புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொல்லித்தாருங்கள்!  Poll_c10சொல்லித்தாருங்கள்!  Poll_m10சொல்லித்தாருங்கள்!  Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
சொல்லித்தாருங்கள்!  Poll_c10சொல்லித்தாருங்கள்!  Poll_m10சொல்லித்தாருங்கள்!  Poll_c10 
60 Posts - 40%
T.N.Balasubramanian
சொல்லித்தாருங்கள்!  Poll_c10சொல்லித்தாருங்கள்!  Poll_m10சொல்லித்தாருங்கள்!  Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
சொல்லித்தாருங்கள்!  Poll_c10சொல்லித்தாருங்கள்!  Poll_m10சொல்லித்தாருங்கள்!  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சொல்லித்தாருங்கள்!  Poll_c10சொல்லித்தாருங்கள்!  Poll_m10சொல்லித்தாருங்கள்!  Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
சொல்லித்தாருங்கள்!  Poll_c10சொல்லித்தாருங்கள்!  Poll_m10சொல்லித்தாருங்கள்!  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சொல்லித்தாருங்கள்!  Poll_c10சொல்லித்தாருங்கள்!  Poll_m10சொல்லித்தாருங்கள்!  Poll_c10 
2 Posts - 1%
prajai
சொல்லித்தாருங்கள்!  Poll_c10சொல்லித்தாருங்கள்!  Poll_m10சொல்லித்தாருங்கள்!  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சொல்லித்தாருங்கள்!  Poll_c10சொல்லித்தாருங்கள்!  Poll_m10சொல்லித்தாருங்கள்!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சொல்லித்தாருங்கள்!  Poll_c10சொல்லித்தாருங்கள்!  Poll_m10சொல்லித்தாருங்கள்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லித்தாருங்கள்!  Poll_c10சொல்லித்தாருங்கள்!  Poll_m10சொல்லித்தாருங்கள்!  Poll_c10 
426 Posts - 48%
heezulia
சொல்லித்தாருங்கள்!  Poll_c10சொல்லித்தாருங்கள்!  Poll_m10சொல்லித்தாருங்கள்!  Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
சொல்லித்தாருங்கள்!  Poll_c10சொல்லித்தாருங்கள்!  Poll_m10சொல்லித்தாருங்கள்!  Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
சொல்லித்தாருங்கள்!  Poll_c10சொல்லித்தாருங்கள்!  Poll_m10சொல்லித்தாருங்கள்!  Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
சொல்லித்தாருங்கள்!  Poll_c10சொல்லித்தாருங்கள்!  Poll_m10சொல்லித்தாருங்கள்!  Poll_c10 
29 Posts - 3%
prajai
சொல்லித்தாருங்கள்!  Poll_c10சொல்லித்தாருங்கள்!  Poll_m10சொல்லித்தாருங்கள்!  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சொல்லித்தாருங்கள்!  Poll_c10சொல்லித்தாருங்கள்!  Poll_m10சொல்லித்தாருங்கள்!  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சொல்லித்தாருங்கள்!  Poll_c10சொல்லித்தாருங்கள்!  Poll_m10சொல்லித்தாருங்கள்!  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சொல்லித்தாருங்கள்!  Poll_c10சொல்லித்தாருங்கள்!  Poll_m10சொல்லித்தாருங்கள்!  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சொல்லித்தாருங்கள்!  Poll_c10சொல்லித்தாருங்கள்!  Poll_m10சொல்லித்தாருங்கள்!  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லித்தாருங்கள்!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Nov 30, 2010 4:09 am

சொல்லித்தாருங்கள்! மைந்தர்களே!

கடல் குளித்து முத்தெடுத்து கையிலிட்டோமே -அதைக்
காலமெல்லாம் காத்துமனம் களித்திருந்தோமே
உடல் பறித்து உதிரமிட்டு உலகமெல்லாமே -எம்மை
உரிமையற்ற இனமுமென்று ஒதுக்கிவைப்பதேன்
விடல் எடுத்த பருவமதில் விடுதலைக்கென்றே - நீங்கள்
விரைந்துசெல்ல விதிமறித்து விலைகொடுத்ததோ
தடல் எடுத்து அடியடித்து மின்னும்வேளையில் - அந்த
தருமத்துக்கும் பயமெடுத்து தவறு செய்ததோ

கரமெடுத்த தடியடிக்கு அழிவுகண்டதும் -அந்த
கடவுளுக்கும் மனமெடுத்த அச்சம் பீதியோ
உரம்விடுத்து உண்மைகெட்டு உலகில் நீதியும் -ஒரு
ஓரமாக நின்று எம்மை அழியவிட்டதோ
மரமறுத்து வீழுவதாய் மண்ணில் உம்மையே - பெரும்
மலையறுத்து வீழ்த்தியன்றோ மடமை செய்தனர்
குரல்வளைக்கு கீறி எம்மைக் குரலெடுக்கவும் ஒரு
கூவியழும் வலிமைகெட்டுக் கொன்றதேனையா

அருமை இந்தஉலகு வெறியும் கொண்டு ஆடுது - பல
அரக்கமரம் விதைகளெல்லாம் வேரைஊன்றுது
செருக்கெடுத்து சிங்களமும் சேர்ந்துஆடுது -அங்கு
சீனமண்ணும் வேறுநாடும் பங்குகேட்குது
பருத்துவரும் ஆசை ஈழம் பகிரலாகுது - இதைப்
பார்த்துலகம் இருப்பதில்லை பகைமைகூடுது
சரித்திரமும் இருப்பதில்லை மாற்றம்கொண்டது -இனிச்
சாதிப்பதோ எமதுகையில் சற்று விழித்திடு

உரமெனவே ஆனவரே உமது வீரமும் - கொள்கை
உறங்கியது போதுமதை உறவுக் கீந்திடும்
வரமெனவே தந்து எங்கள் வறுமை போக்கிடும் - எமது
வாழ்வை வென்று ஓங்கிடவும் வழியை காட்டவும்
சரமெடுத்த வெடிவெடித்துத் தருமம் ஓங்கட்டும் -அது
தலையெடுத்து மீண்டும்பாதை சரியென்றாகட்டும்
புறமெடுத்து எதிரிவந்த வழியிலோடட்டும் -இனிப்
போதுமென்றே யெண்ணி நல்லபுத்தி சேரட்டும்

புன்னகைத்து ஈழஅன்னை பொலிவு காணட்டும் -அவள்
புன்சிரிப்பில் எமது இனம் பொங்கிவளரட்டும்
என்னவைத்து உறுதிதன்னை மனமெடுத்தீரோ -அதை
உள்ளமெங்கள் கொள்வதற்கு ஒருவழிசெய்வீர்
அன்னைதேசம் காக்கவேண்டும் அவசரம் கண்ணே -நீங்கள்
ஆவதெல்லாம் உறுதி மனஆற்றல் நேர்மையும்
வன்மை கொண்டு நெஞ்சங்கண்ட வெற்றிதன்னையும் -எங்கள்
வாழ்வில்காணும் வழியைச்சொல்லி தூங்கப்போங்களேன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Nov 30, 2010 8:14 am

கனவு பலிக்கட்டும்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Tue Nov 30, 2010 8:22 am

எழில் பூத்த எம் தேசத்தையும் ,அன்பு உறவாடிய எம் சொந்தங்களையும் சிதைத்து அவலத்தை தந்தவர்களுக்கு காலம் பதில் சொல்லும்..

காத்திருப்போம் நண்பா ...

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Nov 30, 2010 9:36 am

சூப்பர் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சொல்லித்தாருங்கள்!  Logo12
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Nov 30, 2010 9:46 am

சொல்லித்தாருங்கள்!  677196 சொல்லித்தாருங்கள்!  677196 சொல்லித்தாருங்கள்!  677196 சொல்லித்தாருங்கள்!  677196 சொல்லித்தாருங்கள்!  677196

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Nov 30, 2010 12:03 pm

நெஞ்சைத்தொடும் நேரிய வரிகள் சொல்லித்தாருங்கள்!  677196

nivetha
nivetha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postnivetha Tue Nov 30, 2010 12:08 pm

சொல்லித்தாருங்கள்!  677196 சொல்லித்தாருங்கள்!  677196 சொல்லித்தாருங்கள்!  677196 சொல்லித்தாருங்கள்!  677196 சொல்லித்தாருங்கள்!  677196 .....

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Nov 30, 2010 3:49 pm

Thanjaavooraan wrote:நெஞ்சைத்தொடும் நேரிய வரிகள் சொல்லித்தாருங்கள்!  677196
சியர்ஸ் சியர்ஸ்

சொல்லித்தாருங்கள்!  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Nov 30, 2010 4:19 pm

வாழ்த்திய அனைவரின் நேசங்கரங்களையும் பற்றி விழியின் துளியை மறைத்து புன்னகைக்க முயல்கிறேன்.
நன்றிகள்!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக