புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_c10சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_m10சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_c10சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_m10சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_c10 
77 Posts - 36%
i6appar
சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_c10சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_m10சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_c10சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_m10சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_c10சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_m10சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_c10சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_m10சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_c10சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_m10சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_c10சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_m10சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_c10சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_m10சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_c10சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_m10சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலை கட்டிய பெண்ணை நம்பாதே


   
   
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Sun Nov 28, 2010 6:58 pm

"சேலை கட்டிய பெண்ணை நம்பாதே!" என்று தமிழில் ஒரு வார்த்தை உண்டு. - கூறியது ஒளவையார்

இதை மேலோட்டமா பார்த்தால் எந்தப் பெண்ணையும் நம்பக்கூடாத மாதிரி அர்த்தம் வரும். ஆனால் உண்மையில் இந்தப் பழமொழியோட அர்த்தம் என்ன?
மேலும் படிக்கவும்.

...ஒளவையார் சொன்னது 'சேலகட்டிய மாந்தரை நம்பாதே'


இங்கே வார்த்தை விளையாடி இருக்கிறது கவனியுங்கள்.
சேல் + அகட்டிய - சேல் என்றால் கண்,
அகட்டிய என்றால் ஓரப்பார்வை

அதாவது ஓரப் பார்வை பார்க்கும் பெண்ணை நம்பாதே
சேலகட்டிய என்ற வார்த்தை காலப்போக்கில்

சேலை கட்டிய என்றாகிப் போனது.ஆக அவ்வையார் என்ன சொல்கிறார் என்றால்

நேரடியாக பார்வை பார்க்கும் பெண் மனதில் கபடு இருக்காது,

ஆனால்

ஓரப்பார்வை பார்க்கும் பெண்ணிடம் ஏதோ ஒரு சூது இருக்கும் என்று சொல்கிறார்








காதர் சுல்தான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Nov 28, 2010 7:08 pm

காதலில் இதெல்லாம் ஜகஜமப்பா

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sun Nov 28, 2010 7:09 pm

சேலை கட்டிய பெண்ணை நம்பாதே!" என்று தமிழில் ஒரு வார்த்தை உண்டு. - கூறியது ஒளவையார்


விளக்கங்கள் தந்தமைக்கு நன்றி.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Nov 28, 2010 7:12 pm

நெசம்மாத்தான் சொல்லுறீங்கள ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Nov 28, 2010 7:14 pm

ரபீக் wrote:நெசம்மாத்தான் சொல்லுறீங்கள ?

ஹலோ மாமா உங்களுக்கு ஏன் சந்தேகம் உங்களுக்குதான் அறுபது வயசாயிடுச்சே

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 28, 2010 9:04 pm

சரியான விளக்கங்கள் தந்தமைக்கு நன்றி.



சேலை கட்டிய பெண்ணை நம்பாதே Aசேலை கட்டிய பெண்ணை நம்பாதே Aசேலை கட்டிய பெண்ணை நம்பாதே Tசேலை கட்டிய பெண்ணை நம்பாதே Hசேலை கட்டிய பெண்ணை நம்பாதே Iசேலை கட்டிய பெண்ணை நம்பாதே Rசேலை கட்டிய பெண்ணை நம்பாதே Aசேலை கட்டிய பெண்ணை நம்பாதே Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக