புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_lcapசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_voting_barசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
சோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_lcapசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_voting_barசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
சோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_lcapசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_voting_barசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
சோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_lcapசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_voting_barசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
சோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_lcapசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_voting_barசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியா-செல்வா பிரியும் பின்னணி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 17, 2009 12:09 am

சோனியா-செல்வா பிரியும் பின்னணி! Soni-selva1


செல்வராகவன்-ஆண்ட்ரியா நெருக்கம் தீவிரமானதையடுத்து பொறுமையிழந்த சோனியா விவாகரத்துக்கு விருப்பப்பட... செல்வராகவனும் அதற்கு ஒப்புக் கொண்டதையடுத்து இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் போயிருக்கிறார்கள்!

"காதல் கொண்டேன்' படத்தில் நடித்தபோதெல்லாம் ஒரு டைரக்டருக்கும், ஒரு நடிகைக்கும் என்ன தொடர்பு இருக்குமோ அதுதான் இருந்தது செல்வா-சோனியா நடுவே! "ரெயின்போ காலனி' படப்பிடிப்பிற்காக ஐதராபாத் போயிருந்தபோது செல்வாவுக்கு திடீரென உடல் நலமில்லாமல் போன போது... அடுத்தவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் செல்வாவின் அறையில் ஒன்றாக தங்கி அவரை கவனித்துக் கொண்டார் சோனியா! அதிலிருந்துதான் இருவரிடமும் காதல் தீ பற்றியது!


சோனியா வெறித்தனமாகவே காதலித்து வந்தார்! சின்னச் சின்ன சண்டை வந்தால் கூட பிளேடால் கைகளை கீறிக்கொண்டு ரகளை பண்ணி விடுவார். அவரை சமாதானப்படுத்துவதற்குள் செல்வா திணறித்தான் போவார்!

இப்படி காதல் முற்றிய நிலையில் இருவரும் தாலி கட்டாமலேயே தனிக் குடித்தனம் நடத்தி வந்தார்கள்! இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த செல்வாவின் அப்பா டைரக்டர் கஸ்தூரி ராஜா ஒரு கட்டத்தில் "சிவப்பு விளக்கு பகுதி பெண்ணை அழைத்து வந்து இவள்தான் என் மனைவி என என் மகன் சொன்னால் அவளை மருமகளாக ஏற்றுக் கொள்ளத் தயார்!' என வேண்டா வெறுப்பாகச் சொன்னார்!

அதன் பிறகு மனம் மாறி... சண்டிகாருக்கு சென்று முறைப்படி சோனியா குடும்பத்தாரிடம் பேசி சிறப்பாக நடத்தி வைத்தார் திருமணத்தை!

பல ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தவர்கள் திருமணமாகி ஓரிரு ஆண்டுகளிலேயே உறவை அறுத்துக் கொண்டு நிற்கிறார்களே....

ஏன்?

திருமணத்திற்குப் பிறகு நடிப்பை மூட்டை கட்டிவிட்டு செல்வாவே கதி என இருந்தார் சோனியா! ஆனால் செல்வாவோ சோனியாவுக்கு முடிந்த அளவாவது விசுவாசமாக இருக்க தவறி விட்டார்!

ஸாங் கம்போஸிங் என்ற பெயரில் அடிக்கடி அந்த இளம் இசையமைப்பாளரை கூட்டிக் கொண்டு பூலோக சொர்க்கம் எனப்படும் பாங்காக்கிற்கு போய்விடுவார் செல்வா! ஆசை தீர ஆடித் தீர்த்துவிட்டு வருவார்கள்!

"இசை யமைப்பாளரை கெடுத்ததே செல்வாதான்' என இசையின் குடும்பத் தினர் சோனியாவின் காதுபடவே பேசினார் கள்! இசையின் மனைவி பிரிந்ததற்குக் கூட பாங்காக் சங்கதிதான் காரணமாம்!

இது ஒருபுறமிருக்க.... இலங்கையில் "ஆயிரத்தில் ஒருவன்' கதை டிஸ்கஷன் என ரூம் போட்டு உட்கார்ந்த செல்வா அங்கிருந்து ஷெரீனுக்கு போன் போட்டு 'உடனே கிளம்பி வா!' என குடைச்சல் கொடுக்க பதிலுக்கு ஷெரீன் மானங்கெட திட்டி தீர்த்தார்!

இந்த விவகாரம் சோனியாவை கடுப்பாக்கியது!

"ஆயிரத்தில் ஒருவன்' படப்பிடிப்பு கேரள வனப்பகுதியில் நடந்த போது ரீமாசென்னுக்கு தினமும் தொல்லை கொடுத்தார் செல்வா! ரீமா இதை தட்டிக் கேட்க... உடனே ‘"உனக்கு நடிக்கத் தெரியல..' என யூனிட் ஆட்கள் முன் ரீமாவை அவமானப்படுத்த ஆரம்பித்தார். சோனியாவுக்கு போன் போட்டு அழுதார் ரீமா!

உடனே சென்னையிலிருந்து கிளம்பிப் போன சோனியா வருத்தம் தெரிவித்தார் ரீமாவிடம்! அத்துடன் கணவரையும் கண்டித்து விட்டு வந்தார்!

"ஆயிரத்தில் ஒருவன்' அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ராஜஸ்தான் போயிருந்தபோது அந்தப் படத்தின் இன் னொரு நாயகியான ஆண்ட்ரியாவுடன் செல்வாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது! இதையறிந்த சோனியா ராஜஸ் தானுக்கே கிளம்பிப் போய் செல்வா- ஆண்ட்ரியாவை கையும் களவுமாக பிடித்துவிட்டார்! கணவருடன் சண்டை போட்டதோடு, ஆண்ட்ரியா கன்னத்தில் ஒரு பளார் விட்டுவிட்டு வந்தார்! வழக்கம்போல தான் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையால் கணவர் வழிக்கு வந்துவிடுவார் என நம்பியிருந்தார் சோனியா! ஆனால் ஆண்ட்ரியா சக்களத்தியாக வந்துவிட்டார் சோனியா வாழ்க்கையில்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் ஒரு காஸ்ட்லியான அபார்ட்மெண்ட்டை வாடகைக்கு எடுத்து ஆண்ட்ரியாவோடு சந்திப்புகளை நடத்தி வந்தார் செல்வா! இதில் நொந்து நூலாகிப் போனார் சோனியா! அதன் பிறகுதான் சீரியலில் நடிக்க வந்தார். இதற்கு செல்வா எதிர்ப்பு தெரி விக்க.... சோனியா அதை பொருட்படுத்தவில்லை! பிரிந்து விடுவது என்கிற முடிவோடுதான் கணவரின் பேச்சை மீறினார். இருவருக்கும் இடையே குழந்தை பெற்றுக்கொள்வதிலும் "வேண்டும், வேண்டாம்' என தகராறு இருந்திருக்கிறது. செல்வா வீட்டுக்கு அடங்காத பிள்ளையாக இருப்பதால் இந்த விஷயத்தில் செல்வா குடும்பத்தினர் தலையிடவில்லை! சின்னச் சின்ன கீறல்களை சரி செய்ய யாரும் அக்கறை காட்டாததால் இப்போது சரி செய்ய முடியாத விரிசல் ஏற்பட்டுவிட்டது!

"திருட்டு மாங்காய் பிரியர்களுக்கு அந்த மாமரம் சொந்தமானால் சலிப்பு தட்டி விடும்' இப்போது செல்வாவுக்கு இனிக்கும் ஆண்ட்ரியாகூட நாளை சொந்தமாகி விட்டால் சலிப்புதான் என்பதை ஆண்ட்ரியாக்களும், நயன்தாராக்களும்கூட உணரவேண்டும்!'' என்று விவரித்தார்கள் விஷயமறிந்தவர்கள்!


பரஸ்பர விருப்பத்தின் பேரில் இருவரும் பிரிவது போலவே.... விவாகரத்துக்கான காரணத்தையும் மீடியாவிடம் பேசுவதில்லை என முடிவு செய்திருக்கிறார்களாம் இருவரும். ம்.... அவரவர் ஸ்தா னத்தில் இருந்து பார்த்தால்தானே தெரியும் அவரவர் கஷ்டம்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக