புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_m10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10 
62 Posts - 63%
heezulia
அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_m10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_m10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_m10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_m10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10 
1 Post - 1%
viyasan
அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_m10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_m10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10 
254 Posts - 44%
heezulia
அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_m10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_m10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_m10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_m10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10 
15 Posts - 3%
prajai
அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_m10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_m10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_m10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_m10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_m10அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 01, 2010 12:09 pm

கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில் ஏற்படும் பிரச்னைகளுக்குப் பல வகைகளில் தீர்வுகள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால், அச்சுப் பொறிகளான பிரிண்டர்களின் வேலையில் தடங்கல் ஏற்படுகையில், நாம் சந்திக்கும் இடர்ப்பாடுகள் நம்மை சில வேளைகளில் அழவைக்கின்றன. எப்போது விரைவாக ஆவணங்களை அச்செடுத்து, அடுத்த வேலைக்குச் செல்லலாம் என்று திட்டமிடுகிறோமோ, அப்போது பார்த்து, பேப்பர் ஜாம், எர்ரர் மெசேஜ் எதுவும் காட்டாமல், அச்சிட மறுக்கும் நிலை, டோனர் சிதறிப் போய், அச்சுப் படிவம் பாதியாக அச்சிடும் நிலை என நம் பொறுமையை எல்லைவரை சென்று சீண்டிப் பார்க்கும் பல சூழ்நிலைகள் இந்த அச்சுப் பொறிகளால் ஏற்படுத்தப் படுகின்றன.


இவற்றிற்கு என்ன காரணம்? என்ன காரணம் என்று பார்க்காமல், யார் காரணம் என்று பார்ப்போம். நாம் தான் காரணம். சற்றுக் கவனமாக இருந்தால், இவற்றை நாம் பொறுமையாகச் சமாளிக்கலாம். அந்த வழிகளை இங்கு காணலாம்.


1. பேப்பர் ஜாம்: இந்த ஜாம் இனிக்காத ஜாம். பேப்பரை நாம் அச்சுப் பொறிக்குள் செலுத்திய பின்னர், அச்சடித்து வெளியே வராமல், சிக்கிக் கொண்டு அப்படியே பிரிண்டரையும் நிறுத்திவிடும். சில வேளைகளில் கசங்கிய அச்சடிக்கப்பட்ட, மை உலராத காகிதம் வெளியே வரும். பல வேளைகளில் பாதி வெளி வந்த நிலையில் நின்றுவிடும். இதனை எப்படிச் சமாளிக்கலாம் என்று பார்க்கலாம்.
பிரிண்டரை நிறுத்துங்கள்: முதல் வேலையாக, பிரிண்டருக்கு வரும் மின்சாரத்தை நிறுத்துங்கள். உள்ளாக இருக்கும் சிக்கிய பேப்பரை எடுக்க வேண்டியுள்ளதால், மின்சாரம் உயிரோட்டத்துடன் இருக்கும். எந்த பகுதியிலாவது கைகளைக் கொண்டு சென்று, ஷாக் அல்லது சூடு பெறுவதைத் தடுக்க இது அவசியம். லேசர் பிரிண்டர் எனில், மின்சாரத்தை நிறுத்திய பின்னரும், சூடு குறையும் வரை, பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். கதவுகளைத் திறக்கவும்: பேப்பர் செல்லும் வழி மற்றும் வெளியே வரும் வழிகளில் உள்ள அனைத்து கதவுகளையும் திறக்கவும். எவை என்று தெரியவில்லை எனில், அந்த பகுதியில் உள்ள ட்ரேயில் இருந்து தொடங்கி, ஒவ்வொன்றாக நீக்கவும். குறிப்பாக, எளிதில் எடுக்கும் வகையிலேயே பேனல்கள் செருகப்பட்டிருக்கும். எந்த ஸ்க்ரூவினையும் கழட்டாமல் இவற்றை நீக்கலாம். கவனமாகத் தாள் மற்றும் துகள்களை நீக்கவும்: சிக்கியிருக்கும் தாள் இப்போது தெரிய ஆரம்பிக்கும். மெதுவாக அதனை இழுத்துப் பார்க்கவும். வர மறுத்தால், ஓரங்களில் உள்ள சிறிய உருளைகளை, விரலால் ஏதேனும் ஒரு திசையில் உருட்டினால், தாள் வெளியேறும். முழுத்தாளையும் எடுப்பது அவசியம். ஏற்கனவே அவை கிழிந்து தாள்களின் துகள்கள் இருப்பின், அவற்றை, அவை எவ்வளவு சிறியதாக இருப்பினும் நீக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், இவை உள்ளே விடப்பட்டால், மேலும் பேப்பர் ஜாம் ஏற்பட வழி வகுக்கும். இந்தப் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க, ஒரே மாதிரியான பேப்பர்களையே பயன்படுத்தவும். இரு வேறு தன்மையுள்ள பேப்பர்களை, ஒரே நேரத்தில் பயன்படுத்துவது இந்த பிரச்னையை எளிதாக வரவழைக்கும். ட்ரேயில் சரியாக பேப்பரை வைத்து, அவை ஒவ்வொன்றாகச் செல்வதற்கான வகையில் அமைப்பதும், பிரச்னையைக் கொண்டு வராது.


2. பிரிண்ட் க்யூவில் தடை: எவ்வளவு அதி நவீன பிரிண்டராக இருந்தாலும், ஒரு நேரத்தில் ஒரு அச்சு வேலையை மட்டுமே, ஒரு பிரிண்டர் மேற்கொள்ளும். பிரிண்டருக்கு அடுத்தடுத்து பைல்களை அச்சடிக்க அனுப்பினால், அவை க்யூவில் வைக்கப்படும். எனவே ஒரு பைல் அச்சடிப்பில், பிரிண்டரில் கோளாறு ஏற்பட்டால், அனைத்தும் அப்படியே நின்றுவிடும். இது போன்ற தடை ஏற்படுகையில், கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில், பிரிண்ட் க்யூ பார்க்க வேண்டும். எந்த டாகுமெண்ட் அச்சில் பிரச்னை என்று பார்த்து, அதனை நீக்க வேண்டும்.


3.சிந்திய டோனர் அல்லது மை: சில வேளைகளில் உங்களின் பிரிண்டரில் உள்ள டோனர் கேட்ரிட்ஜ் அல்லது மை குப்பியில் இருந்து மை அல்லது டோனர் வெளியேறி, பிரிண்டருக்குள் சிதறியிருக் கலாம். இவை பெரும்பாலும் அச்சுக்கென அனுப்பப்பட்ட தாளிலேயே இருக்கலாம். இவற்றை நீக்குவதில் சில எச்சரிக்கைகளை மனதில் கொள்ள வேண்டும். சிதறிய மை, டோனரை உலர வைத்து நீக்கவும். சூடான அல்லது குளிர்ந்த நீரைச் சுத்தம் செய்திடப் பயன்படுத்தக் கூடாது. பொதுவான நீர் பயன்படுத்தவும். ஏதேனும் சுத்தப்படுத்தும் சொல்யூ சனைப் பயன்படுத்துவதாக இருந்தால், எச்சரிக்கை யுடன், சிறிய இடத்தில் பயன்படுத்திப் பார்த்து, கெடுதல் விளைவுகள் இல்லை எனில் பயன்படுத்தலாம். வேக்குவம் கிளீனரைப் பயன்படுத்தக் கூடாது. அதிலிருந்து அழுத்தத்தில் வெளியேறும் காற்று, டோனரை, மையை இழுத்து வெளியே விடும் வாய்ப்பு உண்டு. எந்தக் காரணம் கொண்டும் டோனரை முகர்ந்து பார்க்கக் கூடாது. கைகளில் பட்டிருந்தால், கிருமி நீக்கும் சோப் கொண்டு சுத்தமாகக் கழுவுவது மிக மிக அவசியம். முறையான டோனர்களைப் பயன்படுத்தினால், சிதறும் நிலை உருவாகாது. விலை குறைவாக உள்ளது என்பதனால், ரீபில் டோனர்களைப் பயன்படுத்தக் கூடாது. அனைத்தும் முடிந்த பின்னர், சோதனை பைல் ஒன்றை உருவாக்கி, அச்சடித்துப் பார்த்த பின்னர், ஆவணங்களை அச்சடிக்கவும்.


4.மின்சாரம் நின்று போனால்: சில வேளைகளில், அச்செடுக்கும் பணி மேற்கொள்ளப்படுகையில், இடையே மின்சாரம் வருவது தடைப்படும். இந்த வேளையில் அச்சு வேலை நடந்து கொண்டிருந்தால், பேப்பர் சிக்கி இருக்கும். தாளை எளிதில் எடுக்க முடிந்தால் எடுக்கலாம். அல்லது மின்சாரம் வரும்வரை காத்திருந்து மீண்டும் இயக்கவும். சிக்கிய நிலையில் உள்ள தாள் தானே வரும் வாய்ப்புகள் அதிகம்.

Thanks : Dinamalar-Computer Malar அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  154550 அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  678642 ஓகே!!!!

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Dec 01, 2010 1:56 pm

மகிழ்ச்சி பயனுள்ள செய்தி பகிவிற்கு நன்றி மகிழ்ச்சி



அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Mஅழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Oஅழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Hஅழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  Aஅழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  N
கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்

பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Postகிராமத்தான் Thu Dec 02, 2010 9:23 am

மிக்க நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 02, 2010 11:09 am

நல்ல கட்டுரை , பகிர்ந்தமைக்கு நன்றி மதன்.... அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  678642 அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--  154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக