புதிய பதிவுகள்
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
24 Posts - 67%
heezulia
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
8 Posts - 22%
kavithasankar
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
1 Post - 3%
Balaurushya
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
1 Post - 3%
Barushree
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
78 Posts - 79%
heezulia
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
2 Posts - 2%
prajai
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_m10இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 01, 2010 3:00 am

பக்தர்களுக்கு வேண்டும் வரமளித்து, காக்கும் கடவுளாக அருள்பாலிக்கும் சாஸ்தாவுக்கு கைவிடேயப்பர் என்ற ஒரு பெயரும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?

அது என்ன கதை?

முன்னொரு காலத்தில் வீரமகேந்திரபுரம் என்ற தீவில் சூரபத்மனும் அவனது சகோதரர்களும் அரக்க சாம்ராஜ்யத்தை நிறுவினர்.

பூலோகம் பாதாள லோகத்தைக் கைப்பற்றிய அவர்கள் இந்திரலோகத்தையும் கைப்பற்றினார்கள். அங்கும் ஆட்சி அமைத்தார்கள். இந்திரலோகத்தின் ஆட்சியைப் பறிகொடுத்த தேவர்களின் தலைவனான இந்திரன், இந்திராணியுடன் பூலோகம் வந்தான். சீர்காழி என்ற புண்ணியத் தலத்தில் உள்ள மூங்கில் காட்டில் தங்கி மூங்கிலாக வடிவெடு“தது இருவரும் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். இந்திரலோகத்தை மீட்டுத் தரும்படி சிவபெருமானை பகல் வேளையில் தவமிருந்து வழிபட்டனர். இரவில் யார் கண்ணிலும் படாதபடி அமைந்து சென்று சாஸ்தாவின் கையில் உள்ள தாமரை பூவிதழ்களின் நடுவே தங்கி தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.

இவர்களது கடும் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான், சிவலோகம் வந்து தங்கள் குறைகளை தெரிவிக்கக் கூறினார். இந்திரன், இந்திராணியை சாஸ்தாவிடம் ஒப்படைத்து விட்டு சிவலோகம் சென்றான். சில காலத்திற்குப் பின், சாஸ்தா தனது காவல் கணக்குகளை சிவபெருமானிடம் ஒப்படைப்பதற்காக சிவலோகம் வந்தடைந்தார். அப்படி வருமுன் இந்திராணியை தனது தளபதியான மகாகாளரிடம் ஒப்படைத்தார். இதுபோன்ற சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூரபத்மனின் தங்கை ஆஜமுகி, அழகே உருவான இந்திராணியை தன் அண்ணனுக்கு மணமுடிக்க எண்ணி, அவளை கவர்ந்து செல்ல முயன்றாள். இதைக் கண்டு கோபமடைந்த மகாகாளர், ஆஜமுகியிடம் சண்டையிட்டார். அவளது கரத்தை வெட்டியதும், அலறியடித்து ஓடினாள். மகாகாளர் இந்திராணியை மீட்டார். அரக்கியான ஆஜமுகியின் கை விழுந்த காடு கைவிழுந்த சேரி என அழைக்கப்பட்டது. இதுவே மருவி கைவிளாஞ்சேரி என்ற பெயரில் தற்போது அழைக்கப்படும் ஊராகும். சாஸ்தா தனக்கு அளித்த பொறுப்பை ஏற்று இந்திராணியை காப்பாற்றி பேரருள் புரிந்தார். இந்த நிகழ்ச்சி நடந்த இடமாகிய கைவிளாஞ்சேரி சீர்காழிக்கு அருகே உள்ளது. இங்கு சாஸ்தாவின் கோயில் உள்ளது. இந்திராணியை கை விடாது காப்பாற்றிய சாஸ்தா இங்கு "கைவிடேயப்பர்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

மேற்கு திசை நோக்கி ஆலயம் அமைந்துள்ளது. உள்ளே கருவறையில் கைவிடேயப்பர் பூரணை, புஷ்கலையுடன் ஒரு காலை தொங்கவிட்டு கொண்டும், மறு காலை குத்துக்காலிட்டும் அமர்ந்துள்ளார். இவ்வூரிலிருக்கும் அருகிலுள்ள ஊர்களிலிருந்தும் சபரிமலை செல்லும் பக்தர்கள் இங்கு வந்து கைவிடேயப்பரை தரிசனம் செய்த பின்னரே தங்களது பயணத்தைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து இருமுடி கட்டிக்கொண்டு தங்களது சபரிமலை பயணத்தைத் தொடங்குகின்றனர். சுற்றிலும் நீண்ட திருமதிற் சுவர்களைக் கொண்ட இடத்தில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் எதிரே காசிவிஸ்வநாதர் ஆலயமும் அமைந்துள்ளது. இரண்டு ஆலயங்களும் ஒரே மதிற்சுவரின் உள்ளே அமைந்துள்ளது ஒரு சிறப்பு அம்சமாகும். முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம். உள்ளே புகுமுன் வலதுபுறம் ஜிதேந்திரிய செல்ல ஆஞ்சனேயரும், இடதுபுறம் வினாயகர் மற்றும் ராகு கேதுவும் அருள்பாலிக்கின்றனர். உள்ளே நுழைந்ததும் நீண்ட பிராகாரத்தில் நந்தியம் பெருமாள் தனி மண்டபத்தில் அருள்பாலிக்கிறார்.

அடுத்துள்ள மண்டபத்தின் வலதுபுறம் காமாட்சி அம்மன் சன்னதி உள்ளது. இங்கு அன்னை நான்கு கரங்களுடன், மேல் கரங்களில் தாமரை மலரை ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் கருணையே வடிவாக காட்சி தருகிறாள். அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலின் இடதுபுறம் கல்யாண வினாயகர் திருமேனி உள்ளது. வெள்ளிக்கிழமைகளில் ராகு கால நேரத்திற்கு முன் கன்னிப் பெண்கள் இவரை வணங்குவதால் அவர்கள் திருமணம் ரைவில் நடந்தேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். கருவறையில் இறைவன் காசி விஸ்வநாதர் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். பிராகாரத்தின் மேற்கில் செல்வ வினாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை; வடக்கில் சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். தேவகோட்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், வடக்கில் துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் இறைவனுக்கு சிறப்பாக நடைபெறுகிறது. இங்க பிரதோஷ பூஜைகளும், கார்த்திகை, சதுர்த்தி பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. நவராத்திரி, சிவராத்தி நாட்கள் இங்கு விழா நாட்களே. மார்ச் மாதம் கடைசி ஞாயிறு அன்று கைவிடேயப்பருக்கு ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். இந்திரன் மனைவி இந்திராணியை கை விடாது காப்பாற்றிய கைவிடயப்பர், தங்களது கோரிக்கைகளைத் தீர்த்து வைத்து தங்களையும் கை விடாது காப்பார் என்று பக்தர்கள் நம்புவது நிஜம்தானே!

சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது கைவிளாஞ்சேரி என்ற இந்த தலம்.

- ஜெயவண்ணன்.

இந்திராணியை காப்பாற்றிய சாஸ்தா!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக