புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
7 Posts - 64%
heezulia
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
8 Posts - 2%
prajai
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
3 Posts - 1%
mruthun
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 28, 2010 6:14 pm

இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Thirupurkrishnan

இன்றையஇதழியலில் தமிழின் பங்கும், மதிப்பும் எப்படிக் கணக் கிடப்படுகின்றன?பெரும்பாலும் குறிப்பிட்ட இதழின் விற்பனை எண்ணிக்கையைப் பொறுத்துத்தான்.இந்த இதழில் வெளிவரும் எண்ணத்தைப் பொறுத்து அல்ல.

வணிகநோக்கையே பிரதானமாகக் கொண்ட பத்திரிகைகள் அவ்வளவு தரமில்லாத படைப்புகளைவெளியிட்டாலும் அந்த இதழ்கள் மிக அதிகம் விற்பதன் காரணமாக அத்தகையபடைப்புகளுக்கு ஓர் அந்தஸ்து கிட்டிவிடுகிறது. பொதுமக்கள் பரவலாக அந்தப்படைப்பை எழுதிய படைப்பாளியை அறிமுகம் செய்துகொண்டு விடுகிறார்கள்.

ஆனால்,வணிக நோக்கில் பெருவெற்றி பெறாத சிற்றிதழ்களில் தான் அன்றும் இன்றும்தரமான இலக்கியம் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த உண்மையைப் பெருவாரியானபொதுமக்கள் அறிவதில்லை.

வணிகரீதியான இதழ்களில் அவ்வப்போது தரமான இலக்கியமும் வெளிவருகிறது என்பதுஉண்மைதான். அதேபோல் சிற்றிதழ்கள் என்று சொல்லிக்கொள்ளும் இதழ்கள்சிலவற்றில், சராசரிப் படைப்புகள் சில இடம் பெற்று விடுகின்றன என்பதும்மெய்தான். என்றாலும், இதெல்லாம் விதிவிலக்குதானே தவிர என்றைக்குமான விதிஅல்ல.

ஏ.கே.செட்டியார் என்றஉலகப் புகழ்பெற்ற ஒரு பத்திரிகையாளர் இருந்தார் என்பதும், அவர் தமிழில்தான் பத்திரிகையாளராக இயங் கினார் என்பதும் இன்று எத்தனை பேருக்குத்தெரியும்? காந்தியை, காந்தி செல்லும் இடங்களுக் கெல்லாம் உடன் சென்று படமெடுத்த புகைப்படக் கலைஞர் அவர். "குமரி மலர்' என்றொரு மாத இதழைநடத்தினார். நல்லதைத் தவிர வேறெதையும் வெளியிட மறுத்த பிடிவாதத்தை அவரதுஇதழின் பக்கங்களிலெல்லாம் பார்க்கலாம். கதர் வேட்டியோடு கதர்ச் சட்டையோடுகையில் ஒரு குடையோடு அவர் சென்னை நகரத்தில் எளிமையாக நடந்து சென்றதைப்பார்த்த பொதுமக்களில் பலர், அவர் உலகம் சுற்றிய பெருமகன் என்பதைஅறிந்திருக்க மாட்டார்கள். எளிமையையே ஆபரணமாகப் பூண்ட உன்னதமானகாந்தியவாதி அவர்.

அவரது"குமரிமலர்' இதழுக்குச் சந்தா கட்ட விரும்பி சந்தாத் தொகை எவ்வளவு என்றுகேட்டுக் கடிதம் எழுதியபோது அவரிடமிருந்து வந்த பதில் கடிதம் திகைக்கவைத்தது. "உங்களுக்காக ஒரு பிரதி கூடுதலாக அச்சிட எனக்குக் கட்டாது. ஆனால்என் பத்திரிகையை நீங்கள் படிக்க வேண்டும் என்று பெரிதும் விரும் புகிறேன்.உங்கள் ஊரிலேயே இருக்கும் ஒருவர் என் பத்திரிகைக்கு ஏற்கெனவே சந்தாதாரர்.அவரது விலாசம் தருகிறேன். அவரிடம் கேட்டு வாங்கிப் படித்துவிட்டுத்திருப்பிக் கொடுத்து விடுங்கள்'.

எவ்வளவுகம்பீரமான கடிதம்! வெறும் விற்பனைதான் பத்திரிகையின் நோக்கம் என்றஅடிப்படைச் சிந்தனையைத் தகர்த்து, இதழியல் துறை மேலேயே அளவற்ற மதிப்பைஉண்டாக்கும் கடிதமல்லவா இது!

தமிழில்சுதந்திர சிந்தனையை விதைத்த பாரதியாரின் "இந்தியா' போன்ற பத்திரிகைகளும்சரி, மதுவிலக்குப் பிரசாரத்திற்காக நடத்தப்பட்ட ராஜாஜியின் "விமோசனம்'போன்ற பத்திரிகை களும் சரி, திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்த பெரியார்,அண்ணா போன்றோர் நடத்திய பத்திரிகைகளும் சரி, நவீன இலக்கியத்திற்குப்பெரும் பங்களிப்பைச் செய்த "மணிக்கொடி", "சரஸ் வதி', "தீபம்', "சுபமங்களா'போன்ற பத்திரிகைகளும் சரி- எல்லாமே ஆயிரக் கணக்கில்தான் விற்றனவே தவிரலட்சக் கணக்கில் அல்ல.

இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Thirupurkrishnan1பத்திரிகைநடத்தியவர்களின் லட்சியம் லட்சக் கணக்கில் விற்பனையாக வேண்டும் என்பதாகஒருபோதும் இருந்ததில்லை. தங்கள் கொள்கையே அவர்களது இலக்காக இருந்தது.அந்தக் கொள் கையைப் பரப்புவதற்காகவே எந்தச் சமரசத்திற்கும் தங்களைஉட்படுத்திக் கொள்ளாமல் அவர்கள் பத்திரிகைகளை நடத்தினார்கள்.

எழுத்துபத்திரிகை நடத்திய சி.சு.செல்லப்பா, சுதந்திரத் தியாகி மட்டும்தானா,இலக்கியத் தியாகியும் கூடத்தான். தன் மனைவியின் நகைகளைக் கேட்டுவாங்கி,விற்று அதில் வந்த பணத்தில் அல்லவா எழுத்து இதழைத் தொடர்ந்தார் அவர்!இறுதிவரை சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து மறைந்த வல்லிக்கண்ணன்,சி.சு.செல்லப்பாவைப் பெரிதும் மதித்ததற்குக் காரணம் செல்லப்பாவின் சமரசம்செய்துகொள் ளாத முரட்டுப் பிடிவாதம்தான் அல்லவா!

"பிரசண்டவிகடன்' நடத்திய நாரண துரைக் கண்ணன் என்ற பெருமகன் தமிழ்ப் பத்திரிகையாளராகத்தான் இயங்கினார். "தீபம்' நா.பார்த்த சாரதி, லட்சுமி போன்றோரின்முதல் படைப்பு களை இனங்கண்டு வெளியிட்ட பெருமைக் குரியவர். தொண்ணூறுவயதுக்கு மேல் உடலில் கூன் விழுந்து, இலக்கியக் கூட்டங்களுக்கு சென்னைத்தெருக்களில் நடந்தும், பேருந்துகளில் சென்றும் கலந்துகொண்டு, எளிமையாகவாழ்ந்து மறைந்தார். அவரது பத்திரிகை சில ஆயிரங்கள் தான் விற்றது. அவரும்பொருளாதார லாபத்திற் காக சமரசம் செய்துகொள்ளவில்லை. ஆனால் அந்த எளியபத்திரிகையாளர் காலமானபோது, இன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி உள்ளிட்டபலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றார்கள்.

நாரணதுரைக்கண்ணன் இதழும் அவரைப் போன்றவர்கள் நடத்திய இதழ்களும்தான் இலக் கியவரலாற்றில் இடம்பெறுகின்றன. காரணம்... பத்திரிகையின் எண்ணிக்கையைப்பொருட்படுத் தாமல் அவற்றில் வரும் எண்ணத்தை மட்டுமே பொருட்படுத்திய அவரைப்போன்றவர்களின் பிடிவாதம்தான்.

இன்றும்இத்தகையோர் மரபில் வந்த சிலர் இதழ்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். சமரசம் செய்துகொள்ளாமல் நடத்தப்படும் இத்தகைய இதழ்களால்தான் நவீனஇலக்கியம் பாய்ச்சலெடுக்கிறது. இவற்றால்தான் கொள்கைப் பிடிப்போடு கூடியசமூக மாற்றம் சாத்திய மாகிறது.

இத்தகையஇதழ்கள் எவை எவை என்று அவரவர் கண்ணோட்டத்தில் பொதுமக்கள் வாசித்துப்பார்த்து முடிவுசெய்ய வேண்டும். இத்தகைய இதழ்களைப் பொருளாதார ரீதியாகஆதரிக்க வாசகர்களும் விளம்பர தாரர்களும் முன்வர வேண் டும். அப்போதுதமிழின் இதழியல் துறை ஒரு புதிய பரிணா மத்தைப் பெறும்.

(நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் பத்திரிகையாளர் டாக்டர். திருப்பூர். கிருஷ்ணனின் செம்மொழி மாநாட்டு கட்டுரை. நன்றி ஐயா.)

இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Aஇதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Aஇதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Tஇதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Hஇதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Iஇதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Rஇதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Aஇதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Empty
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 28, 2010 7:16 pm

சமூக அக்கரையுடன் இக்கட்டுரையை சமர்ப்பணம் செய்த சகோதரிக்கு நன்றிகளும், பாராட்டுக்களும். இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். 677196 இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். 154550

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக