புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
BBB - Page 2 Poll_c10BBB - Page 2 Poll_m10BBB - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
BBB - Page 2 Poll_c10BBB - Page 2 Poll_m10BBB - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
BBB - Page 2 Poll_c10BBB - Page 2 Poll_m10BBB - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
BBB - Page 2 Poll_c10BBB - Page 2 Poll_m10BBB - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
BBB - Page 2 Poll_c10BBB - Page 2 Poll_m10BBB - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
BBB - Page 2 Poll_c10BBB - Page 2 Poll_m10BBB - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
BBB - Page 2 Poll_c10BBB - Page 2 Poll_m10BBB - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
BBB - Page 2 Poll_c10BBB - Page 2 Poll_m10BBB - Page 2 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

BBB


   
   

Page 2 of 2 Previous  1, 2

iswarthika
iswarthika
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 24/11/2010

Postiswarthika Tue Nov 30, 2010 12:24 pm

First topic message reminder :

No


புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 30, 2010 1:22 pm

நான் பேராசிரியராக பணியாற்றும் கல்லூரியில் முதியோர் கல்வி இருக்கிறதா என்று தெரியவில்லையே அண்ணா... BBB - Page 2 440806



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 30, 2010 1:24 pm

சிவா wrote:உலகத்தில் உள்ள அனைவரும் இந்த செவ்வாய் தோசம் பற்றிக் கவலைப்பட்டால் நீங்கள் கவலைப் படுவதிலும் அர்த்தம் உள்ளது. ஆனால் அமெரிக்ககாரனுக்கு செவ்வாய் கிரகத்தைப் பற்றித்தான் கவலையே தவிர செவ்வாய் தோசம் பற்றியெல்லாம் தெரியாது. அவர்களும் திருமணம் செய்து மகிழ்ச்சியாகத்தான் உள்ளார்கள்.

நம் நாட்டில் ஜாதகப் பொருத்தங்கள் அனைத்தும் பொருந்திச் செய்த திருமணங்களும் கேலிக்கூத்தாக அமைந்தும் உள்ளது.

இரு மனங்கள் இணைந்துவிட்டால் அங்கு வேறு சிந்தனைகளுக்கு இடமில்லை! இருவரையும் திருமணம் செய்து கொள்ளச் சொல்லுங்கள். அவர்கள் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும்.


சரியான பதில் சிவா.இரு மனம் இணையும்போது வேறு எதுவும் குறுக்கே வரகூடாது என்பதே என் கருத்தும்




BBB - Page 2 UBBB - Page 2 DBBB - Page 2 ABBB - Page 2 YBBB - Page 2 ABBB - Page 2 SBBB - Page 2 UBBB - Page 2 DBBB - Page 2 HBBB - Page 2 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 1:27 pm

புவனா wrote:நான் பேராசிரியராக பணியாற்றும் கல்லூரியில் முதியோர் கல்வி இருக்கிறதா என்று தெரியவில்லையே அண்ணா... BBB - Page 2 440806

ஹலோ, இளங்கலைப் பட்டப்படிப்பு படிக்க வர வேண்டும் எனக் கூறினேன்!



BBB - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 30, 2010 1:31 pm

அதற்க்கு தான் நானும் பதில் அளித்தேன்... முதியோருக்கு இளங்கலை பட்டம் தருவார்களா என்று கேட்டேன்...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 30, 2010 1:35 pm

யப்பா முதல்ல அந்த பொண்ணு கேட்டதுக்கு ஆலோசனைய சொல்லுங்க,அப்புறமா சிவாவுக்கு இளங்கலைல சீட் வாங்குவ்மோ முதியோர் கலைல சீட் வாங்குவோமான்னு பார்ப்போம்.ஆலோசனை கேட்டா அத சொல்லாம என்ன இது சின்ன பிள்ளைத்தனமா?




BBB - Page 2 UBBB - Page 2 DBBB - Page 2 ABBB - Page 2 YBBB - Page 2 ABBB - Page 2 SBBB - Page 2 UBBB - Page 2 DBBB - Page 2 HBBB - Page 2 A
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 30, 2010 1:39 pm

எங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை சொல்லிவிட்டோம் அக்கா...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 30, 2010 2:09 pm

இந்த கட்டுரைகளில் உள்ள தளங்கள் உதவும் தோழி
http://www.tamilhindu.net/-f7/--t228.htm
http://www.tamilhindu.net/-f23/
http://www.tamilhindu.net/-f7/-t824.htm?


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 30, 2010 3:22 pm

maniajith007 wrote:இந்த கட்டுரைகளில் உள்ள தளங்கள் உதவும் தோழி
http://www.tamilhindu.net/-f7/--t228.htm
http://www.tamilhindu.net/-f23/
http://www.tamilhindu.net/-f7/-t824.htm?

BBB - Page 2 678642 எனக்கு தெரிந்த ஒரு இரத்த பரிசோதனை நிலைய நண்பர் சொல்லிய தகவல்
செவ்வாய் தோஷம் உடையவர்களின் , 90% நபர்களின் இரத்தவகை நெகட்டிவ் வகையை சார்ந்ததாக இருக்குமாம். இதை எனக்கு தெரிந்த இரண்டு மூன்று பேரிடம் செக் பண்ணி பார்த்தேன் சரியாக இருந்தது.

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Nov 30, 2010 3:44 pm

சகோதரிக்கு...

காதலில் வெற்றி பெற முதலில் காதலிக்க வேண்டும் (காதல் எனும் உண்மையான பொருளில்) காதலுக்குள் காதலின் விட்டு கொடுப்பு வேண்டும், எதிர்பார்ப்புக்கள் (காதல் நேர எதிர்பார்ப்புகள் மட்டும்)
யாவும் புரிந்து கொண்டு நிறைவேற்ற வேண்டும் ,உனக்காக நான் இருக்கிறேன் என்று ஒரு மனத் துணையை உருவாக்க வேண்டும், பொறாமை, பிடிவாதம் இவை எல்லாம் ஒரு மூலையில் சுறுட்டி கட்டி வைக்க வேண்டும் கருத்து பரிமாறும் போது அவர் அவர் கருத்து ஏற்று கொள்ள கூடிய விதமாக இல்லை எனின் அன்போடு
எடுத்து சொல்ல வேண்டும் ( முடியு....... ஆனா முடியாது ‍‍‍-- இப்படி இருக்க வேண்டும்)

இப்படி நிறைய இருக்குங்க இன்னும் சொல்லனும் என்று எதிர்பார்த்தா சொல்லுங்க நிச்சயமா சொல்லுவனுங்க‌

அனுபவம் மிக்க ஒருத்தன்
ஈழமகன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக