுமுதல் இன்றுவரை காட்டி கொடுக்கும் துரோகிகள் இருப்பதுதான் நம் இனத்துக்கு இத்தனை இழிவு.

முற்றிலும் இதுதான் உண்மை காட்டிக்கொடுத்தான் தமிழன் இங்கு அழிக்கப்பட்டான் தலைவன் நல்ல தலைவர்கள் நிலைப்பதில்லை நிறைய உதாரணங்கள் உள்ளன சோகம் சோகம் சோகம்
அப்புகுட்டி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்புகுட்டி

நாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 03, 2010 10:00 pm

இறைவா... இக்கொடுமைகளைக் காணவா எனக்கு மறு உயிரளித்தாய்...! சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Dec 04, 2010 11:09 am

எனக்கு இதைப் பார்த்தால் ஒன்றுமே தோன்றவில்லை. ஏனென்றால், இவை நடக்கும் என முன்னமே தெரியும். இது கருணா போன்ற கருங்காளிகளுக்கும் தெரியும். ஆனால். இது தெரிந்தும், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அவர்களுக்காக போராடி, சிங்களவன் கைகளில் சிக்கினால அவர்கள் என்ன நிலைமைக்கு தள்ளப்படுவார்கள் என அறிந்தும், எப்படி அவர்களால் இந்த துரோகச் செயல்களை செய்ய முடிந்தது? இது தான் என் ஐயமே! இன்று வரை என்னால் விடை காண இயலவில்லை.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 04, 2010 11:14 am

தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லாதவரை , நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.

(ஆயினும் சமீபத்திய உலக நிகழ்வுகள் தமிழர்களின் ஒற்றுமை உணர்வு மேம்பட்டு வருவதை ஊகிக்க முடிகிறது.)

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 04, 2010 1:24 pm

என்னாலும் முதல் பக்கத்துக்கு மேல பார்க்க முடியலை சிவா.
புகை படத்துல காணும்போதே இவ்வவளவு கொடுமையா இருக்கே,நேரில் இதை அனுபவிப்பவர்கள் எப்படி துடிப்பார்கள் என்று நினைக்கும்போதே உள்ளம் கலங்குகிறது.எப்பதாம் இதற்கு எல்லாம் முடிவு வருமோ
வெகு சீக்கிரம் வர இறைவனை மன்றாடுவதை தவிட வேறு என்ன செய்யமுடிகிறது நம்மால்

நாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 Uநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 Dநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 Aநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 Yநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 Aநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 Sநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 Uநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 Dநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 Hநாம் வீரத் தமிழினமா? ஈனத் தமிழினமா? - Page 9 A
Sponsored content

PostSponsored content

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக