புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராசாவை காப்பாற்றுதன் மூலம் தலித்களை கருணாநிதி அவமானப்படுத்துகிறார்
Page 1 of 1 •
ராசாவை காப்பாற்றுதன் மூலம் தலித்களை கருணாநிதி அவமானப்படுத்துகிறார்: தா.பாண்டியன்
திருச்சி: 2ஜி ஊழலில் ஈடுபட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அ. ராசாவை காப்பாற்ற முதல்வர் கருணாநிதி ஜாதிப் பெயரைப் பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். கருணாநிதியின் இந்த செயல் தலித்களை இழிவுபடுத்துவதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து தா. பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது,
ரூ. 1. 76 லட்சம் கோடி ஊழலில் ஜாதி எங்கிருந்து வந்தது. இந்த ஊழலில் கிடைத்த ஒரு ரூபாய் கூட தலித்களுக்குப் பயன்படவில்லை. ராசா ஒரு தலித் என்பதால் அனைவரும் அவரையே குறிவைக்கின்றனர் என்று கருணாநிதி அன்மையில் தெரிவித்திருந்தார். ராசாவை காப்பாற்ற முயல்வதன் மூலம் கருணாநிதி தமிழகத்தில் உள்ள தலித்களை அவமானப்படுத்துகிறார்.
தேர்தலுக்கு முன் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். திமுக மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தட்ஸ்தமிழ்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா wrote:அட்ராசக்கை....அட்ராசக்கை
இவ்வாறு தொடர்ந்து கொள்ளையடித்தால் இறுதியில் மக்களுக்கு சக்கை கூட மிஞ்சாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:ராஜா wrote:அட்ராசக்கை....அட்ராசக்கை
இவ்வாறு தொடர்ந்து கொள்ளையடித்தால் இறுதியில் மக்களுக்கு சக்கை கூட மிஞ்சாது!
சக்கை மிஞ்சினால் பரவல்லை.. அது கூட மிஞ்சாது இந்த
தேர்தலில் மு.க வென்றால்.....ஆனால் போக்குவரத்து தொழிற்சங்க தேர்தல்ல, 73 ஆயிரத்து 450 ஓட்டு வாங்கி அசத்திருக்காளே எப்படி என்றால்
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததுக்கு அப்பறம் 40 ஆயிரம் புது கண்டக்டர், டிரைவர்களை, "அப்பாயின்ட்' பண்ணிருக்காவ... அதுல, எழுபத்தி அஞ்சு சதவீதம் பேர் உடன்பிறப்புகள்... மீதம் பேர் மத்த கட்சியினரைப் பிடிச்சு, ஒரு லட்சம், ரெண்டு லட்சம் ரூபாய்னு காசு கொடுத்து வேலைக்கு சேர்ந்திருக்காவ... இவங்க எல்லாரும் நிரந்தரமாகணும்னா ஆளுங்கட்சி தயவு தேவை...
அதனால, "ஆளுங்கட்சி தொழிற்சங்கத்துக்கு ஓட்டுப் போட்டா தான் இதெல்லாம் நடக்கும்'னு சொல்லிருக்காவ... அந்த ஓட்டுகள், "பல்க்கா' தொ.மு.ச.,வுக்கு கிடைச்சிட்டு... இதுக்கு முன் நாலாயிரம், ஐயாயிரம்னு இருந்த ஓட்டு வித்தியாசம் அஞ்சு பங்கு கூடிட்டு...
- venkateshrபுதியவர்
- பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010
ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் ப்ளீஸ் நல்ல ஐடியா ஏதும் இருந்தால் தமிழின தலைவருக்கு கொடுங்கப்பா அவரும் வடிவேல் போல எவ்வளுவு நேரம் தான் தங்கறது
சரியா சொன்னிங்க வெங்கடேஷ் , இந்த ஸ்பெட்ரம் விஷயத்துல இருந்து தான் பெருசோடா அறிக்கைகளை மக்கள் காமடியா பாக்க ஆரம்பிச்சது,venkateshr wrote:ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் ப்ளீஸ் நல்ல ஐடியா ஏதும் இருந்தால் தமிழின தலைவருக்கு கொடுங்கப்பா அவரும் வடிவேல் போல எவ்வளுவு நேரம் தான் தங்கறது
- சுவாமிபுதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 05/11/2010
venkateshr wrote:ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் ப்ளீஸ் நல்ல ஐடியா ஏதும் இருந்தால் தமிழின தலைவருக்கு கொடுங்கப்பா அவரும் வடிவேல் போல எவ்வளுவு நேரம் தான் தங்கறது
ஐடியா:
அடுத்த தேர்தலில் வென்றால் உடன்பிறப்புகள் உடன்பிறக்காதவர்கள் அனைவருக்கும் iphone 3 ஜி இணைப்புடன் இலவசம்.......
சுவாமி
முட்டாள் தனமான பேச்சு கலைஞர் கருணாநிதியுடைய பேச்சு... முதிர்ந்த ஒருதலைவர் சாதியின் பெயரை இழுத்து ராசாவைக் காப்பாற்ற முயல்வதை விட கேவலம் ஒன்றுமில்லை..
இங்கே வட இந்தியாவில் லாலு பிரசாத்தையே மிஞ்சி விட்ட ராசாவைக் கேவலமாக விமரிசிக்கின்றனர். இந்த நிலையில் சாதியின் பெயரால் ராசாவைக் காப்பாற்ற முயல்வது தற்கொலைக்கு சமமானது.
இதன் மூலம் தலித்துக்களின் ஆதரவைப்பெற்று ஊழலில் இருந்து அந்த கயவனைக் காப்பாற்ற முயல்கிறார் கலைஞ்ர்..
வெட்கக்கேடு...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது: கருணாநிதி
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ
» ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்
» ராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை
» தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1