புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
மஹிந்தவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி மன்னிப்புச் சபையும் ஐ.நா. விசேட பிரதிநிதியும் இனப்படுகொலை விசாரணைக்கு வலியுறுத்து Poll_c10மஹிந்தவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி மன்னிப்புச் சபையும் ஐ.நா. விசேட பிரதிநிதியும் இனப்படுகொலை விசாரணைக்கு வலியுறுத்து Poll_m10மஹிந்தவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி மன்னிப்புச் சபையும் ஐ.நா. விசேட பிரதிநிதியும் இனப்படுகொலை விசாரணைக்கு வலியுறுத்து Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மஹிந்தவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி மன்னிப்புச் சபையும் ஐ.நா. விசேட பிரதிநிதியும் இனப்படுகொலை விசாரணைக்கு வலியுறுத்து Poll_c10மஹிந்தவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி மன்னிப்புச் சபையும் ஐ.நா. விசேட பிரதிநிதியும் இனப்படுகொலை விசாரணைக்கு வலியுறுத்து Poll_m10மஹிந்தவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி மன்னிப்புச் சபையும் ஐ.நா. விசேட பிரதிநிதியும் இனப்படுகொலை விசாரணைக்கு வலியுறுத்து Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen

25 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹிந்தவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி மன்னிப்புச் சபையும் ஐ.நா. விசேட பிரதிநிதியும் இனப்படுகொலை விசாரணைக்கு வலியுறுத்து

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Dec 02, 2010 5:14 am

அடி மேல் அடி வாங்கிக் கொண்டு அழுத்தங்களை எதிர்கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.நா.வின் விசேட பிரதிநிதியொருவரும் தன் பங்குக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.
இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் உட்பட ஏனைய யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக பிரிட்டனின் சனல் - 4 தொலைக்காட்சி புதிதாக வெளியிட்டுள்ள ஆதாரங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சட்டவிரோத கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பேராசிரியர் கிறிஸ்டொப் ஹேன்ஸ் கேட்டுள்ளார்.
இதனிடையே சர்வதேச மன்னிப்புச் சபையும் தன் பங்குக்கு பிரிட்டனின் சர்வதேச சட்டங்களின் கீழ் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் இலங்கை அதிகாரிகள் மீதும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ் மக்கள் மீதான ஒட்டுமொத்தப் படுகொலைகள் மற்றும் கற்பழிப்புகள் தொடர்பாக தம்மிடம் நூற்றுக்கணக்கான படங்களும் காணொளி காட்சிகளும் கிடைத்துள்ளதாக சனல் - 4 நிர்வாகம் அறிவித்துள்ளது.
தம்மிடமிருந்த காணொளிகளில் இருந்து இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக் குழுவுக்கு ஐந்து நிமிட நேர காணொளிக் காட்சியொன்றையும் சனல் - 4 அனுப்பி வைத்துள்ளது.
சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன் வெளியிட்டது போன்ற மேலும் பல காட்சிகளை மீண்டும் சனல் - 4 வெளியிட்டுள்ளது. முன்னைய காட்சிகளை சித்தரிக்கப்பட்டது என்று கூறி இலங்கை அரசு நிராகரித்த போதிலும் பின்னர் அதை ஐ.நா விசாரணையாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.
தற்போதைய புதிய காணொளிகளையும் போலியானவை என்று லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் நிராகரித்திருப்பதுடன் ஜனாதிபதியின் விஜயத்தின் போது அவரைத் தர்மசங்கடத்துக்குள்ளாக்கும் நோக்குடன் அவை வெளியிடப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டி கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள காட்சிகளில் நிர்வாணமாக ஏழு பெண்கள் இறந்து கிடக்கும் காட்சிகள் காணப்படுகின்றன. இவற்றுக்கருகில் நின்று உரையாடுபவர்களின் உரையாடல்களிலிருந்து இந்தப் பெண்கள் கொல்லப்படுவதற்கு முன் கற்பழிக்கப்பட்டுள்ளார்கள் என்ற முடிவுக்கு வரக்கூடியதாக இருக்கின்றது.
சனல் - 4 விரிவாக இந்தக் காட்சிகளை ஒளிபரப்பிய போதிலும் ஒரு கட்டத்தில் அதற்கு மேல் காட்சிகள் ஒளிபரப்பமுடியாத அளவுக்கு காட்சிகள் கொடூரமாக இருக்கின்றன. பெண்கள் சுட்டுக் கொல்லப்படுவது, பெண்களின் நிர்வாண உடம்புகள், மற்றும் சூழ நின்று கொண்டிருப்பவர்களின் மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளடங்கிய உரையாடல்கள் என்பன காரணமாக தொடர்ந்து ஒளிபரப்ப முடியவில்லை என்று அதன் அறிவிப்பாளர் கூறினார்.
இந்தக் காட்சிகள் மற்றும் கருத்துக்கள் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் இலங்கை அரசின் மீதும், அரச அதிகாரிகள் மீதும் யுத்தக்குற்ற விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா. விசேட பிரதிநிதியும் அதனை வழிமொழிந்துள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக