புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_c10நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_m10நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_c10நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_m10நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_c10நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_m10நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_c10நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_m10நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_c10நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_m10நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_c10நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_m10நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_c10நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_m10நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_c10நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_m10நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_c10நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_m10நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_c10நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_m10நான் உந்தன் பாவையடா... - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் உந்தன் பாவையடா...


   
   

Page 2 of 2 Previous  1, 2

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Nov 29, 2010 10:25 pm

First topic message reminder :

நான் உந்தன் பாவையடா... - Page 2 Animated

நானிருப்பதோ காற்றும் ஒலியும்
புகாத கண்ணாடி கூண்டு...
அப்படியே இல்லாமல் போனாலும்
என்னருகில் நீயில்லாமல் போனால்
எந்தன் வாழ்வோ உயிரில்லாமல் - இதுபோல்
வாழும் வெறும் கூடுதான்....

சுவாசம் இல்லாமல் நான்
உயிர்வாழ்கிறேன் அதிசயமாய் என்றால்
காரணம்? நீதான் எனச்சொல்வேன்.
நான் ஆடிவீசும் காற்றில்
மலர்ந்த மலர்களின் வாசமும்
நான் அழைக்கும் கீதமும்
மெல்ல உன்னை வந்தடையும்
அதன்வழியே இந்தமங்கையின் மனதும்
உனைச்சேரும் நீயும் என்னை - காலத்தோடு
வந்தடைவாய் என்ற நம்பிக்கையில்தான்...

ஒற்றைக்காலில் தவம்செய்து இறைவனிடம்
வேண்டிய வரமடையும் முனிவன்போல்
எனைச்சேரும் வரைஉனக்காக நானும் - காத்திருப்பேன்
அனுதினம் ஓயாமல் உன்நினைவில்.

மையத்தில் கால்பதித்து சுழலும்
விசைக்கொடுத்த பொம்மையல்ல நான்
மையல்கொண்ட என்மனமறிந்து வருவாயென்ற - மெய்யான
உணர்வோடு சுற்றிக்கொண்டு நில்லாமல்...

ஒற்றைகையில் எந்தன் உடலின் மானம்
காக்கும் ஆடையை ஏந்திக்கொண்டு
மற்றொருகையோ? உயிர் கொடுக்க என்னுயிரை - ஏந்திவரும்
உன்னை ஏந்திட துடித்துக்கொண்டு...

வெண்ணிலவின் ஒளியில் மிளிரும் பாவையாக
வெண்ணிலவாக உனக்கு ஒளிரும் பாவையாக
வெண்ணிற ஆடைப்பூண்டு மயக்கும் பாவை - இன்றுநான்
வெண்ணிற மின்னொளியில் இயங்கிக்கொண்டு..

கல்லுக்குள் தேரையை படைத்து காப்பவன்
என்மனதுக்குள் இருக்கும் உன்னையும் படைத்திருப்பான்
உன்கண்ணுக்குள் இருக்கும் என்னை காப்பதற்கு - உனைநோக்கி
சொல்லுக்குள் உயிரைவைத்தும் காத்துக்கொண்டு.



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Nov 30, 2010 10:35 am

புவனா wrote:

அழகான கவிதை... வாழ்த்துக்கள்..

மிக்க நன்றி புவி.... நான் உந்தன் பாவையடா... - Page 2 678642 நான் உந்தன் பாவையடா... - Page 2 154550



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Nov 30, 2010 10:36 am

ரிபாஸ் wrote: நான் உந்தன் பாவையடா... - Page 2 677196 நான் உந்தன் பாவையடா... - Page 2 677196 நான் உந்தன் பாவையடா... - Page 2 677196


நன்றி தலைவா... நான் உந்தன் பாவையடா... - Page 2 678642 நான் உந்தன் பாவையடா... - Page 2 154550



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Nov 30, 2010 10:39 am

ஹாசிம் wrote:சிம்ம ரசிகன் உன் கவிஅமுதம் வாழ்த்துகள் நண்பா

நான் என்றும் உங்கள் ரசிகன் தோழா...
பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும்.. நான் உங்களோடு சேர்ந்து.... அப்படித்தான்....

மிக்க மகிழ்ச்சி தோழா தங்களின் இனிய வாழ்த்திற்கு...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Nov 30, 2010 10:58 am

நான் உந்தன் பாவையடா... - Page 2 677196

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Nov 30, 2010 5:44 pm

Thanjaavooraan wrote:நான் உந்தன் பாவையடா... - Page 2 677196

மிக்க நன்றி... நான் உந்தன் பாவையடா... - Page 2 678642 நான் உந்தன் பாவையடா... - Page 2 154550



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
vijeeb
vijeeb
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 20/11/2010

Postvijeeb Tue Nov 30, 2010 5:51 pm

It is really nice.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Nov 30, 2010 5:55 pm

vijeeb wrote:It is really nice.

மிக்க நன்றி... உங்களின் முதல்பதிவின் வழியே என்வரிகளுக்கு வாழ்த்து அளித்திருப்பது மிக்க மகிழ்ச்சி... நான் உந்தன் பாவையடா... - Page 2 678642 நான் உந்தன் பாவையடா... - Page 2 154550



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக