புதிய பதிவுகள்
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
171 Posts - 80%
heezulia
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
1 Post - 0%
prajai
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
1 Post - 0%
Pampu
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
336 Posts - 79%
heezulia
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
8 Posts - 2%
prajai
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
3 Posts - 1%
Barushree
கன்னா பின்னா Poll_c10கன்னா பின்னா Poll_m10கன்னா பின்னா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னா பின்னா


   
   
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Tue Nov 30, 2010 3:05 pm

உரைநடையாளர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கும் பொருட்டு கவிஞர்கள் சாதாரணமாக எழுதியவற்றைக் கூட சிறப்பாகக் கூறி அவர்களுக்கு பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுப்பது சாத்தியமாகின்றது.

எடுத்துக்காட்டாக கம்பனின் திறனை அறிவதற்காக கூறப்படும் கதையையும் பாடலையும் நோக்கலாம்........

மன்னனைப் புகழ்ந்து சிறப்பான கவிதை எழுதுபவருக்கு பரிசு கொடுக்கப்போவதாக நாடு முழுவதும் முரசு தட்டப்படுகின்றது......
இதைக் கேட்ட ஒரு பெண் தன் கணவனையும் கவிதை எழுதுமாறு கூறினாள். என்ன எழுதுவது என அவன் கேட்க ‘கன்னா பின்னா’ என்று எதை வேண்டுமானாலும் எழுது என்று அவள் கூறினாள்.

மறுநாள் அரசவை நோக்கி அவன் கிளம்பினான். வழியில் ‘மன்னா தென்னா’ என இருவர் பேசிக்கொள்வதை கவனித்து எழுதிக்கொண்டான். இன்னும் சற்று தூரம் செல்ல, சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவர்கள் ஒரு சிறுவனை ‘மண்ணுண்ணி மாப்ளே’ என்று கிண்டலடிப்பதைக் கேட்டு அதையும் எழுதிக்கொண்டான்.

அரச சபையில் தான் கேட்ட அனைத்தையும் சேர்த்து,

‘ கன்னா பின்னா
மன்னா தென்னா
மண்ணுண்ணி மாப்ளே’

எனச் சேர்த்துக் கூறி தன் கவிதையை முடித்தான். இதைக் கேட்ட சபை உறுப்பினர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க, அங்கு புலவராக இருந்த கம்பர் மட்டும் அவன் கவிதையைப் புகழ்ந்து பரிகளைக் கொடுத்தார். இப்படிப்பட்ட ஒரு உளரலுக்குப் பரிசா என அனைவரும் கேட்க, அது உளரல் இல்லை, அழகான கவிதை என்று கூறி அதன் விளக்கத்தைக் கம்பர் கூறினார்.

கம்பரது விளக்கம் :

கன்னா பின்னா -- தானம் கொடுப்பதில் வள்ளலாகிய கர்ணனுக்குப் பின்னால் அவனைப் போன்று தோன்றிவரே
மன்னா தென்னா தென் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் மன்னவனே
மண்ணுண்ணி மாப்ளே --- மண்ணை உண்டவர் கிருஷ்ணர். அவரது மாப்பிள்ளை முருகப் பெருமான். அத்தகைய முருகனைப் போன்று அழகிலும் வீரத்திலும் சிறந்தவரே

என இவ்வாறு பொருள் கூறினார்.

சில நேரங்களில் கவிதை சிறப்பாக இருந்து விளக்கம் தெளிவாக அமையவில்லை என்றாலும் பிரச்சினையே. உரைநடையாளர்களால்
கவிதை/ செய்யுளின் சுவை கூடுவதென்றாலும் எழுதியவர்களே விளக்கத்தையும் அளித்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும் என்றே என் இன்றைய எண்ணங்கள் செல்கின்றன


நன்றி
எண்ணங்களின் வண்ணங்கள்





அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 30, 2010 3:13 pm

அபூர்வ செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி ஜாக்அப்பு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 30, 2010 3:25 pm

நல்லவேலை , 23-ம் புலிகேசி கிட்ட போயி இந்த கவிதையை சொல்லல ......

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Nov 30, 2010 3:26 pm

வணக்கம் ராஜா அண்ணா,

எப்படி சுகங்கள்? என்னை தெரியுமா?,,,, நான் சிரித்து பேசி கருத்தை கவரும் ஒரு லூசன் என்னை தெரியுமா?

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Nov 30, 2010 3:29 pm

நாம கவிதை எழுதினா றூம் போட்டு எல்லா அடிக்கிறாங்கப்பா.... நல்ல தகவல் தந்தீர்கள் சகோதரா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 30, 2010 3:30 pm

ஈழமகன் wrote:வணக்கம் ராஜா அண்ணா,

எப்படி சுகங்கள்? என்னை தெரியுமா?,,,, நான் சிரித்து பேசி கருத்தை கவரும் கழுத்தை அறுக்கும் ஒரு லூசன் என்னை தெரியுமா?
oh ...... நல்ல தெரியுமே ......வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு இரண்டு வருடங்களாக ஏமாற்றும் தம்பி தானே ...... [You must be registered and logged in to see this image.]

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Nov 30, 2010 3:32 pm

நல்லா இருக்கு..... [You must be registered and logged in to see this image.]



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Nov 30, 2010 3:35 pm

ராஜா wrote:
ஈழமகன் wrote:வணக்கம் ராஜா அண்ணா,

எப்படி சுகங்கள்? என்னை தெரியுமா?,,,, நான் சிரித்து பேசி கருத்தை கவரும் கழுத்தை அறுக்கும் ஒரு லூசன் என்னை தெரியுமா?
oh ...... நல்ல தெரியுமே ......வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு இரண்டு வருடங்களாக ஏமாற்றும் தம்பி தானே ...... [You must be registered and logged in to see this image.]


அண்ணே என் இராஜாதி ராஜ ராஜா அண்ணே இந்த வருடம் முடிய முதல் வருவன் நிச்சயமாக‌

"இது சத்தியம் முங்கோ" வாறன் வாறன் என்று ஏமாற்றவில்லை அண்ணா, காலம் நேரம் ஒத்து வரவில்லை அண்ணா, நிச்சயம் வருவேன் அண்ணா [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக