புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரங்கு சேட்டை Poll_c10குரங்கு சேட்டை Poll_m10குரங்கு சேட்டை Poll_c10 
73 Posts - 77%
heezulia
குரங்கு சேட்டை Poll_c10குரங்கு சேட்டை Poll_m10குரங்கு சேட்டை Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
குரங்கு சேட்டை Poll_c10குரங்கு சேட்டை Poll_m10குரங்கு சேட்டை Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
குரங்கு சேட்டை Poll_c10குரங்கு சேட்டை Poll_m10குரங்கு சேட்டை Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரங்கு சேட்டை Poll_c10குரங்கு சேட்டை Poll_m10குரங்கு சேட்டை Poll_c10 
238 Posts - 76%
heezulia
குரங்கு சேட்டை Poll_c10குரங்கு சேட்டை Poll_m10குரங்கு சேட்டை Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
குரங்கு சேட்டை Poll_c10குரங்கு சேட்டை Poll_m10குரங்கு சேட்டை Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
குரங்கு சேட்டை Poll_c10குரங்கு சேட்டை Poll_m10குரங்கு சேட்டை Poll_c10 
8 Posts - 3%
prajai
குரங்கு சேட்டை Poll_c10குரங்கு சேட்டை Poll_m10குரங்கு சேட்டை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குரங்கு சேட்டை Poll_c10குரங்கு சேட்டை Poll_m10குரங்கு சேட்டை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குரங்கு சேட்டை Poll_c10குரங்கு சேட்டை Poll_m10குரங்கு சேட்டை Poll_c10 
3 Posts - 1%
Barushree
குரங்கு சேட்டை Poll_c10குரங்கு சேட்டை Poll_m10குரங்கு சேட்டை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
குரங்கு சேட்டை Poll_c10குரங்கு சேட்டை Poll_m10குரங்கு சேட்டை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
குரங்கு சேட்டை Poll_c10குரங்கு சேட்டை Poll_m10குரங்கு சேட்டை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரங்கு சேட்டை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 28, 2010 8:35 pm

உச்சிமாகாளி அம்மன் கோவில் அருகே நின்ற அந்த விரிந்து படர்ந்த ஆலமரம் தான், பறவை இனங்களுக்குத் தாய் வீடு. காலங்காலமாக பறவைகள் இந்த ஆலமரத்தில் தான் கூடு கட்டி மகிழ்ச்சியோடு வசித்து வந்தன. கோவில் ஆலமரம் என்பதால் இங்கு வசிக்கும் பறவைகளை மக்கள் வேட்டையாடாமல் பாதுகாத்து வந்தனர்.

ஒருநாள் குரங்கு ஒன்று எப்படியோ வழி தவறி அந்தப்பக்கம் வந்தது. பெரிய ஆலமரத்தைக் கண்டதும், தான் தங்குவதற்கு வசதியான இடம் இதுதான் என்று நினைத்தது. கொத்துக் கொத்தாய் சிவப்பு நிற ஆலம்பழங்களை பறித்துத் தின்று பசியாறியதும், ஆலமர விழுதுகளில் ஊஞ்சலாடி மகிழ்ந்தது. பகலெல்லாம் இப்படிப் பொழுதைக் கழித்துவிட்டு, இரவு ஆலமரப்பொந்தில் தங்கிக் கொண்டது. குரங்கின் வருகை பறவைகளுக்கு அச்சத்தைத் தந்தாலும், தங்களுக்கு தொந்தரவு தராததால் பயமின்றி வாழ்ந்தன.

நாட்கள் நகர்ந்தன. குரங்கு தன் சேட்டையை காட்டத் தொடங்கியது.

``ஏ... சிவப்பு மூக்குக்காரி. உன் மூக்கை எனக்கு கொஞ்சம் இரவல் தாயேன்'' என கிளியைக் கிண்டலடித்தது. ``உடம்புதான் வெண்மை, உள்ளம் அப்படியா?'' என கொக்குகளைச் சீண்டி விளையாடியது. "அடுப்புக்கரியை பூசிக் கொண்டீர்களா? கறுப்புதான் எனக்குப் பிடிக்காத கலரு'' என பாட்டு பாடி காக்கைகளை நையாண்டி செய்தது.

குரங்கின் இந்தச் செயலால் பறவைகள் கவலை கொண்டன. `இந்த குரங்குப்பயல் ரொம்பத்தான் படுத்துறாம்பா' என பறவைகள் மனம் நொந்து கொண்டன. குரங்கின் தொந்தரவால் பறவைகள் நேரம் கழித்தே கூடு திரும்பின. அடிக்கடி குஞ்சுகளுக்கு உணவு ஊட்ட முடியாமல் தவித்தன. இதனால் பறவைக் குஞ்சுகள் பசியால் வாடின. வேறு இடம் சென்று விடலாமா என்று யோசிக்கத் தொடங்கின.

ஆலமரத்தில் இருந்த வயதான கழுகு ஒன்று குரங்கின் தொல்லையை ஒழிக்க யோசனை சொன்னது. அதன்படி பெரிய கழுகு ஒன்று எங்கிருந்தோ அந்தப் பொருளை பார்சலாக கட்டிக் கொண்டு வந்து, மரக்கிளையில் பத்திர மாக வைத்து விட்டது. பார்சலைக் கண்ட குரங்கு, தின்பண்டமாக இருக்கும் என எண்ணி அவசர அவசரமாகப் பிரித்து, அதனுள் இருந்த பொருளை அப்படியும் இப்படியுமாகப் பார்த்தது.

`கிளி எவ்வளவு அழகாக இருக்கிறது? காகம் கறுப்பு என்றாலும், அதுவும் ஒரு விதத்தில் அழகுதான். கொக்கு வெண்மை நிறத்தில் அழகோ அழகு... ஆனால், தான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன்?' என்று தன் உருவத்தின் மீதே அதற்கு வெறுப்பு வந்தது. `இனிமேல் அழகான பறவைகளை லட்சணமில்லாத நான் கிண்டல் பண்ணலாமா? கூடாது... கூடவே கூடாது. அது மிகப்பெரிய தவறு' என்பதை உணர்ந்து கொண்ட குரங்கு, பறவைகளைக் கிண்டல் செய்ததற்காக மன்னிப்பு கோரியது. கழுகு கொண்டுவந்த அந்தப்பொருள் வேறொன்றுமில்லை, முகம் பார்க்கும் கண்ணாடி தான். குரங்கு இப்போது பறவைகளின் நண்பன்.

எஸ். டேனியல் ஜுலியட்



குரங்கு சேட்டை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 28, 2010 8:39 pm

அழகான கதை.. கண்டிப்பாக குழந்தைக்ளுக்குச் சொல்ல வேண்டிய கதை. கதையோட்டம் சூப்பர்..
பகிர்வுக்கு நன்றி சிவா குரங்கு சேட்டை 678642



குரங்கு சேட்டை Aகுரங்கு சேட்டை Aகுரங்கு சேட்டை Tகுரங்கு சேட்டை Hகுரங்கு சேட்டை Iகுரங்கு சேட்டை Rகுரங்கு சேட்டை Aகுரங்கு சேட்டை Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Nov 28, 2010 8:43 pm

ஏன் வயசுக்கு இந்த கதைதான் சரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 28, 2010 8:44 pm

குழந்தைகளுக்கு நீங்கள் கதை சொல்ல ஆரம்பித்த உடனே இங்கு ஒரு குழந்தை தூங்கிவிட்டது பாருங்கள்!

குரங்கு சேட்டை 64830632.s28h57zV.Yawning



குரங்கு சேட்டை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 28, 2010 8:45 pm

சிவா wrote:குழந்தைகளுக்கு நீங்கள் கதை சொல்ல ஆரம்பித்த உடனே இங்கு ஒரு குழந்தை தூங்கிவிட்டது பாருங்கள்!

குரங்கு சேட்டை 64830632.s28h57zV.Yawning
இந்தக் குழந்தை மூன்று நாட்களாகவே தூங்கி வழிந்து கொண்டு.... குரங்கு சேட்டை 440806



குரங்கு சேட்டை Aகுரங்கு சேட்டை Aகுரங்கு சேட்டை Tகுரங்கு சேட்டை Hகுரங்கு சேட்டை Iகுரங்கு சேட்டை Rகுரங்கு சேட்டை Aகுரங்கு சேட்டை Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக