புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 10 Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 10 Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 10 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 10 Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 10 Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 10 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 10 Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 10 Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 10 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 10 Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 10 Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 10 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 28, 2010 2:30 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே! தாங்கள் எவ்வாறு ஈகரை தமிழ் களஞ்சியத்தை அறிந்து கொண்டீர்கள் என்பதை இந்தத் திரியின் மூலம் பகிர்ந்து கொள்ளலாமே!

கூகிள் தேடல் மூலம் என்றால், அப்படி என்ன தேடினீர்கள் என்ற விபரத்தை நினைவுபடுத்திக் கூறுங்கள்!

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 27, 2011 4:13 pm

பானு ஜெகன் wrote:
ரேவதி wrote:அதை திருடுவதற்காகதான் இங்கே அடிக்கடி வந்தேன் ஆனால் எடுக்க முடியவில்லை..பிறகு புதிதாக சேர்த்தேன்

[You must be registered and logged in to see this image.]

அய்யய்யோ !! முடியல -- முடியல [You must be registered and logged in to see this image.]சிரிச்சு சிரிச்சு எனக்கு இருமலே வந்திடுச்சு [You must be registered and logged in to see this image.] ஏன் ரேவதி இப்படி எல்லாம் செய்யுறீங்க ? [You must be registered and logged in to see this image.]
அழாதீங்க பானு....உண்மையாகவே எனக்கு குழந்தைகள் படம் என்றால் ரொம்ப பிடிக்கும் பேஸ்புகில் அவட்டரை மாற்ற நினைத்து தேடினேன் அந்த படம் கிடைதது....சேவ் செய்ய முடியவில்லை பிறகுதான் லாகின் செய்து ஈகரையில் இணைத்து இப்போ உங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்

[You must be registered and logged in to see this link.]
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Tue Dec 27, 2011 4:13 pm

ரேவதி wrote:
விஜயகுமார் wrote:
ரேவதி wrote:நான் ஏற்கனவே எழுதிட்டேன் ஆனாலும் இன்னொரு உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயம்..
பேபிஸ் படங்கள் தேடும்போது ஒருவர் [You must be registered and logged in to see this image.] இந்த படத்தை வைது இருந்தார் அதை திருடுவதற்காகதான் இங்கே அடிக்கடி வந்தேன் ஆனால் எடுக்க முடியவில்லை..பிறகு புதிதாக சேர்த்தேன்

அட பாவமே
உண்மைதான் இதுதான் நான் சொல்ல மறந்த கதை [You must be registered and logged in to see this image.]
மண்டையில் அடி

பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Tue Dec 27, 2011 4:18 pm

ரேவதி wrote:
பேஸ்புகில் அவட்டரை மாற்ற நினைத்து தேடினேன் அந்த படம் கிடைதது....சேவ் செய்ய முடியவில்லை பிறகுதான் லாகின் செய்து ஈகரையில் இணைத்து இப்போ உங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி உண்மைய இப்படி பப்ளிக் ஆக சொல்ல
நிஜமாவே ஒரு தனி துணிச்சல் , தைரியம் எல்லாம் வேண்டும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அந்த வகையில் நிச்சயமாய் நீங்கள் துணிச்சல்காரிதான் சூப்பருங்க

அதாலே வி .பொ. பா உங்களுக்கு ஜாலி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Dec 27, 2011 4:19 pm

நானும் பழைய பாடல்கள் தேடும்போதுதான் பல தளங்களோட இந்த இன்பமான இதமான ஈர்க்கும் தன்மை கொண்ட ஈகரை என் கண்ணில் பட்டது. ஏன் விடுவனேன் என்று எண்ணி ஓர் உறுப்பினர் ஆனேன். கொஞ்ச நாள் அப்ப அப்ப கொஞ்சம் தலை காட்டுவேன், பிறகு என்னதான் இருக்குன்னு முழுசா இந்த குளத்துல குதிச்சிட்டேன், இப்போ கரை ஏற முடியல, இங்க உள்ள எல்லா நல்ல உள்ளங்களின் பாசக்கயிற்றால் கட்டி போட்டுட்டாங்க. மண்டய போடுர வரைக்கும் இதுதான் என் அன்பான குடும்பம். ஆணவம் இல்லாத, மற்றவர்களை பழிவாங்கும் பல தளங்களுக்கிடையில் இன்ப ஈகரை இனிக்கும் ஈடில்லாத கரையாக என்றும் ஒளி வீசட்டும்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 27, 2011 4:24 pm

பானு ஜெகன் wrote:

[You must be registered and logged in to see this image.] உண்மைய இப்படி பப்ளிக் ஆக சொல்ல
நிஜமாவே ஒரு தனி துணிச்சல் , தைரியம் எல்லாம் வேண்டும் [You must be registered and logged in to see this image.]

அந்த வகையில் நிச்சயமாய் நீங்கள் துணிச்சல்காரிதான் [You must be registered and logged in to see this image.]

அதாலே வி .பொ. பா உங்களுக்கு [You must be registered and logged in to see this image.]
நான் அதிகம் இணையத்தில் தேடுவது ஜோக்ஸ் மற்றும் குழந்தை படங்கள்தான்....எப்படியோ அங்க போயி இங்கே போயி ஒரு நல்ல தளத்திற்கு வந்து சேர்ததில் சந்தோஷம் [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 27, 2011 4:25 pm

மாணிக்கம் நடேசன் wrote: பல தளங்களோட இந்த இன்பமான இதமான ஈர்க்கும் தன்மை கொண்ட ஈகரை என் கண்ணில் பட்டது. ஏன் விடுவனேன் என்று எண்ணி ஓர் உறுப்பினர் ஆனேன். கொஞ்ச நாள் அப்ப அப்ப கொஞ்சம் தலை காட்டுவேன், பிறகு என்னதான் இருக்குன்னு முழுசா இந்த குளத்துல குதிச்சிட்டேன், இப்போ கரை ஏற முடியல, இங்க உள்ள எல்லா நல்ல உள்ளங்களின் பாசக்கயிற்றால் கட்டி போட்டுட்டாங்க. மண்டய போடுர வரைக்கும் இதுதான் என் அன்பான குடும்பம். ஆணவம் இல்லாத, மற்றவர்களை பழிவாங்கும் பல தளங்களுக்கிடையில் இன்ப ஈகரை இனிக்கும் ஈடில்லாத கரையாக என்றும் ஒளி வீசட்டும்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
இந்த தளத்தின் அருமையை உணர்ந்து கொண்டதற்க்கு நன்றி நன்றி நன்றி நன்றி

[You must be registered and logged in to see this link.]
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Tue Dec 27, 2011 4:35 pm

நான் கவிதை ஒன்றை என் முகப்புத்தகத்தில் போட கூகுளில் தேடினேன் அப்ப ஈகரையை கண்டு புடிச்சேன் ஆனா கவிதையை நகலெடுக்க முடியல ஆதால உறுப்பினரா சேர்ந்து கவிதையை ஆட்டைய போட்டன் அப்படியே சில விஷயங்கள் பார்த்தேன் நல்லா இருந்துச்சு அப்படியே இஞ்சயே தங்கிடன் முகப்புத்தகத்தையும் நிப்பாட்டிடன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 05, 2012 7:31 am

புதியவர்களின் பார்வைக்கு! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Nov 05, 2012 9:20 am

நான் கதைகள் எழுதும் பழக்கம் கொண்டதால் சிறுகதை போட்டி தற்போது எங்கே நடக்கிறது என்று கூகுளில் தேடியபோதுதான் ஈகரை கிடைத்தது. ஆனால் சிறுகதைப் போட்டியில் வெல்லாதது வறுத்தம் அளித்தாலும் என் கவிதைகளுக்கு உறவுகள் தரும் உற்சாகம் என்னை ஈகரையில் தங்கச் செய்துவிட்டது...!! மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 05, 2012 9:30 am

லோகு wrote:நான் கதைகள் எழுதும் பழக்கம் கொண்டதால் சிறுகதை போட்டி தற்போது எங்கே நடக்கிறது என்று கூகுளில் தேடியபோதுதான் ஈகரை கிடைத்தது. ஆனால் சிறுகதைப் போட்டியில் வெல்லாதது வறுத்தம் அளித்தாலும் என் கவிதைகளுக்கு உறவுகள் தரும் உற்சாகம் என்னை ஈகரையில் தங்கச் செய்துவிட்டது...!! [You must be registered and logged in to see this image.]

தொடர்ந்து எழுதுங்கள் லோகு! உங்கள் கதைகளுக்கான அங்கீகாரம் விரைவில் கிடைக்கும்!

Sponsored content

PostSponsored content

Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக