புதிய பதிவுகள்
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும். Poll_c10நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும். Poll_m10நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும். Poll_c10 
27 Posts - 46%
heezulia
நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும். Poll_c10நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும். Poll_m10நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும். Poll_c10 
26 Posts - 44%
mohamed nizamudeen
நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும். Poll_c10நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும். Poll_m10நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும். Poll_c10 
3 Posts - 5%
Anthony raj
நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும். Poll_c10நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும். Poll_m10நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும். Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும். Poll_c10நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும். Poll_m10நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 1 Dec 2010 - 22:13

மின் நூல் வடிவில் நான் கண்ட அண்ணா நூல் வெளியாகியுள்ளது.

தமிழ்த்திண்ணை இணையதளத்தில் (www.tamilthinai.com) இந்த மின் நூல் இடம் பெற்றுள்ளது.

அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி திருச்சி வழக்கறிஞர் எம்.எஸ்.வெங்கடாசலம் இந்த நூலை எழுதியுள்ளார். விரைவில் வெளிவரவிருக்கும் நான் கண்ட அண்ணா என்னும் இந்த நூல் உலகத் தமிழர்களுக்காக மின்-நூல் வடிவில் தமிழ்த்திணையில் (www.tamilthinai.com) அக்டோபர் 2ஆம் நாள் வெளியிடப்பட்டது.

இதில் 38 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அண்ணாவை எளிமையாகப் புரிந்து கொள்ள அண்ணாவுடன் இருந்து, Home land இதழின் துணையாசிரியராக விளங்கியவர் எம்.எஸ்.வி. என அழைக்கப்படும் எம்.எஸ்.வெங்கடாச்சலம்.

மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்னும் சிறப்பைப் பெற்ற எம்.எஸ்.வி.யின் எழுத்தினை அனைவரும் படித்து அண்ணாவின் சிறப்பை நுகருமாறு, தமிழ்த்திணை ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முனைவர் நெடுஞ்செழியன், மயிலாடுதுறை, மன்னப்பந்தல், ஏவிசி கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

மேற்கண்ட தகவல் வெளியாகி இரண்டு மாதங்களாகியும் இந்த மின்னூல் கிடைக்கவில்லையே! நண்பர்களுக்குத் தெரிந்தால் அறியத்தரவும்!

நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 1 Dec 2010 - 22:26

அப்படி ஏங்கும் அளவுக்கு அண்ணா சாதனை செய்து இருக்கிறாரா என்று அப்பாவி அப்புசாமி கேட்கிறார்..! ஜாலி தமிழில் இருக்கும் இரட்டை அர்த்த வார்த்தைகள்* ஒன்று விடாமல் கூறியும் எழுதியும் காமராஜரையும் காங்கிரசையும் வசை பாடி துரத்தி விரட்டி அடித்துவிட்டு அரியணை அமர்ந்த அந்த சாதனை தான் அனைவருக்கும் தெரியுமே...

*ஒரே ஒரு உதாரணம் : ‘’ காமராஜ நாடார்... கறிதிங்க மாட்டார்... சுண்டெலியைக் கண்டால் சும்மா விடமாட்டார்..! ‘’

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 1 Dec 2010 - 22:31

கலை wrote:அப்படி ஏங்கும் அளவுக்கு அண்ணா சாதனை செய்து இருக்கிறாரா என்று அப்பாவி அப்புசாமி கேட்கிறார்..! நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும். 755837 தமிழில் இருக்கும் இரட்டை அர்த்த வார்த்தைகள்* ஒன்று விடாமல் கூறியும் எழுதியும் காமராஜரையும் காங்கிரசையும் வசை பாடி துரத்தி விரட்டி அடித்துவிட்டு அரியணை அமர்ந்த அந்த சாதனை தான் அனைவருக்கும் தெரியுமே...

*ஒரே ஒரு உதாரணம் : ‘’ காமராஜ நாடார்... கறிதிங்க மாட்டார்... சுண்டெலியைக் கண்டால் சும்மா விடமாட்டார்..! ‘’

பிறகு ஏன் அனைவரும் காமராஜர் புகழ் பாடுகிறார்கள்! ஓட்டுக்கு மட்டும்தானா? நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும். 56667

நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 1 Dec 2010 - 22:37

சிவா wrote:
கலை wrote:அப்படி ஏங்கும் அளவுக்கு அண்ணா சாதனை செய்து இருக்கிறாரா என்று அப்பாவி அப்புசாமி கேட்கிறார்..! நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும். 755837 தமிழில் இருக்கும் இரட்டை அர்த்த வார்த்தைகள்* ஒன்று விடாமல் கூறியும் எழுதியும் காமராஜரையும் காங்கிரசையும் வசை பாடி துரத்தி விரட்டி அடித்துவிட்டு அரியணை அமர்ந்த அந்த சாதனை தான் அனைவருக்கும் தெரியுமே...

*ஒரே ஒரு உதாரணம் : ‘’ காமராஜ நாடார்... கறிதிங்க மாட்டார்... சுண்டெலியைக் கண்டால் சும்மா விடமாட்டார்..! ‘’

பிறகு ஏன் அனைவரும் காமராஜர் புகழ் பாடுகிறார்கள்! ஓட்டுக்கு மட்டும்தானா? நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும். 56667

ஓட்டுக்கும் கேட்டுக்கும் மூடத்தமிழர்கள் கூட்டம் இன்னும் இருக்கும் ஒரு காரணமும் தான்..!

அறிஞர் அண்ணாவின் சில நூல்கள் ( உ-ம் : ராமாயணம் பற்றியும் மகாபாரதம் பற்றியும் எழுதிய நூல்கள்( கம்பரசம்) ) வாசித்தால் வாந்தி வரும் அளவுக்கு ஆபாசம் ...! எல்லாம் ஏற்கும் தமிழர் பாசறை இருக்கும் வரை எல்லாம் செல்லும்... எதுவும் வெல்லும்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 1 Dec 2010 - 22:42

கலை wrote:
ஓட்டுக்கும் கேட்டுக்கும் மூடத்தமிழர்கள் கூட்டம் இன்னும் இருக்கும் ஒரு காரணமும் தான்..!

அறிஞர் அண்ணாவின் சில நூல்கள் ( உ-ம் : ராமாயணம் பற்றியும் மகாபாரதம் பற்றியும் எழுதிய நூல்கள்( கம்பரசம்) ) வாசித்தால் வாந்தி வரும் அளவுக்கு ஆபாசம் ...! எல்லாம் ஏற்கும் தமிழர் பாசறை இருக்கும் வரை எல்லாம் செல்லும்... எதுவும் வெல்லும்..!

காமராஜர் ஆவி கனவில் வந்து கண்ணைக் குத்தப் போகிறது கலை!

http://www.eegarai.net/-f8/--t48110.htm#446796

நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed 1 Dec 2010 - 22:46

ஏ.வீ.சி கல்லூரி கேள்வி பட்ட பெயராக இருக்கிறதே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 4 Dec 2010 - 12:30

maniajith007 wrote:ஏ.வீ.சி கல்லூரி கேள்வி பட்ட பெயராக இருக்கிறதே
இருக்கும் இருக்கும் ......... நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும். 56667 நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும். 56667

avatar
Guest
Guest

PostGuest Sat 4 Dec 2010 - 14:11

நான் கண்ட அண்ணா என்று இணையத்தில் தேடினால் ... வேறு மாதிரியான லிங்க் மற்றும் இபூக் கிடைக்குது... நான் இந்த விளையாட்டுக்கு வரல சிவா சார்...

பண்பாளர் ஆகியதற்கு மிக்க நன்றி

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue 14 Dec 2010 - 1:10

நான் கண்ட அண்ணா! நான இன்னும் காணவே இல்லைங்க.. கண்டதும் சொல்கிறேன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக