புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்தி-18+(மென்மையான இதயமுள்ளவர்கள் பார்க்க கூடாது) Poll_c10கத்தி-18+(மென்மையான இதயமுள்ளவர்கள் பார்க்க கூடாது) Poll_m10கத்தி-18+(மென்மையான இதயமுள்ளவர்கள் பார்க்க கூடாது) Poll_c10 
7 Posts - 64%
heezulia
கத்தி-18+(மென்மையான இதயமுள்ளவர்கள் பார்க்க கூடாது) Poll_c10கத்தி-18+(மென்மையான இதயமுள்ளவர்கள் பார்க்க கூடாது) Poll_m10கத்தி-18+(மென்மையான இதயமுள்ளவர்கள் பார்க்க கூடாது) Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
கத்தி-18+(மென்மையான இதயமுள்ளவர்கள் பார்க்க கூடாது) Poll_c10கத்தி-18+(மென்மையான இதயமுள்ளவர்கள் பார்க்க கூடாது) Poll_m10கத்தி-18+(மென்மையான இதயமுள்ளவர்கள் பார்க்க கூடாது) Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தி-18+(மென்மையான இதயமுள்ளவர்கள் பார்க்க கூடாது)


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Thu Dec 02, 2010 6:46 pm

கத்தி
கத்தி-18+(மென்மையான இதயமுள்ளவர்கள் பார்க்க கூடாது) Kniv10%255B1%255D

இது அழகான கத்தி
பளபளக்கும் கத்தி
மிகக் கூரான கத்தி

புத்தி மழுங்கியவன்
கையில் கிடைத்த
புராதான கத்தி

தொண்டைகிழிய கத்தி கத்தி -தன்
தொப்பைவயிற்றை குத்தி கிழித்தான்

பெருகியோடும் குருதிகண்டு
பேர் உவகை கொண்டுச் சிரித்தான்

குடல்கள் வெளியே தொங்க - மது
குடித்தக் குரங்காய்
குதித்து முடித்தான்..

இவனை நிறுத்திச்
சொன்னால் கேட்பானா ??!?
கிழிந்தது இவன் வயிறுதான் என்று

இவனை நிறுத்திச்
சொன்னால் கேட்பானா ??!?

மாட்டான்.. கேட்கவே மாட்டான்...
போ.. போ.. நாசமாய் போ...........




அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 02, 2010 11:10 pm

படிக்கவே பயமா இருக்கே... என்ன இது கொடுமை...! அழுகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Dec 02, 2010 11:15 pm

மிகவும் கொடுமையான படம்.பார்த்தவுடன் பயமும் அருவருப்பும்
உண்டாகிறது. மென்மையான இதயமுள்ளவர்கள் பார்க்க கூடாதென ஒரு குறிப்பும் சேர்த்தால் நல்லதென நினைக்கிறேன் அழுகை அழுகை அழுகை அழுகை

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 02, 2010 11:18 pm

வினுப்ரியா wrote:மிகவும் கொடுமையான படம்.பார்த்தவுடன் பயமும் அருவருப்பும்
உண்டாகிறது. மென்மையான இதயமுள்ளவர்கள் பார்க்க கூடாதென ஒரு குறிப்பும் சேர்த்தால் நல்லதென நினைக்கிறேன் அழுகை அழுகை அழுகை அழுகை

அதே அதே...! மென்மையான உள்ளம் கொண்டவர்கள் பார்க்காதீர்கள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Dec 02, 2010 11:21 pm

கலை wrote:
வினுப்ரியா wrote:மிகவும் கொடுமையான படம்.பார்த்தவுடன் பயமும் அருவருப்பும்
உண்டாகிறது. மென்மையான இதயமுள்ளவர்கள் பார்க்க கூடாதென ஒரு குறிப்பும் சேர்த்தால் நல்லதென நினைக்கிறேன் அழுகை அழுகை அழுகை அழுகை

அதே அதே...! மென்மையான உள்ளம் கொண்டவர்கள் பார்க்காதீர்கள்...!

நான் தெரியாமல் இதனுள்ளே நுழைந்துவிட்டேன்,தலைப்பினருகிலே எச்சரிக்கையாக மண்டையோடு ஒன்று வைத்திடுங்கள்,என்னைப்போல் யாரும் நுழையாதிருக்க கோபம் கோபம் கோபம் கோபம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 02, 2010 11:26 pm

மண்டையோடு தான் தேடிக்கிட்டு இருக்கேன்... எல்லாம் இன்னும் எரிந்து முடியலையா அதான் ... மண்டையோடு கிடைக்கலை...! ஜாலி

- சுடுகாட்டில் கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Dec 02, 2010 11:30 pm

கலை wrote:மண்டையோடு தான் தேடிக்கிட்டு இருக்கேன்... எல்லாம் இன்னும் எரிந்து முடியலையா அதான் ... மண்டையோடு கிடைக்கலை...! ஜாலி

- சுடுகாட்டில் கலை

ஐயோ! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நான் வரலை ,இந்த விளையாட்டுக்கு! சும்மாவே எனக்கு தூக்கம் வராது,இந்த நேரத்தில்
சுடுகாடு,மண்டையோடு வேண்டாம்.... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Fri Dec 03, 2010 7:58 am

கலை wrote:படிக்கவே பயமா இருக்கே... என்ன இது கொடுமை...! அழுகை

தான் செய்யும் செயலால் தனக்கும் இந்த சமுதாயத்துக்கும் தீமை என தெரிந்தும் பகுத்தறியாமல் செய்வதை குறித்தே கவிதை

அதுக்கு மிகச்சரியான படம் அதுதான் என எண்ணியதால் பதிந்தேன்

(இதுக்கே பயந்தால் எப்படி ? கவிதை வரியில் உள்ளது போல வயிற்றை கிழிக்கும் படம் கிடைக்கவில்லை ...)




அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Fri Dec 03, 2010 7:59 am

வினுப்ரியா wrote:மிகவும் கொடுமையான படம்.பார்த்தவுடன் பயமும் அருவருப்பும்
உண்டாகிறது. மென்மையான இதயமுள்ளவர்கள் பார்க்க கூடாதென ஒரு குறிப்பும் சேர்த்தால் நல்லதென நினைக்கிறேன் அழுகை அழுகை அழுகை அழுகை

சேர்த்தாச்சு (கண்டிப்பா இப்பதான் எல்லோரும் பார்ப்பார்கள் )
(இதுக்கே பயந்தால் எப்படி ? கவிதை வரியில் உள்ளது போல வயிற்றை கிழிக்கும் படம் கிடைக்கவில்லை ...)
கண்ணை துடைச்சுக்கோங்க ...




அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 03, 2010 8:00 am

கத்தியைப் பார்க்கப் பயமா? எனக்கா? கத்தி-18+(மென்மையான இதயமுள்ளவர்கள் பார்க்க கூடாது) 139731

கத்திக் கவிதை அழகு!

-கொலைவெறியுடன்...!



கத்தி-18+(மென்மையான இதயமுள்ளவர்கள் பார்க்க கூடாது) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக