புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வருகவே....! Poll_c10வருகவே....! Poll_m10வருகவே....! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
வருகவே....! Poll_c10வருகவே....! Poll_m10வருகவே....! Poll_c10 
77 Posts - 36%
i6appar
வருகவே....! Poll_c10வருகவே....! Poll_m10வருகவே....! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வருகவே....! Poll_c10வருகவே....! Poll_m10வருகவே....! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
வருகவே....! Poll_c10வருகவே....! Poll_m10வருகவே....! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
வருகவே....! Poll_c10வருகவே....! Poll_m10வருகவே....! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வருகவே....! Poll_c10வருகவே....! Poll_m10வருகவே....! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வருகவே....! Poll_c10வருகவே....! Poll_m10வருகவே....! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வருகவே....! Poll_c10வருகவே....! Poll_m10வருகவே....! Poll_c10 
2 Posts - 1%
prajai
வருகவே....! Poll_c10வருகவே....! Poll_m10வருகவே....! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருகவே....!


   
   
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Mon Nov 29, 2010 5:54 pm

இனிய பாடல்களைப்
பாடிச் செல்லும்
பறவைகளின் ஒலிகளுக்கிடையே!

சுகமான தென்றலை
வீசிச் செல்லும்
காற்றின் அசைவுகளுக்கிடையே!

கரிய நிறத்தினை
விட்டுச் செல்லும்
மேகங்களின் அரவணைப்புகளுக்கிடையே!

சுகந்த மணத்தைப்
பரப்பிச் செல்லும்
பூஞ்சோலைகளின் புன்முறுவல்களுக்கிடையே!

உன்னதமான அமைதியை
நாடிச் செல்லும்
அலைகளின் ஆர்ப்பாட்டங்களுக்கிடையே!


ஆனந்தமான இசையை
ஊடுருவிச் செல்லும்
மழையின் நீர்த்துளிகளுக்கிடையே!

ஒற்றை ரோஜாவாய்
வர்ண ஜாலங்களுடன்
விண்ணின் உயரத்தை
அளந்துசெல்ல வந்திருக்கும்
எனதருமை வானவில்லே வருகவே...!


வருகவே....! Rainbow_6

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 29, 2010 8:41 pm

வானவில் என்றாலே கொள்ளை அழகு! அதற்கு எழுதியுள்ள கவிதை அதைவிட அழகோ அழகு!

அன்பு மலர் அன்பு மலர்



வருகவே....! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 30, 2010 7:55 am

அழகான வானவில்லிற்கு அருமையான கவிதை...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Nov 30, 2010 9:28 am

சூப்பர் அருமையான வரிகள் வர்ஷினி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வருகவே....! Logo12
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Fri Dec 03, 2010 7:29 pm

சிவா wrote:வானவில் என்றாலே கொள்ளை அழகு! அதற்கு எழுதியுள்ள கவிதை அதைவிட அழகோ அழகு!

வருகவே....! 154550 வருகவே....! 154550

மிக்க நன்றி. வருகவே....! 678642 வருகவே....! 678642 வருகவே....! 678642

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Fri Dec 03, 2010 7:30 pm

புவனா wrote:அழகான வானவில்லிற்கு அருமையான கவிதை...

நன்றி புவனா. வருகவே....! 154550 வருகவே....! 154550

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Fri Dec 03, 2010 7:31 pm

ரிபாஸ் wrote:சூப்பர் அருமையான வரிகள் வர்ஷினி

மிக்க நன்றி. வருகவே....! 678642

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 03, 2010 8:06 pm

கவிதா வர்ஷிணியிடமிருந்து இன்னொரு அழகுக்கவிதை..! உனது கவிதைகள் அனைத்துமே இயற்கையை வியந்து போற்றுவதாக அமைந்து இருப்பதைக் கண்டுள்ளேன் தோழி..

வானவில்லின் வண்ணக்கோலத்தை இதை விட எழிலாய் படைக்க இயலுமா என வியக்கிறேன்... நீ வாழி... உன் கவிதை சிறந்து வாழ வாழ்த்துகிறேன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Fri Dec 03, 2010 8:11 pm

பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கலையாரே. வருகவே....! 154550 வருகவே....! 154550 வருகவே....! 154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக