புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_c10செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_m10செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram

Dr.S.Soundarapandian

6 Posts - 18%
i6appar

3 Posts - 9%
Jenila
செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_c10செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_m10செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_c10செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_m10செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_c10செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_m10செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_c10 
88 Posts - 35%
i6appar
செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_c10செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_m10செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_c10செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_m10செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_c10செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_m10செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_c10 
8 Posts - 3%
Anthony raj

T.N.Balasubramanian
செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_c10செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_m10செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_c10செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_m10செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_c10செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_m10செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_c10செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_m10செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார்

avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Sun Nov 28, 2010 4:04 pm

செல்போன் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயமாகிவிட்ட நிலையில் அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் நாம் சந்திக்க தயாராகிவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

செல்போன் ப்ரிபெய்டு பயனர்கள் தற்போது சந்தித்து வரும் மிக பெரிய சவாலான பிரச்சனை குறி்த்து இந்த கட்டுரையில் பகிர்ந்துகொள்வோம்.

என்ன அந்த சவாலான பிரச்சனை……..?

செல் போன் ப்ரிபெய்டு பயனர்கள் தங்கள் ப்ரிபெய்டு அக்கவுன்டை ரீசார்ஜ் செய்வதற்கு பல வழிகள் இருப்பினும் பொதுவாக பயன்படுத்தும் வழி முறை இரண்டு. அவை..

(1). ரீச்சாஜ் கூப்பன்.

(2). ஈசி ரீசார்ஜ்.

ரீச்சாஜ் கூப்பனை விட ஈசி ரீசார்ஜ் – ஐ தான் அதிகம் பயன்படுத்த வேண்டியுள்ளது. காரணம்….

>> சுலபமாக விரைவாக ரீசார்ஜ் செய்து விடாலம்.

>> யார் வேண்டுமானாலும் மற்றொருவரின் ப்ரிபெய்டு எண்ணிற்கு ரீசார்ஜ் செய்து விட முடியும்.

>> மற்றொரு முக்கிய காரணம், உள்ளூரில் மட்டுமே ரீசார்ஜ் கார்டு கிடைக்கும், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்பவர்கள் ஈசி ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் தான் நடைமுறை உண்மை.

ஈசி ரீசார்ஜ் மோசடி:

இம்மாதம் சென்னையில் உள்ள ஒரு பிரபல செல்போன் ரீசார்ஜ் கடைக்கு சென்று எனது செல் போன் ப்ரிபெய்டு என்னிற்கு ஈசி மூலம் 10.00 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என கூறினேன். அதற்கு அந்த கடைக்காரர் ஈசி மூலம் குறைந்த பட்சம் 30 ரூபாய் செய்யமுடியும் அதற்கு குறைவாக ஈசி ரீசார்ஜ் செய்யும் வசதி நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்கில் (ஏர்டெல்) இல்லை என கூறிவிட்டார்.

உடனே, நான் பயன்படுத்தும் நெட்வொர்க்கான ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு, தங்கள் நெட்வொர்க்கில் 10 ரூபாய் ஈசி ரீசார்ஜ் வசதி இலலை என்று ஏர்டெல் ரீடெய்லர் கூறுகின்றாறே…..! என்று கேட்டதற்கு, ஏர்டெல் வாடிக்கையாலர் சேவை மைய அதிகாரி அளித்த பதில், “ஏர்டெல் நெட்வொர்க்கில் தாராலமாக 10 ரூபாய் ஈசி ரீசார்ஜ் செய்யலாம்” என்றார்.

மீண்டும் ரீசார்ஜ் கடைகாரரிடம் ரூபாய் 10 க்கு ஈசி ரீசார்ஜ் செய்யும் படி கேட்டுக்கொண்டு 10 ரூபாயை அவரி்டம் கொடுத்தேன். பிறகு அவர் ரூபாய் 10ஐ வாங்கி கொன்டு, எனது ப்ரிபெய்டு என்னை தனது குறிப்பேட்டில் எழுதிகொன்டார். பின், ரீசார்ஜ் ஆவதற்கு சற்று நேரம் ஆகும், நீங்கள் புறப்படுங்கள் நான் ரீசார்ஜ் செய்து விடுகிறேன், என வாக்கு கொடுத்ததையடுத்து நானும் அந்த கடையில் இருந்து கிளம்பி விட்டேன்.

சுமார் 1 மணி நேரம் ஆகியும் எனது என்னிற்கு ரீசார்ஜ் ஆகியதற்கான குறுஞ்செய்தி (SMS) வரவில்லை. எனது ப்ரிபெய்டு அக்கவுண்டும் ரீசார்ஜ் ஆகவி்ல்லை. உடனே ஏர்டெல் வாடிக்கையாலர் சேவை மைய அதிகாரியை மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டதற்கு…………. அவர் பதில் அளித்தார்……

“தாங்கள் ரீசார்ஜ் கூப்பன் மூலம் ரீசார்ஜ் செய்திருந்தாள் நாங்கள் உங்களுக்கு உதவ முடியும், ஈசி மூலம் செய்த ரீசார்ஜ் – க்கு நாங்கள் எந்த விதத்திலும் உதவ முடியாது. தயவு செய்து நீங்கள் ரீசார்ஜ் செய்த ரீட்டெய்லரை அனுகுங்கள்“ என்று தகவல் அளித்தனர்.

ரீசார்ஜ் கடைக்காரரை அனுகி கேட்டதற்கு அவர் பதில் அளிக்கிறார்……

“நான் உங்கள் எண்ணிற்கு ஈசி மூலம் ரீச்கார்ஜ் செய்து விட்டேன், ரீசார்ஜ் ஆகவில்லை என்றார் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளுக்கள், என்னை தொந்தரவு செய்யாதீர்கள்“ என்றார்

இப்படியாக மாறி மாறி என்னை சுற்றலில் விட்டார்கள்…

ரீச்சார் கடைக்காரர் சரியான பதில் அளிக்காததால், ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை மீண்டும் மீண்டும் 18 முறை தொடர்பு கொண்டேன். பயன் எனது எண்ணிலிருந்து ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்த்தை தொடர்பு கொள்ளும் வசதி துண்டிக்கப்பட்டது (இன்று வரை இணைப்பு தர வில்லை).

நான் செய்த தவறு என்ன?

இதற்கு என்ன தான் முடிவு என்பதை அறிந்து கொள்ள விரும்பிய நான், ஏர்டெல் நெட்வொர்க்கை பயன்படுத்தும் எனது நண்பரின் கைபேசியிலிருந்து மீண்டும் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்ததை தொடர்பு கொண்டு, எனது பிரச்சனைக்கு என்னதான் தீர்வு என்று கேட்டேன். இறுதியாக ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய உயர் அதிகாரி எனக்கு உதவ முன் வந்தனர்….. அவர்கள் என்னிடம் கூறியதாவது……

“நீங்கள் ரீசார்ஜ் செய்த கடைக்கு சென்று அங்கிருந்து ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்ததை தொடர்பு கொள்ளுக்கள், நாங்களே அந்த ரீசார்ஜ் கடைக்காரரிடம் பேசுகிறோம்“ என்று கூறினார்கள். நானும் அவ்வாறே செய்தேன்.

அவர்களின் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, வாடிக்கையாளர் சேவை மைய உயர் அதிகாரி எனற்கு அளித்த பதில்….. “நீங்கள் 10 ரூபாய் கொடுத்து ரீசார்ஜ் செய்ததை ஒப்பு கொண்ட ஏர்டெல் ரீடெய்லர், அவர் உங்கள் எண்ணிற்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்பதே உண்மை“ என்றார்.

ஈசி ரீசார்ஜ் மோசடியிலிருந்து தப்புவதற்கு என்னதான் வழி…?

எனது இந்த பிரச்சனைக்கு, என்னால் சட்ட ரீதியாக எந்த தீர்வையும் என்னால் எடுக்க முடியவி்ல்லை. காரணம், நான் ரீசார்ஜ் கடைக்காரரிடம் “கொடுத்த பணத்திற்கு ரசிது இல்லை“ . பிறகு இதுபோன்ற பிரச்சனைக்கு என்னதான் தீர்வு………….?

5 ரூபாய் கொடுத்து குடிக்கும் டீ அல்லது காபி க்கு ஓட்டலில் பில் கொடுக்கும் பழக்கம் வழக்கத்தில் உள்ள காலத்தில்…. ஈசி ரீசார்ஜ் மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் இரசிது கொடுக்க கடும் சட்டம் வரவேண்டும். இல்லையென்றால் நான் ஏமாற்றபட்டதற்கு எப்படி சாட்சி இல்லையோ…. அதே போல் இன்னும் பல பேர் ஏமாற்றபடலாம்.

இன்றும் ஈசி ரீசார்ஜ் செய்வதற்கு பில் கொடுக்கும் கடைகலும் வழக்கத்தில் உள்ளது. இந்த வழக்கத்தை சட்டமாக்கபட வேண்டும், கட்டாயமாக்கபட வேண்டும். அப்போது தான் நுகர்வோர் பாதுகாக்கபடுவார்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 28, 2010 4:09 pm

இங்கேல்லாம் ஆன்லைன் ரீசார்ஜ் பண்ணிக்கொள்ளலாம் , எனது bank accont மூலமாக நேரடியாக நானே ரீசார்ஜ் பண்ணிக்கொள்வேன் ,

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Nov 28, 2010 5:21 pm

vmanirajan wrote:செல்போன் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயமாகிவிட்ட நிலையில் அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் நாம் சந்திக்க தயாராகிவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

அந்த ரீசார்ஜ் கடைக்காரரிடம் அவர் உண்மையில் ரீசார்ஜ் செய்து இருந்தால் ஆகியதற்கான குறுஞ்செய்தி (SMS)மற்றும் அதற்கான transaction id இருக்கும் அதை காண்பிக்க வேண்டும் என கேட்கலாம். எனவே அந்த கடைக்காரர் உங்களை ஏமாற்றி விட்டார் என தெரிகிறது

செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Mசெல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Oசெல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Hசெல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் Aசெல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் N
avatar
Guest
Guest

PostGuest Sun Nov 28, 2010 7:47 pm

மோகன் wrote:

சியர்ஸ்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Nov 28, 2010 8:16 pm

இதை கவனிக்க வேண்டிய ட்ராய் என்ன செய்கிறது

avatar
sabarishkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009

Postsabarishkumar Sun Nov 28, 2010 8:48 pm

அன்புள்ள நண்பரே !
இன்றைய சூழ்நிலையில் ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் .நாம் தான் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். மறுமுறை இவ்வாறாக செய்யும் போது அவர் நமது நம்பருக்கு அனுப்பும் குறுஞ்செய்தி நமக்கு வரும் வரை காத்திருந்து வந்த பின் நமது அடுத்த வேலையே செய்யலாம் .நாம் காத்திருந்தால் நமது வேலை பாதிக்கிறது என்றாலும் நாம் கவனத்துடன் இருப்பது நமது மனநிலைக்கு நன்று.ஏன் என்றால் நாம் ஏமாற்றபட்டுவிடோமே ? என்று வருந்தும் நிலையை விட இது எவ்வளவோ மேல் அல்லவா?
என்றும் அன்புடன்
த.க.சபரிஷ்குமார்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Nov 29, 2010 10:24 am

நீங்கள் 10 ரூபாய் ஈசி ரீசார்ஜ் செய்தால் 30 பைசா லாபம் கிடைக்கும் .... இந்ந்த லாபத்தை எந்த ரீசார்ஜ் கடைகாரும் விரும்புவதில்லை ... ஏன்?

இதுமாதிரி ரீசார்ஜ் செய்தால் அந்த நெட் வொர்க்கில் புதிதாக அறிமுக படுத்தும் சில வசதிகளை அந்த நிறுவனம் ரீசார்ஜ் கடைகாரருக்கு தருவதில்லை .
இதற்காக தான் குறைந்தது 30 மேல் தான் ரீசார்ஜ் செய்வார்கள்.

அப்படி குறைந்த அளவுக்கு ரீசார்ஜ் செய்ய ரீசார்ஜ் கூப்பனை
வாங்கி பயன் படுத்துங்கள் ...

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 02, 2010 6:16 pm

கார்த்திக் அண்ணா சொல்வது சரிதான் ...கூப்பனை வாங்கி ரீசார்ஜ் செய்து விடுங்கள் நண்பா..

என்ன? ஆறுதல்

anandhishyam
anandhishyam
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 09/11/2010

Postanandhishyam Thu Dec 02, 2010 6:47 pm

ரீசார்ஜ் செய்வதற்கு இதை முயற்சி செய்து பாருங்கள்

http://freecharge.in/

ஆனந்தி ஷ்யாம் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 02, 2010 6:49 pm

என் கணவருக்கும் இது போல் நடந்துள்ளது. ஆனால் 10 இல்ல 200 ருபாய் சோகம் என் மகன் UK செலும் போதும், அங்கு சென்றாலும் பயன் படுத்தும் வகையாக ஒரு scheme இருப்பதாக சொன்னதால் 5oo ரூபாய்க்கு போட்டு அனுப்பிநூம் ஆனால் துபாயிலே எ அது வேலை செய்யல. ( flight change இன் போது) போனமுறை விடுமுறையில் அவன் வந்த போது கேட்டால் , இப்போது ஆறு மாதம் ஆகிவிட்டது ஒன்றும் செய்ய முடியாது என்கின்றனர்.
[b]AIR TEL WORST SERVICE - I THINK செல்போன் ஈசி ரீசார்ஜ் மோசடி – உஷார் 44296

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக