புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுதலைப்புலிகளின் பெண் நிருபர் வன்புணர்தலுக்கு ஈடுபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட காட்சி-சேனல் 4
Page 1 of 1 •
விடுதலைப்புலிகளின் பெண் நிருபர் வன்புணர்தலுக்கு ஈடுபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட காட்சி-சேனல் 4
#448533- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
இறுதிகட்ட போரின் போது விடுதலைப் புலிகளின் பெண் நிருபரும், போராளியுமான இசைப்பிரியாவை இராணுவத்தினர் வஞ்சகமாக வரவழைத்து கற்பழித்து படுகொலை செய்துள்ளனர். இங்கிலாந்தில் இருந்து ஒளிபரப்பாகும் சேனல்-4 தொலைக்காட்சியில் இந்த காணொலி காட்டப்பட்டது.
அத்துமீறல்கள்
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது, இராணுவம் நடத்திய அத்துமீறல்கள் தமிழர்களை மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நெஞ்சை பதறச் செய்து வருகிறது. அது தொடர்பான காணொலிக் காட்சிகளை இங்கிலாந்து நாட்டின் சேனல்-4 தொலைக்காட்சி அவ்வப்போது ஒளிபரப்பி அம்பலப்படுத்தி வருகிறது.
புதிய காணொலிக் காட்சிகளை அந்த தொலைக்காட்சி சமீபத்தில் ஒளிபரப்பியது. அதில் காணப்படும் காட்சி தமிழர்களின் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது.
பெண் நிருபர்
விடுதலைப்புலிகளின் நிருபராகவும், போராளியாகவும் செயல்பட்டவர், இசைப்பிரியா. இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்தின் உளவாளி ஒருவனை இசைப்பிரியா சுட்டுக் கொன்றுவிட்டார். அதற்கு பழிவாங்கும் வகையில், கொல்லப்பட்ட உளவாளியின் சகாக்கள் இசைப்பிரியாவைக் கொல்ல சதிவலைப் பின்னுகிறார்கள்.
தங்களிடம் சரணடைந்த பெண் போராளி ஒருவரை மிரட்டி படுகாயம்டைந்து தவிப்பது போன்று அலற வைக்கின்றனர். இதைப்பார்த்து முன்னணி காவல் பணியில் இருந்த இசைப்பிரியா அந்த போராளியை காப்பாற்ற அங்கு விரைகிறார்.
கற்பழித்து கொலை
இராணுவத்தினரின் தந்திரத்தில், சதி வலையில் சிக்கி முகாமுக்குள் நிழைந்த இசைப்பிரியா, சற்றும் எதிர்பாராத வகையில் இராணுவத்தினரின் வலையில் சிக்கிக் கொள்கிறார்.
அவரை கர்னல் ரவிப்பிரியா என்ற பெண்தான் இவ்வாறு சதி வலையில் சிக்க வைக்கிறார். உடனே இசைப்பிரியாவை ரவிப்பிரியா தலைமையிலான இராணுவத்தினர் கைது செய்து சித்திரவதை செய்கின்றனர். அப்போது அவர் அலறி திடிக்கின்றார். இதை அந்தப் பகுதி மக்களும் கேட்கின்றனர். இதை அறிந்த இராணுவத்தினர் இசைப்பிரியாவின் வாயையும், கைகளையும் கட்டுகின்றனர். பின்னர் அவரை ரவிப்பிரியா முன்னிலையிலேயே கற்பழித்து கொலை செய்கின்றனர்.
33 நிமிட காட்சி
இந்தக் காட்சிகள் அனைத்தும் காணொலியில் பதிவு செய்யப்படுகின்றனர். மாலை 4 மணி 13 நிமிடம் முதல் 4 மணி 46 நிமிடம் வரையில் அந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
இந்தக் காட்சிகள் அனைத்தும் இன்றைக்கும் கர்னல் ரவிப்பிரியாவின் கைப்பேசியில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இலங்கை இராணுவ அதிகாரிகளின் கைப்பேசிகளை இராசயண பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் பட்சத்தில் போர்க்குற்றம் தொடர்பான மேலும் பல உண்மைகள் கண்டறிய முடியும். இந்த காணொலிக் காட்சி பற்றிய தகவல்களை விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடபுடைய ‘தமிழ்நெட்’ இணையதளம் நேற்று வெளியிட்டது.
செய்தி: தினத்தந்தி.

Re: விடுதலைப்புலிகளின் பெண் நிருபர் வன்புணர்தலுக்கு ஈடுபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட காட்சி-சேனல் 4
#448665tcholan wrote:நான் ஈழதமிழர்களுக்கு என்னால் முடிந்ததை செய்ய ஆசை படுகிறேன்
ஆனால் என்ன செய்வது புரியவில்லை .............................................
அதுவும் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு விளங்க வில்லை ........................
தனிமனிதனாக நீங்கள் ஒன்றும் செய்துவிடமுடியாது. ஆனால் நீங்கள் தெரிவுசெய்யும் நாட்டின் தலைவர்களால் நிறையச் செய்யமுடியும். அவர்கள் ஏமாற்றுபவர்களாக தமிழினத்தின் பெயரைசொல்லி ஆனால் ஈழத்தமிழனுக்கு எதிரான வேலைகளில் ஈடுபடுபவராக இருந்தால் ஈழதமிழனைக் காப்பற்றமுடியாது.
நல்ல நாட்டின் தலைவனை உருவாக்குங்கள். அல்லது அப்படி இல்லாதவரின் மனதை மாற்றுங்கள். இதுதான் எனக்குத்தோன்றுகிறது. உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிப்பது எவ்வித மாறுதலையும் ஏற்படுத்தப்போவதில்லை. அதை கைக்கொள்ள வேண்டாம்
Re: விடுதலைப்புலிகளின் பெண் நிருபர் வன்புணர்தலுக்கு ஈடுபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட காட்சி-சேனல் 4
#448717- GuestGuest
தனிமனிதனாக எதுவும் செய்ய முடியும் ....இங்க என்ன பிரச்சன இங்க பிரச்சன ..... ஒரு தீக்குச்சி எறியாம ஆயிரம் தீபங்கள் இல்ல ... தீகுச்சிய யார் எரியுறது தான பிரச்சன நான் எரிஞ்சுகிறேன் .... நான் எரிஞ்சுகிறேன் .....
Re: விடுதலைப்புலிகளின் பெண் நிருபர் வன்புணர்தலுக்கு ஈடுபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட காட்சி-சேனல் 4
#448743- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
இந்தக் காட்சிகள் அனைத்தும் இன்றைக்கும் கர்னல் ரவிப்பிரியாவின் கைப்பேசியில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இலங்கை இராணுவ அதிகாரிகளின் கைப்பேசிகளை இராசயண பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் பட்சத்தில் போர்க்குற்றம் தொடர்பான மேலும் பல உண்மைகள் கண்டறிய முடியும். இந்த காணொலிக் காட்சி பற்றிய தகவல்களை விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடபுடைய ‘தமிழ்நெட்’ இணையதளம் நேற்று வெளியிட்டது.
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Re: விடுதலைப்புலிகளின் பெண் நிருபர் வன்புணர்தலுக்கு ஈடுபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட காட்சி-சேனல் 4
#448828tcholan wrote:நான் ஈழதமிழர்களுக்கு என்னால் முடிந்ததை செய்ய ஆசை படுகிறேன்
ஆனால் என்ன செய்வது புரியவில்லை .............................................
அதுவும் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு விளங்க வில்லை ........................
உங்களைப் போல் லட்சக்கணக்கானவர்கள்... இதுபோல் பொறுமிக்கொண்டு இருக்கிறோம். தகுந்த வழிகாட்டும் தலைவன் இருந்தால் நம்மால் சாதிக்க இயலும்... என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். தனிமனிதர்கள் ஒன்று சேர்ந்து தான் சமூகப்புரட்சியை உருவாக்க இயலும் என்பதை மறவாதீர்கள்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: விடுதலைப்புலிகளின் பெண் நிருபர் வன்புணர்தலுக்கு ஈடுபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட காட்சி-சேனல் 4
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|