புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் உந்தன் பாவையடா...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நானிருப்பதோ காற்றும் ஒலியும்
புகாத கண்ணாடி கூண்டு...
அப்படியே இல்லாமல் போனாலும்
என்னருகில் நீயில்லாமல் போனால்
எந்தன் வாழ்வோ உயிரில்லாமல் - இதுபோல்
வாழும் வெறும் கூடுதான்....
சுவாசம் இல்லாமல் நான்
உயிர்வாழ்கிறேன் அதிசயமாய் என்றால்
காரணம்? நீதான் எனச்சொல்வேன்.
நான் ஆடிவீசும் காற்றில்
மலர்ந்த மலர்களின் வாசமும்
நான் அழைக்கும் கீதமும்
மெல்ல உன்னை வந்தடையும்
அதன்வழியே இந்தமங்கையின் மனதும்
உனைச்சேரும் நீயும் என்னை - காலத்தோடு
வந்தடைவாய் என்ற நம்பிக்கையில்தான்...
ஒற்றைக்காலில் தவம்செய்து இறைவனிடம்
வேண்டிய வரமடையும் முனிவன்போல்
எனைச்சேரும் வரைஉனக்காக நானும் - காத்திருப்பேன்
அனுதினம் ஓயாமல் உன்நினைவில்.
மையத்தில் கால்பதித்து சுழலும்
விசைக்கொடுத்த பொம்மையல்ல நான்
மையல்கொண்ட என்மனமறிந்து வருவாயென்ற - மெய்யான
உணர்வோடு சுற்றிக்கொண்டு நில்லாமல்...
ஒற்றைகையில் எந்தன் உடலின் மானம்
காக்கும் ஆடையை ஏந்திக்கொண்டு
மற்றொருகையோ? உயிர் கொடுக்க என்னுயிரை - ஏந்திவரும்
உன்னை ஏந்திட துடித்துக்கொண்டு...
வெண்ணிலவின் ஒளியில் மிளிரும் பாவையாக
வெண்ணிலவாக உனக்கு ஒளிரும் பாவையாக
வெண்ணிற ஆடைப்பூண்டு மயக்கும் பாவை - இன்றுநான்
வெண்ணிற மின்னொளியில் இயங்கிக்கொண்டு..
கல்லுக்குள் தேரையை படைத்து காப்பவன்
என்மனதுக்குள் இருக்கும் உன்னையும் படைத்திருப்பான்
உன்கண்ணுக்குள் இருக்கும் என்னை காப்பதற்கு - உனைநோக்கி
சொல்லுக்குள் உயிரைவைத்தும் காத்துக்கொண்டு.
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
//மையத்தில் கால்பதித்து சுழலும்
விசைக்கொடுத்த பொம்மையல்ல நான்
மையல்கொண்ட என்மனமறிந்து வருவாயென்ற - மெய்யான
உணர்வோடு சுற்றிக்கொண்டு நில்லாமல்..
கல்லுக்குள் தேரையை படைத்து காப்பவன்
என்மனதுக்குள் இருக்கும் உன்னையும் படைத்திருப்பான்
உன்கண்ணுக்குள் இருக்கும் என்னை காப்பதற்கு - இவ்வாறாக
சொல்லுக்குள் உயிரைவைத்தும் காத்துக்கொண்டு.//
கல்லுக்குள் தேரையை வைத்த கடவுள் - கவிஞர்களின் சொல்லுக்குள் தேனைடையை வைத்திருப்பானோ...
நெல்லுக்குள் மணியாய் அல்லுக்குள் நில்வாய் - எங்கள்
உள்ளுக்குள் இனிக்கும் என்றென்றும் உன்கவியே...
அருமையான கவிதையைப் படைத்த, ம் என்றாலும் இம் என்றாலும் கவியுரைக்கும் இளங்கவிக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்..

- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
"கல்லுக்குள் தேரையை படைத்து காப்பவன்
என்மனதுக்குள் இருக்கும் உன்னையும் படைத்திருப்பான்
உன்கண்ணுக்குள் இருக்கும் என்னை காப்பதற்கு - இவ்வாறாக
சொல்லுக்குள் உயிரைவைத்தும் காத்துக்கொண்டு."
அழகான கவிதை... வாழ்த்துக்கள்..
என்மனதுக்குள் இருக்கும் உன்னையும் படைத்திருப்பான்
உன்கண்ணுக்குள் இருக்கும் என்னை காப்பதற்கு - இவ்வாறாக
சொல்லுக்குள் உயிரைவைத்தும் காத்துக்கொண்டு."
அழகான கவிதை... வாழ்த்துக்கள்..
Aathira wrote://மையத்தில் கால்பதித்து சுழலும்
விசைக்கொடுத்த பொம்மையல்ல நான்
மையல்கொண்ட என்மனமறிந்து வருவாயென்ற - மெய்யான
உணர்வோடு சுற்றிக்கொண்டு நில்லாமல்..
கல்லுக்குள் தேரையை படைத்து காப்பவன்
என்மனதுக்குள் இருக்கும் உன்னையும் படைத்திருப்பான்
உன்கண்ணுக்குள் இருக்கும் என்னை காப்பதற்கு - இவ்வாறாக
சொல்லுக்குள் உயிரைவைத்தும் காத்துக்கொண்டு.//
கல்லுக்குள் தேரையை வைத்த கடவுள் - கவிஞர்களின் சொல்லுக்குள் தேனைடையை வைத்திருப்பானோ...
நெல்லுக்குள் மணியாய் அல்லுக்குள் நில்வாய் - எங்கள்
உள்ளுக்குள் இனிக்கும் என்றென்றும் உன்கவியே...
அருமையான கவிதையைப் படைத்த, ம் என்றாலும் இம் என்றாலும் கவியுரைக்கும் இளங்கவிக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்..
தங்களின் மறுமொழியே இனிய கவிதைபோல் ....தங்களின் அன்பான வாழ்த்திற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...
அழகிய பாவையை தந்து எங்களின் எண்ணங்களை பரதிபலிக்க செய்த தங்களுக்கு என் அன்பார்ந்த வணக்கம்...
// அருமையான கவிதையைப் படைத்த, ம் என்றாலும் இம் என்றாலும் கவியுரைக்கும் இளங்கவிக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்..//
இதனை கண்டவுடன் வைரமுத்துவின் இந்த வைரவரிகள் ஞாபகத்திற்கு வந்தது...
//உம் என்று சொல்... இல்லை
நில் என்று கொல்.
உம்மென்றால் உள்ளதடி சொர்கம்
நீயில்லை இடுகாடு பக்கம்...//
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2