புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கைகொடுக்கும் நட்புலகம் Poll_c10கைகொடுக்கும் நட்புலகம் Poll_m10கைகொடுக்கும் நட்புலகம் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கைகொடுக்கும் நட்புலகம் Poll_c10கைகொடுக்கும் நட்புலகம் Poll_m10கைகொடுக்கும் நட்புலகம் Poll_c10 
77 Posts - 36%
i6appar
கைகொடுக்கும் நட்புலகம் Poll_c10கைகொடுக்கும் நட்புலகம் Poll_m10கைகொடுக்கும் நட்புலகம் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கைகொடுக்கும் நட்புலகம் Poll_c10கைகொடுக்கும் நட்புலகம் Poll_m10கைகொடுக்கும் நட்புலகம் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
கைகொடுக்கும் நட்புலகம் Poll_c10கைகொடுக்கும் நட்புலகம் Poll_m10கைகொடுக்கும் நட்புலகம் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கைகொடுக்கும் நட்புலகம் Poll_c10கைகொடுக்கும் நட்புலகம் Poll_m10கைகொடுக்கும் நட்புலகம் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கைகொடுக்கும் நட்புலகம் Poll_c10கைகொடுக்கும் நட்புலகம் Poll_m10கைகொடுக்கும் நட்புலகம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கைகொடுக்கும் நட்புலகம் Poll_c10கைகொடுக்கும் நட்புலகம் Poll_m10கைகொடுக்கும் நட்புலகம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கைகொடுக்கும் நட்புலகம் Poll_c10கைகொடுக்கும் நட்புலகம் Poll_m10கைகொடுக்கும் நட்புலகம் Poll_c10 
2 Posts - 1%
prajai
கைகொடுக்கும் நட்புலகம் Poll_c10கைகொடுக்கும் நட்புலகம் Poll_m10கைகொடுக்கும் நட்புலகம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைகொடுக்கும் நட்புலகம்


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Dec 02, 2010 6:02 pm

கைகொடுக்கும் நட்புலகம் Thumbnail
தட்டுத்தடுமாறி தாவிப்பிடித்து
தவழ்ந்து வரும் தங்கமேயுனை
அன்புக்கரம் நீட்டி
அகமகிழ்வுடன் காத்திருக்கிறேன்

அஞ்சாநெஞ்சமுனக்கு
ஆனதெல்லாம் சொல்லிவிட்டாய்
ஆற்றல் இருந்தமையால்
அறிவுக்கண் திறந்துவிட்டாய்

தவறிவிழுந்தயிருந்தாலுனை
தூக்கிவிட உறவிருக்கு
நேசம் கொண்டமையால்
தேசமெல்லாம் கூட்டமிருக்கு

எதிர்பார்ப்பு ஏதுமின்றி
எழுந்துவரும் உனைப்பார்த்து
மனமுவந்து நட்புடன்
நல்லவழி காட்டினரே...

நட்புலகில் இணைந்துவிட
நலமேதான் காத்திருக்கு
நண்பர்கள் கூட்டமொன்று
நண்மைகளுடன் சேர்ந்திருக்கு




Note: இணையவாயிலாக இணைந்த என் அன்பு உள்ளங்கள் மற்றும் எனை ஊக்கமளித்திடும் ஒவ்வொரு பார்வையாளர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்.




நேசமுடன் ஹாசிம்
கைகொடுக்கும் நட்புலகம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 02, 2010 10:10 pm

நட்பைப் பற்றி நானெழுதாக கவிதைகளில்லை... ஆயினும் இந்த நட்புக்கு எத்தனை எழுதினாலும் தகும்..!

அருமையான வரிகளால் நட்புக்கு அழகு சேர்த்து அதன் புனிதத்தை எடுத்துரைத்த இந்த இளம் கவிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 02, 2010 10:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Dec 02, 2010 10:21 pm

கலை wrote:நட்பைப் பற்றி நானெழுதாக கவிதைகளில்லை... ஆயினும் இந்த நட்புக்கு எத்தனை எழுதினாலும் தகும்..!

அருமையான வரிகளால் நட்புக்கு அழகு சேர்த்து அதன் புனிதத்தை எடுத்துரைத்த இந்த இளம் கவிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்...!

நட்பு வாழ்க மகிழ்ச்சி

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Dec 03, 2010 7:54 am

அழகான நட்பிற்கு அருமையான கவிதை..



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 03, 2010 8:03 am

நட்புக்கு உங்களின் வரிகள் மேலும் வலிமையத் தந்தது!



கைகொடுக்கும் நட்புலகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Dec 03, 2010 12:46 pm

அருமை தோழரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக