புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்ப முடியாத கதை! Poll_c10நம்ப முடியாத கதை! Poll_m10நம்ப முடியாத கதை! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
நம்ப முடியாத கதை! Poll_c10நம்ப முடியாத கதை! Poll_m10நம்ப முடியாத கதை! Poll_c10 
77 Posts - 36%
i6appar
நம்ப முடியாத கதை! Poll_c10நம்ப முடியாத கதை! Poll_m10நம்ப முடியாத கதை! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நம்ப முடியாத கதை! Poll_c10நம்ப முடியாத கதை! Poll_m10நம்ப முடியாத கதை! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நம்ப முடியாத கதை! Poll_c10நம்ப முடியாத கதை! Poll_m10நம்ப முடியாத கதை! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
நம்ப முடியாத கதை! Poll_c10நம்ப முடியாத கதை! Poll_m10நம்ப முடியாத கதை! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நம்ப முடியாத கதை! Poll_c10நம்ப முடியாத கதை! Poll_m10நம்ப முடியாத கதை! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நம்ப முடியாத கதை! Poll_c10நம்ப முடியாத கதை! Poll_m10நம்ப முடியாத கதை! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நம்ப முடியாத கதை! Poll_c10நம்ப முடியாத கதை! Poll_m10நம்ப முடியாத கதை! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
நம்ப முடியாத கதை! Poll_c10நம்ப முடியாத கதை! Poll_m10நம்ப முடியாத கதை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ப முடியாத கதை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 23, 2009 4:36 pm

இத்தாலிய மன்னர் முதலாம் அம்பர்ட்டோ ஒரு முறை (28.7.1900) மோன்சா என்னும் இடத்தில் ஓர் உணவகத்தில் உணவருந்திக்கொண்டிருந்தார்.

அப்போது மன்னரின் கவனம் அந்த உணவக உரிமையாளரின் மேலேயே நிலைத்திருந்தது. உணவகத்தின் உரிமையாளரும் மன்னரையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“நான் அவரை முன்பே பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். நாங்கள் எங்கே சந்தித்துக்கொண்டோம் என்று கேட்கவேண்டும். அவரை அழையுங்கள்!” எனத் தம்முடன் இருந்த ஜெனரல் போன்சியா வாக்லியாவுக்குத் திடீரென ஆணை பிறப்பித்தார் மன்னர்.

ஜெனரல் வாக்லியா அழைக்கவும் உணவக உரிமையாளர் மன்னருக்கு அருகில் வந்து நின்றார். மன்னர் தம் ஐயத்தை அவரிடம் கூறினார்.

“நான் கூறுவது தவறென்றால் என்னைப் பொறுத்தருளவேண்டும். தாங்கள் என்னை உங்கள் கண்ணாடியில் பார்த்திருப்பீர்கள். நான் உங்களைப் போலவே இருக்கிறேன் எனப் பலர் என்னிடம் கூறி இருக்கிறார்கள்!” என்றார் மிகப் பணிவோடு அந்த உணவக உரிமையாளர்.

“நீங்கள் சொல்வது சரிதான்! நீங்கள் என்னைப்போலவேதான் இருக்கிறீர்கள்! மீசை, முகம், உயரம், உடலமைப்பு! எத்தகைய உருவ ஒற்றுமை? உங்கள் பெயர் என்ன?” என வியப்போடு வினாவினார் மன்னர்.

“ என் பெயர் அம்பர்ட்டோ. 14.3.1844-இல் காலை மணி பத்தரைக்கு நான் பிறந்தேன்.”

“என்ன? என் பெயர்! நான் பிறந்த நாள்! அதே நேரம்! ஆமாம், நீங்கள் எங்குப் பிறந்தீர்கள்?”

“டோரினோவில்.”

“நான் பிறந்ததும் அங்குதான்! உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?”

“ஆகிவிட்டது. 2.4.1866-இல் மார்கெரிட்டா என்னும் பெண்ணை மணந்துகொண்டேன்.”

“என் திருமண நாளும் அதுதான்! அரசியின் பெயரும் மார்கெரிட்டாதான்!”

வியப்பில் மூழ்கிப்போயிருந்த ஜெனரல் வாக்லியா இடையில் குறுக்கிட்டு, “உங்களுக்குக் குழந்தைகள் உண்டா?” என்று கேட்டார்.

“ஒரே ஒரு மகன் இருக்கிறான். விட்டோரியோ என்பது அவன் பெயர்.”

“என் ஒரே மகனின் பெயரும் அதுதான்! நீங்கள் நீண்ட காலமாகத் தொழில் செய்கிறீர்களா?” என வினாவினார் மன்னர்.

“9.1.1878-இல் நான் இந்த உணவகத்தைத் திறந்தேன்.”

“நான் இத்தாலிக்கு மன்னரான நாளும் அதுதான்! மிக விந்தையாக இருக்கிறதே! என் வாழ்நாளில் நிகழ்ந்தவற்றுள் இதுதான் மிகச் சிறப்பான சந்திப்பு!” என வியப்பு மேலிடக் கூறிய மன்னர் மறுநாள் நடைபெறவிருக்கும் விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சிக்குப் பார்வையாளராக வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.

மறுநாள் விளையாட்டரங்கில் மன்னர் காத்திருந்தார்.

அங்கு விரைந்துவந்த ஜெனரல் வாக்லியா, “அந்த உணவக உரிமையாளர் சற்று முன்னர் இறந்துவிட்டார்! யாரோ அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்!” எனப் பதற்றத்தோடு மன்னரிடம் கூறினார்.

“மிக மிக வருந்துதற்குரிய செய்தி! பிண அடக்கம் எப்போது நடைபெறும் என அறிந்து வாருங்கள்; நான் கலந்துகொள்ள விரும்புகிறேன்!” என மன்னர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே எங்கிருந்தோ ஒரு துப்பாக்கி மூன்று முறை வெடித்தது! இரண்டு குண்டுகள் அவரின் இதயத்தில் பாய்ந்து உடனடியாக அவரைக் கொன்றன.

நம்ப இயலாத அளவுக்குப் பலவகையிலும் ஒத்திருந்த இருவரின் வாழ்வு ஒரே நாளில் ஒரே விதத்தில் முடிந்தது.

(குறிப்பு: நம்ப முடியாத கதைதான்; ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இது வரலாறு; கதையன்று.)

- அ. நம்பி
(முப்பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது)

http://nanavuhal.wordpress.com

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sun Aug 23, 2009 4:59 pm

புன்னகை

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Aug 23, 2009 7:12 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சிஆ நம்பமுடியவில்லையே

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 25, 2010 9:56 am

(குறிப்பு: நம்ப முடியாத கதைதான்; ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இது வரலாறு; கதையன்று.) நம்ப முடியாத கதை! 453187 நம்ப முடியாத கதை! Icon_smile நம்ப முடியாத கதை! Icon_smile





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 25, 2010 10:55 am

அதிர்ச்சி அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sun Jul 25, 2010 11:11 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



thiva
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 25, 2010 12:12 pm

சபீர் wrote:(குறிப்பு: நம்ப முடியாத கதைதான்; ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இது வரலாறு; கதையன்று.) நம்ப முடியாத கதை! 453187 நம்ப முடியாத கதை! Icon_smile நம்ப முடியாத கதை! Icon_smile

இதை நான் ஆமோதிக்கிறேன் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்ப முடியாத கதை! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 27, 2010 1:12 pm

நம்ப முடியாத கதை! Icon_eek நம்ப முடியாத கதை! Icon_eek நம்ப முடியாத கதை! 678642




நம்ப முடியாத கதை! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக