புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
விண்டோஸ்7 யுனிவர்சல் பூட்டபிள் டிவிடி உருவாக்குவது எப்படி?
நண்பர்களே!
மைக்ரோசாஃப்டின் விண்டோஸ்7 தொகுப்பு பல நாடுகளில் விற்பனை ஆகி கொண்டிருக்கிறது. விண்டோஸ்7-ல் மொத்தம் 5-பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. அவை முறையே. விண்டோஸ்7 ஸ்டார்ட்டர் எடிசன், ஹோம்பேசிக், ஹோம்பிரிமியம், புரொபஷனல்,அல்டிமேட், ஒவ்வொரு நிறுவனமும் அனைத்து வகையான பதிப்புகளை கணினியின் விலைக்கு ஏற்றாற்போல் நிறுவி விற்பனை செய்கின்றனர்.
இவ்வாறாக 5பதிப்புகள் இருந்தாலும் இந்த அனைத்து பதிப்புகளையும் ஒன்றினைத்து ஒரு பூட்டபிள் டிவிடியாக உருவாக்க முடியுமா என நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக முடியும். இதற்காக நீங்கள் ஒவ்வொரு தனியாக பதிவிறக்கம் செய்ய தேவையில்லை.
இது எப்படி சாத்தியம் என நீங்கள் நினைத்தால் அதற்கான விளக்கம் இதோ, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் 7-ன் அனைத்துப் பதிப்புகளுக்கான இன்ஸ்டாலேஷன் கோப்புகளையும் ஒன்றாகவே அளித்துள்ளது. ஆனால் அது எந்தப்பதிப்பாக நிறுவப்பட வேண்டும் என ஒவ்வொரு பதிப்பிலும் வரையறை செய்துள்ளது. சான்றாக நான் விண்டோஸ் 7 அல்டிமேட் பதிப்பை பயன்படுத்துகிறேன். என்னுடைய விண்டோஸ்7 டிவிடி யானது அல்டிமேட்டாக நிறுவப்பட வேண்டும் என்பதை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அந்த டிவிடியிலேயே ஓரு கோப்பில் வரையரறை செய்துள்ளது. ஆக இந்த கோப்பை கொண்டுதான் ஒவ்வொறு பதிப்பும் நிறுவப்படுகிறது என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளவும். சரி இதனை வைத்து எப்படி விண்டோஸ7 ‘யுனிவர்சல் பூட்டபிள் டிவிடி’ உருவாக்குவது என விளக்கமாக பார்க்கலாம்.
முதலில் உங்களது சி டிரைவில் win7 என ஓரு புதிய ஃபோல்டரை உருவாக்கவும். பின்னர் உங்களது விண்டோஸ்7 டிவிடியை டிவிடி டிரைவில் போட்டு விண்டோஸ்7 டிவிடியில் இருக்கும் அனைத்து கோப்புகளையும் காப்பி செய்து, நீங்கள் சி டிரைவில் உருவாக்கிய win7 போல்டரில் பேஸ்ட் செய்யவும். இப்போது விண்டோஸ்7-ன் அனைத்து கோப்புகளும் win7 folder-ல் பேஸ்ட் செய்யப்பட்டு இருக்கும்.
இனி c:\win7\sources-க்கு செல்லவும்.
அதில் ei.cfg என்ற கோப்பை டெலிட்(delete) செய்யவும். காரணம் இந்த ei கோப்பில்தான் உங்களது விண்டோஸ் 7 தொகுப்பு எந்தப்பதிப்பாக நிறுவப்பட வேண்டும் என வரையறை செய்திருக்கிறார்கள்.
இதை டெலிட் செய்வதால் உங்களது விண்டோஸ்7 தொகுப்பை நிறுவும்போது எந்த தொகுப்பை நிறுவப்போகிறீர்கள் என்று உங்களிடமே கேட்கும். ei.cfg கோப்பை டெலிட் செய்து விட்டோம் இனி இந்த c:\win7 போல்டரை பூட்டபுள் டிவிடியாக மாற்றவேண்டுமல்லவா? அதுவும் இலவச மென்பொருளின் துணையுடன் உருவாக்கலாம்.
விண்டோஸ்7 தொகுப்பிற்கான கோப்புகளை சில மாற்றங்களை கணினியில் செய்து சேமித்து வைத்திருந்தோம். (c:\win7). அதன் தொடர்ச்சியாக இந்த சேமித்த போல்டரை பூட்டபுள் டிவிடியாக உருவாக்குவது எப்படி என பார்க்கலாம். கட்டற்ற மென்பொருள் ஒன்றின் துணையாலேயே நாம் விண்டோஸ்7 பூட்டபிள் டிவிடி உருவாக்க இருக்கின்றோம் என்பதும் கூடுதல் சிறப்பு.
முதலில் இமேஜ் பர்ன் (Image Burm) என்ற இந்த இலவச மென்பொருளை கீழ்கண்ட முகவரியிலிருந்து http://www.filehippo.com/download_imgburn/ பதிவிறக்கம் செய்து கொண்டு அதனை கணினியில் நிறுவவும்.
நிறுவப்பட்டதும் அதனை திறக்கவும். பின்னர் write files/ folder to disk என்பதை அழுத்தவும்
இப்போது தோன்றும் விண்டோவில் browse for a folder என்பதை அழுத்தி c:\win7 folder-ஐ தேர்ந்தெடுத்து ஓகே செய்யவும்.
இப்போது உங்களது win7 போல்டரானது add செய்யப்பட்டிருக்கும்.
பின்னர் வலதுபுறம் இருக்கும் advanced என்ற டேபை கிளிக் செய்யவும். பின்னர் bootable disk என்பதை கிளிக் செய்யவும்.
பின்னர் Make image bootable என்பதில் டிக் செய்யவும். Emulation Type என்பதில் none(custom) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் boot image-ஐ தேர்ந்தெடுக்க சொல்லும். beowse என்பதை அழுத்தி c:\win7\boot\etfsboot என்ற கோப்பை தேர்ந்தெடுக்கவும்.
அடுத்ததாக இருக்கும் devolopper ID யில் Microsoft Corporation என தட்டச்சு செய்து கொள்ளவும். பின்னர் sectors to load என்பதில் 8 என கொடுக்கவும். அவ்வளவுதான் இனி காலி டிவிடியை டிரைவில் போட்டு Build என்பதை அழுத்தி உங்களது புதிய விண்டோஸ் 7 யுனிவர்சல் பூட்டபிள் டிவிடியை தயார் செய்து கொள்ளவும்.இனி இந்த டிவிடியைப் போட்டு விண்டோஸ்7 தொகுப்பை கணினியில் நிறுவும் போது எந்த விண்டோஸ் தொகுப்பை நிறுவப்போகிறீர்கள் என்று உங்களிடமே கேட்பதை காணலாம்.

சிவா அண்ணா, கீழே உள்ள ஒப்பீட்டு பட்டியலில் விண்டோஸ் 7 ஹோம், விண்டோஸ் 7 புரபஷனல், விண்டோஸ் 7 அல்டிமேட் இடையே உள்ள வித்தியாசத்தை போட்டிருக்கிறார்கள்.ஆனால் வீட்டு உபயோகிப்பாளர்களுக்கு எந்த எடிசனாக இருந்தாலும் ஒன்றுதான்.பெரியதாக வித்தியாசம் ஒன்றும் இல்லைதான்.சிவா wrote:tamilnesan1981 wrote:srinihasan wrote:நல்ல தகவலும் மற்றும் விளக்கமும் முயற்சித்து பார்க்கிறேன்...
மிக்க நன்றி தகவலுக்கு...
முயற்சி செய்யுங்கள் நண்பரே . நான் என்னுடைய ஹோம் எடிசனை அல்டிமேட்டாக மாற்றி விட்டேன்.
அல்டிமேட்டில் அப்படி என்னதான் உள்ளது?
(இங்குள்ள செயல் முறைகளைச் செய்யத் தெரியாமல் திகைக்கும் அப்பாவி)
Below is the chart that shows you the difference btw Windows Home premium, Professional, and Ultimate editions.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
செய்ய முடியும் அண்ணா, எனக்கு அப்டேட் ஆகிறது.ராஜா wrote:windows update பண்ண முடியுமா tamilnesan ?tamilnesan1981 wrote:முயற்சி செய்யுங்கள் நண்பரே . நான் என்னுடைய ஹோம் எடிசனை அல்டிமேட்டாக மாற்றி விட்டேன்.srinihasan wrote:நல்ல தகவலும் மற்றும் விளக்கமும் முயற்சித்து பார்க்கிறேன்...
மிக்க நன்றி தகவலுக்கு...
நன்றி tamilnesantamilnesan1981 wrote:செய்ய முடியும் அண்ணா, எனக்கு அப்டேட் ஆகிறது.ராஜா wrote:windows update பண்ண முடியுமா tamilnesan ?tamilnesan1981 wrote:முயற்சி செய்யுங்கள் நண்பரே . நான் என்னுடைய ஹோம் எடிசனை அல்டிமேட்டாக மாற்றி விட்டேன்.srinihasan wrote:நல்ல தகவலும் மற்றும் விளக்கமும் முயற்சித்து பார்க்கிறேன்...மிக்க நன்றி தகவலுக்கு...
- dmkumar2005புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 29/09/2010
OK, laptop kuda varum Windows 7 Basic Edition, eppadi maatruvathu. Koncham therinthaal sollungalen. Naan Laptop vaangum pothu windows 7 DVD guduckavillai. Windows 7 Pre loaded thaan vanthathu. Therinthavargal please sollungal.
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2