ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கேரளாவில் கறுப்பு பூஞ்சை என்ற புதிய வைரஸ்
by T.N.Balasubramanian Today at 9:49 pm

» கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன்
by T.N.Balasubramanian Today at 9:45 pm

» மும்பையில் காண மழை
by T.N.Balasubramanian Today at 9:38 pm

» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்
by T.N.Balasubramanian Today at 9:23 pm

» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..
by Dr.S.Soundarapandian Today at 9:16 pm

» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி!
by Dr.S.Soundarapandian Today at 9:12 pm

» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு!
by Dr.S.Soundarapandian Today at 9:11 pm

» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி!
by Dr.S.Soundarapandian Today at 9:09 pm

» இது ‘கரம்’ மசால் தோசை சார்!
by Dr.S.Soundarapandian Today at 9:07 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by மஹி Today at 8:17 pm

» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.
by velang Today at 7:13 pm

» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.
by velang Today at 6:32 pm

» மாதராய் பிறப்பதற்கு...(சிறுகதை)
by ayyasamy ram Today at 6:20 pm

» குறை சொல்ல வேண்டாம்! - ஆன்மிக கதை
by ayyasamy ram Today at 6:19 pm

» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய!
by ayyasamy ram Today at 6:18 pm

» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு!
by ayyasamy ram Today at 6:17 pm

» டைமிங் ஜோக்ஸ்!
by ayyasamy ram Today at 6:16 pm

» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…
by T.N.Balasubramanian Today at 5:06 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Sur@123 Today at 3:57 pm

» Book vendum
by Sur@123 Today at 3:36 pm

» என்னையும் கைது செய்யுங்கள்…!
by Dr.S.Soundarapandian Today at 3:23 pm

» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா?
by Dr.S.Soundarapandian Today at 3:22 pm

» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்
by Dr.S.Soundarapandian Today at 3:20 pm

» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்
by Dr.S.Soundarapandian Today at 3:19 pm

» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி
by T.N.Balasubramanian Today at 3:11 pm

» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…
by ayyasamy ram Today at 3:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 2:32 pm

» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி
by சக்தி18 Today at 1:23 pm

» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல
by சக்தி18 Today at 1:16 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 pm

» காதல் வாக்குறுதி – தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:56 pm

» டபுள் ஷாட் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:55 pm

» இணைந்த கைகள் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:54 pm

» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:33 pm

» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:21 pm

» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு
by ayyasamy ram Today at 12:16 pm

» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:14 pm

» இன்றைய ராசிபலன்
by ayyasamy ram Today at 11:29 am

» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்
by ayyasamy ram Today at 11:14 am

» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:51 am

» மூன்று கண் ரகசியம்!
by ayyasamy ram Today at 7:50 am

» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்
by ayyasamy ram Today at 7:44 am

» முக்தாகலாபம்
by ayyasamy ram Today at 7:41 am

» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்
by ayyasamy ram Today at 7:41 am

» நமது செயல் – கவிதை
by ayyasamy ram Today at 7:33 am

» கூழாங்கல் - கவிதை
by ayyasamy ram Today at 7:31 am

» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி
by சக்தி18 Yesterday at 11:42 pm

» புல் சாப்பிட்ட கல் நந்தி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:00 pm

» கரோனா – பாதிப்பு & பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:57 pm

» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு
by Dr.S.Soundarapandian Yesterday at 8:46 pm

Admins Online

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது

Go down

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது Empty 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது

Post by தாமு Thu Dec 02, 2010 9:09 am

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது C58864da-ed0c-430b-8a19-6454e4f7c2dc_S_secvpf

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது: மருத்துவ ஆய்வு தகவல்

வாஷிங்டன், ஆக 2-

தூக்கத்துக்கும் இதய நோய்க்கும் சம்பந்தம் உண்டா? என்பது குறித்து அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா பல்கலைக்கழக
விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இந்திய வம்சாவளி விஞ்ஞானியான அனூப்சங்கர் தலைமையில் இந்த ஆய்வு நடந்தது.

30 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இதய நோய்க்கும், தூக்கத்துக்கும் சம்பந்தம் உண்டு என்று கண்டு பிடிக்கப்பட்டது.

ஒருவர் 7 மணி நேரத்துக்கு குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ தூங்கினால் அவரை இதய நோய் தாக்கும் என்று மருத்துவ
ஆய்வு தகவல் கூறியுள்ளது:-

7 மணி நேரத்துக்கு குறைவாக தூங்கினால் அவர்களுக்கு அதிக அளவில் இதய பாதிப்பு ஏற்படும். 9 மணி நேரத்துக்கு மேல்
தூங்கினால் 7 மணி நேரம் தூங்குவதை விட 1 1/2 மடங்கு இதய நோய் பாதிப்பு ஏற்படும்.


- மாலைமலர்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது Empty Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது

Post by ரிபாஸ் Thu Dec 02, 2010 9:57 am

நல்ல தகவல் நண்பா பகிர்வுக்கு மிக்க நன்றி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது Empty Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது

Post by கார்த்திக் Thu Dec 02, 2010 10:23 am

நல்ல தகவல் நன்றி நண்பா ....

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது Empty Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது

Post by ராஜா Thu Dec 02, 2010 11:55 am

அப்படியே நுரையீரல் ,கல்லீரல் ,கிட்னி இதையும் சேர்த்து மொத்தமா எவ்வளவு நேரம் தூங்கணும்ன்னு சொல்லுங்க 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது 838572 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது 838572
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31322
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

http://www.eegarai.net

Back to top Go down

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது Empty Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது

Post by அன்பு தளபதி Thu Dec 02, 2010 2:26 pm

@ராஜா wrote:அப்படியே நுரையீரல் ,கல்லீரல் ,கிட்னி இதையும் சேர்த்து மொத்தமா எவ்வளவு நேரம் தூங்கணும்ன்னு சொல்லுங்க 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது 838572 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது 838572

அத முழிச்சிகிட்டு இருக்கவங்க கேக்கணும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது Empty Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது

Post by தாமு Thu Dec 02, 2010 3:31 pm

maniajith007 wrote:
@ராஜா wrote:அப்படியே நுரையீரல் ,கல்லீரல் ,கிட்னி இதையும் சேர்த்து மொத்தமா எவ்வளவு நேரம் தூங்கணும்ன்னு சொல்லுங்க 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது 838572 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது 838572

அத முழிச்சிகிட்டு இருக்கவங்க கேக்கணும்

எங்க ராஜா அண்ணாவையா அப்படி சென்ன? 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது 246975 உன்னை 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது 740322
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது Empty Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது

Post by அப்புகுட்டி Thu Dec 02, 2010 4:31 pm

நன்றி நண்பா என்னால் முடியாத ஒன்று இன்னும் முயற்சிக்கிறேன் நன்றி.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது Empty Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது

Post by அன்பு தளபதி Thu Dec 02, 2010 8:26 pm

@தாமு wrote:
எங்க ராஜா அண்ணாவையா அப்படி சென்ன? 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது 246975 உன்னை 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது 740322

நீங்க எப்போ முழிச்சிங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது Empty Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது

Post by கலைவேந்தன் Thu Dec 02, 2010 9:57 pm

என்னவெல்லாம் சொல்லி பயமுறுத்துறாங்கப்பா... தாங்க முடியலை...! என்ன கொடுமை சார் இது
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது Empty Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது

Post by வினுப்ரியா Thu Dec 02, 2010 10:02 pm

தூக்கத்தை கெடுக்கும் அருமையான பதிவு அழுகை
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
மதிப்பீடுகள் : 34

http://winothee@gmail.com

Back to top Go down

7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது Empty Re: 7 மணி நேரம் தூங்கினால் இதயத்துக்கு நல்லது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum