புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Today at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_m10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10 
87 Posts - 60%
heezulia
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_m10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10 
36 Posts - 25%
E KUMARAN
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_m10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_m10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_m10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_m10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_m10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_m10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_m10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10 
1 Post - 1%
prajai
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_m10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_m10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10 
423 Posts - 75%
heezulia
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_m10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10 
82 Posts - 14%
mohamed nizamudeen
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_m10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_m10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_m10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10 
8 Posts - 1%
prajai
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_m10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_m10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_m10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10 
4 Posts - 1%
sram_1977
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_m10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_m10சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்


   
   

Page 14 of 17 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16, 17  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 10:56 pm

First topic message reminder :

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம், என்று தினமலர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்குகிறேன்! மக்களின் அலட்சியம், வீணாகும் அரசாங்க சொத்துக்கள் என பட்டியலிட்டு புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் இதுவரை அரசாங்கமோ, மக்களோ செவிசாய்க்கவில்லை என்பதுதான் வேதனையான விடயம்.

இயற்கை வளத்திற்கு சவால்

மனித நாகரிகம் வளர, வளர பூமியில் இயற்கை வளம் கேள்விக்குறியாகியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு சவால் விடும் பாலிதீன் பைகளை பயன்படுத்துவது "நாகரிகம்' என நாம் நினைக்கிறோம். இதனால், செல்லும் இடங்களில் எல்லாம், பாலிதீன் ஆதிக்கம் தான். இயற்கை சூழலை ரசிக்க செல்லும் சிலர், வயிற்றை நிரப்புவதில் அக்கறையாக செயல்படுகின்றனர். பிளாஸ்டிக் பாக்கெட்களில் உணவை எடுத்து சென்று, அக்கறையில்லாமல் அவற்றை வீசி ஏறிகின்றனர். இதனால், அப்பகுதியில் மண் வளம், "மக்கி' போய்விட்டது. சுற்றுலா மையங்களில் பாலிதீன் பயன்பாட்டை தடை செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இருபது மைக்ரான் அளவு(தடிமன்) குறைந்த பாலிதீன் பொருள், மண்ணில் மக்குவதற்கு, 400 ஆண்டுகள் ஆகும். இதன்படி பார்த்தால், நாம் பயன்படுத்தும் பாலிதீன் பைகள், பல தலைமுறைகளை தாண்டியும் கேடு விளைவிக்கும். இவற்றால் மரம், செடி, விலங்கினங்களுக்கு மட்டு மல்ல, இறுதியில் நமக்கே ஆபத்தாக முடியும் என்பதை, நாம் உணர்வது இல்லை. இவற்றை தடை செய்யாமல், விழிப்புணர்வு என்ற பெயரில், "பம்மாத்து' காட்டப்படுகிறது. ஒழிப்பதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. பருவ நிலையை மாற்றி, உலகிற்கே சவால் விடும் பாலிதீன் பொருட்களை ஒழிப்பது என, இன்றே உறுதி ஏற்போம்.

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Large_12647



சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 11:46 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Gallerye_163905585_40129
வருவாரா, வரமாட்டாரா? - காரைக்குடி.



சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 11:46 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Gallerye_164029477_40129
திறந்ததற்கான சுவடே இல்லை. - காளையார்கோவில் ஒன்றியம் சேதாம்பல் சிறுகானபேரி.



சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 11:46 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Gallerye_164054272_40129
போஸ்டர் ஒட்ட மட்டும் தான் பயன்படுமோ? - திருப்புவனம் அருகே அல்லிநகரம்.



சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 11:47 pm

தொழில் வளர்ச்சியில் பின் தங்கும் மாவட்டம்


தமிழகத்தில் தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி, 27 வது இடத்தில் பரிதாபமாக காட்சி தருகிறது சிவகங்கை மாவட்டம். குறிப்பிடும் வகையில் தொழில்கள் இல்லாமல் போனதற்கு கட்டமைப்பு வசதி இன்மையே முக்கிய காரணம். சென்னை, கோவை, திருப்பூரை சுற்றி தான், தொழில் துவங்க, பெரிய நிறுவனங்கள் முன்வருகின்றன. ஆனால் இங்கோ, ஏற்கனவே இருந்த தொழிற்சாலைகளே மூடப்படுகின்றன. கட்டமைப்பு; தொழில் துவங்குவோருக்கு தேவையான வசதிகள் இங்கு இல்லை. இதை ஆராய்ந்து, முயற்சிகள் எடுக்க மக்கள் பிரதிநிதிகள் தவறிவிட்டனர். இதனால், ஆலைகள் நலிவடைந்து, மூடுவிழா காண்கின்றன. இம்மாவட்ட இளைஞர்கள் வேலை தேடி வெளி மாவட்டம், வெளி நாடுகளுக்கு இடம் பெயரும் அவலம் நிலவுகிறது. தொழில் துவங்குவோருக்கு அரசின் சலுகைகள் முழுமையாக கிடைப்பதில்லை. அவை வெற்று அறிவிப்பாகவே உள்ளன. சலுகைகள் கிடைக்க பல ஆண்டுகள் போராட வேண்டியுள்ளது. சலுகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தொழில் துவங்குவோர், அது கிடைக்காமல், இறுதியில் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். இதன் விளைவு, நிறுவனம் மூடல்; வேலை இழப்பு என அவலம் தொடர்கிறது. பின் தங்கிய இப்பகுதியில் தொழில்முனைவோருக்கு அதிகபட்ச சலுகை; கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதே இதற்கு தீர்வு.


சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Large_37298
சிதிலம் அடைந்த சிங்கம்புணரி எண்ணெய் ஆலை



சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 11:47 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Gallerye_154133832_37298
மூடுவிழா கண்ட புதுவயல் அரிசி ஆலை.



சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 11:47 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Gallerye_154214376_37298
காட்சி பொருளான சிவகங்கை தொழிற்பேட்டை.



சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 11:47 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Gallerye_154324199_37298
மின் பாற்றாக்குறையால் உற்பத்தியை நிறுத்தி கொண்டதோ, மானாமதுரை மின்சாதனதயாரிப்பு கூடம்.



சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 11:47 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Gallerye_154403375_37298
மாறுவாழ்வுக்கு ஏங்கும் மானாமதுரை அட்டை உற்பத்தி கூடம்.



சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 11:48 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Gallerye_154519826_37298
புதர் மண்டிய, மானாமதுரை இன்ஜினியரிங் நிறுவனம்.



சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 11:48 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Gallerye_154600127_37298
மண்ணுக்கு விருந்தாகும் மானாமதுரை சிமெண்ட் ஆலை.



சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 14 of 17 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16, 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக