புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
போக்குவரத்து விதி மீறுவோருக்கு வீடு தேடி வருகிறது "சம்மன்'  Poll_c10போக்குவரத்து விதி மீறுவோருக்கு வீடு தேடி வருகிறது "சம்மன்'  Poll_m10போக்குவரத்து விதி மீறுவோருக்கு வீடு தேடி வருகிறது "சம்மன்'  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போக்குவரத்து விதி மீறுவோருக்கு வீடு தேடி வருகிறது "சம்மன்'  Poll_c10போக்குவரத்து விதி மீறுவோருக்கு வீடு தேடி வருகிறது "சம்மன்'  Poll_m10போக்குவரத்து விதி மீறுவோருக்கு வீடு தேடி வருகிறது "சம்மன்'  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
போக்குவரத்து விதி மீறுவோருக்கு வீடு தேடி வருகிறது "சம்மன்'  Poll_c10போக்குவரத்து விதி மீறுவோருக்கு வீடு தேடி வருகிறது "சம்மன்'  Poll_m10போக்குவரத்து விதி மீறுவோருக்கு வீடு தேடி வருகிறது "சம்மன்'  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
போக்குவரத்து விதி மீறுவோருக்கு வீடு தேடி வருகிறது "சம்மன்'  Poll_c10போக்குவரத்து விதி மீறுவோருக்கு வீடு தேடி வருகிறது "சம்மன்'  Poll_m10போக்குவரத்து விதி மீறுவோருக்கு வீடு தேடி வருகிறது "சம்மன்'  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
போக்குவரத்து விதி மீறுவோருக்கு வீடு தேடி வருகிறது "சம்மன்'  Poll_c10போக்குவரத்து விதி மீறுவோருக்கு வீடு தேடி வருகிறது "சம்மன்'  Poll_m10போக்குவரத்து விதி மீறுவோருக்கு வீடு தேடி வருகிறது "சம்மன்'  Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
போக்குவரத்து விதி மீறுவோருக்கு வீடு தேடி வருகிறது "சம்மன்'  Poll_c10போக்குவரத்து விதி மீறுவோருக்கு வீடு தேடி வருகிறது "சம்மன்'  Poll_m10போக்குவரத்து விதி மீறுவோருக்கு வீடு தேடி வருகிறது "சம்மன்'  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
போக்குவரத்து விதி மீறுவோருக்கு வீடு தேடி வருகிறது "சம்மன்'  Poll_c10போக்குவரத்து விதி மீறுவோருக்கு வீடு தேடி வருகிறது "சம்மன்'  Poll_m10போக்குவரத்து விதி மீறுவோருக்கு வீடு தேடி வருகிறது "சம்மன்'  Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போக்குவரத்து விதி மீறுவோருக்கு வீடு தேடி வருகிறது "சம்மன்'

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 02, 2010 1:54 pm

கோவை:போக்குவரத்து விதி மீறலில் சிக்குவோர் வீடு தேடி சம்மன் அனுப்பும் திட்டத்தை, ஏ.டி.ஜி.பி., இன்று கோவையில் துவக்குகிறார்.கோவையில் போக்குவரத்து விதிமீறலை கட்டுப்படுத்த, திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, சத்தி ரோடு, மேட்டுப் பாளையம் ரோடு, பொள்ளாச்சி, பாலக்காடு ரோடுகளில் நவீன சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் ஏரியல் கன்ட்ரோல் சிஸ்டத்துக்காக 42 சிக்னல்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.போக்குவரத்து விதிமீறி செல்லும் வாகனங்களின் பதிவு எண் மற்றும் வாகன ஓட்டிகளின் முகமும் பதிவு செய்யும் வகையில் இக்காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காமிரா காட்சிகள் அனைத்தும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட இடங்களில் ஏற்படும் விபத்து, வழிப்பறி மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் உடனடி நடவடிக்கைக்காக கட்டுப்பாட்டு அறையில் இருந்து அப்பகுதி போலீசாருக்கு உத்தரவிட இது உதவும். போக்குவரத்து விதி மீறுவோர் தப்பிச் சென்றாலும், கண்காணிப்பு காமிராவில் பதிவாகும் வாகனத்தின் பதிவு எண்ணை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு அனுப்பி, வாகன உரிமையாளர், அவரது முகவரி பெறப்படும்.

இதன்பின், விதி மீறல் வழக்கில் ஆஜராகும்படி சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு சம்மன் அனுப்பப்படும்.இப்புதிய முறை 1.6 கோடி ரூபாய் மதிப்பில் கோவையில் இன்று துவக்கி வைக்கப்படுகிறது. தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 02, 2010 1:56 pm

எல்லாம்சரி , சம்பந்தப்பட்டவரின் வீடு ..... வேண்டியவர்களின் வீடு ஆக இருந்தாலும் சம்மன் அனுப்புவார்களா? என்ன?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
gita2k8
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 18/05/2009

Postgita2k8 Thu Dec 02, 2010 2:22 pm

நல்ல துவக்கம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக