புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) Poll_c10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) Poll_m10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) Poll_c10 
5 Posts - 63%
heezulia
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) Poll_c10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) Poll_m10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) Poll_c10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) Poll_m10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒப்பிடத்தான் தோன்றுதடி.. (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..)


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Dec 02, 2010 3:30 pm

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 000y05420t

உன் நெற்றிப் பொட்டில்
சூரியனை எரியவிட்டவன் நானே..

உன் புருவத்தில் கருநிற
வானவில் வரைந்தவன் நானே..

உன் மண் தொடும் கூந்தலில்..
மேகத்தை திணித்துவிட்டவன் நானே..

உன் மூக்கின் முக்கில்
நட்சத்திரத்தை ஜொலிக்கவைத்தவன் நானே..

உன் கண்களுக்குள் குளிர்ச்சியாய்..
பனிமலையை கொட்டியவன் நானே.

உன் கன்னக்குழிக்குள்
நீர்ச்சுழல் சுழலவிட்டவன் நானே..

உன் உடலை மேடு பள்ளம் காடு நிறைந்த
பாலைவனமாய் மாற்றிவிட்டவன் நானே..

உன் பாலைவனஉடலில் வற்றாத
பாலாறும்,தேனாறும் பாயவிட்டவன் நானே..

உன் மௌனத்தில் மென்மையான
தென்றலை திரியவிட்டவன் நானே..

உன் கோபத்தில் கடுமையான
சூறாவளியை சுழலவிட்டவன் நானே..

உன் சிரிப்பினிடையில் சாரலாய்
மழையை பொழிந்தவன் நானே..

உன் ஒடிகின்ற இடைதன்னில்
கொடிமலரை வளரவிட்டவன் நானே..

உன் பாதத்தின் இதத்தோடு..
தாமரை இதழை இணைத்துவிட்டவன் நானே..

உன் நடையின் அடிச்சுவடைகண்டு நடைபயின்ற
அன்ன பறவையை அழித்துவிட்டவன் நானே..

உன் முகத்தின் வடிவழகில்
முழுநிலவில் குறைகண்டவன் நானே..


மூன்று முடிவுகளோடு..

முதல்முடிவு

நானே..நானே..என்றுஇறுமாப்புடன்..
நான் யார்..? கடவுளா..? கவிஞனா..?
காதலனா..?

இரண்டாம்முடிவு.

பெண்ணே..இந்த பிரபஞ்சம்..நீதானே..!
இப்படி உனை புகழ்பவனை.
ஒருமுறை நீ வர்ணித்தது உண்டா..?
உந்தன் பிரபஞ்சம் நான் என்று.

மூன்றாம்முடிவு.

உன் வாய் வார்த்தையோடு
வாக்கிய இசையையும்..
உன் இதழ்களோடு வழிந்தோடும்
வற்றாத தேன்சுவையும் சேர்த்தஎன்னை..

உன் இதயத்தோடு மட்டும் சேர்க்க..
உன்னால் முடியாதது..ஏனோ..?


உங்களுக்கு பிடித்தமுடிவு எது..?



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 00fq051jst
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Dec 02, 2010 3:52 pm

ஒப்பிடத்தான் தோன்றுதடி மிக மிக அருமை.இதுவரை நீங்கள் எழுதிய காதல் கவிதைகளிலே மிகவும் சிறந்த கற்பனை வளமும் கருத்தும்,கவிதை நயமும் ,அழகும் ,இனிமையும்,நிறைந்த
அற்புதமான கவிதை,என் மனதை மிகவும் கொள்ளை கொண்ட கவிதையும் கூட.

ஒவ்வொரு வார்த்தைகளும்,ஒவ்வொரு எழுத்துக்களும் தனித்தனியாக நின்று சுவை தருகிறது.கற்பனை வளம் ரசிக்க வைக்கிறது,

உன் நடையின் அடிச்சுவடைகண்டு நடைபயின்ற
அன்ன பறவையை அழித்தவன் நானே..

மிக மிக அழகான கற்பனை ,நான் மிகவும் ரசித்தேன்.

மூன்று முடிவுகள் கொடுத்து புதுமை செய்திருக்கிறீர்கள் சூர்யா.
மூன்றுமே அழகான முடிவுதான் கவிதையைப்பொருத்தவரை

இது போன்று அழகான கவிதைகளாக வழங்குங்கள்,வாழ்த்துக்கள்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Dec 02, 2010 4:23 pm

நன்றி..வினு... தொடர்ந்து எழுத நேரம் கிடைப்பதில்லை...முயல்கிறேன்..
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 678642
ஈகரையோடு இணைய...                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 00fq051jst
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Dec 02, 2010 4:26 pm

மூன்றாவது முடிவு மிகவும் அழகாய் உள்ளது அன்பு வாழ்த்துக்கள் மிகவும் அருமையாக கவிதை அமைந்துள்ளது காதல் காதல் வரிகள் நன்றி.



                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Dec 02, 2010 5:00 pm

அப்புகுட்டி wrote:மூன்றாவது முடிவு மிகவும் அழகாய் உள்ளது அன்பு வாழ்த்துக்கள் மிகவும் அருமையாக கவிதை அமைந்துள்ளது காதல் காதல் வரிகள் நன்றி.

நன்றி..அப்பு நண்பா..                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 154550                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 154550                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 02, 2010 7:48 pm

கவிதை சென்ற போக்கில் ஊர்ந்து நானும் உளம் மகிழ்ந்தேன். மூன்று முடிவுகளுமே அற்புதம் என்றாலும் இரண்டாம் முடிவே பெண்களின் இயல்புக்கு ஏற்றதாக அமைகிறது.

பெண்களின் இயல்பென்றதும் என்னிடம் மகளிர் அணி சண்டைக்கு வந்து விடக்கூடாது. விளக்கமும் சொல்கிறேன்.

பொதுவாக ஆண்களின் அனுபவத்தில் மிக மிக அழுத்தம் மிக்கவர்கள் பெண்கள் என்பதை அனைவருமே ஏற்றுக்கொள்வர்.

பம்பரத்தைச் சுழல வைக்கும் சாட்டைக்கயிறு கூட சற்றே சுழன்று நிற்கும் எனலாம்... ஆனால் ஆண்களைச்சுழல விடும் பெண்கள் சற்றுக்கூட சுழல்வதில்லை என்பதால் அழுத்தம் மிக்கவர்கள் எனலாம்.

மேலும் தம் உளக்கருத்தை வெளியிடுவதில் ஆண்களுக்கு ஈடாக என்றும் பெண்களை ஒப்பிடவே இயலாது. இருக்கும் என்பார் இருக்காது என்னும் அரூப நிலைதான் பெண்கள் மனது.

இந்த இயல்பை வைத்துப் பார்க்கும் போது நான் கூறியபடி இரண்டாம் முடிவே ஏற்புடையது என்று அனைவருமே ஏற்றுக்கொள்வர்..!

புதியதொரு முயற்சிக்குப் பாராட்டுக்கள் பாஸ்கரன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Dec 02, 2010 7:51 pm

படம் சொல்லும் அழகு .அதை வரிகள் மெருகூட்டும் பாங்கு .
அருமை தோழரே .தொடரட்டும் உங்கள் கவி பேரணி .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 02, 2010 8:18 pm

முடியாமல் தொடரட்டும் உங்கள் கவிதை

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Dec 03, 2010 2:32 pm

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Dec 03, 2010 2:35 pm

அழகான கவிதை........ இரண்டாம் முடிவு அழகு..



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக