புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் குண்டுகளை வீசி பரபரப்பாக்கியது வடகொரியா:தென்கொரியாவிற்கு எச்சரிக்கை Poll_c10மீண்டும் குண்டுகளை வீசி பரபரப்பாக்கியது வடகொரியா:தென்கொரியாவிற்கு எச்சரிக்கை Poll_m10மீண்டும் குண்டுகளை வீசி பரபரப்பாக்கியது வடகொரியா:தென்கொரியாவிற்கு எச்சரிக்கை Poll_c10 
90 Posts - 74%
heezulia

15 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் குண்டுகளை வீசி பரபரப்பாக்கியது வடகொரியா:தென்கொரியாவிற்கு எச்சரிக்கை Poll_c10மீண்டும் குண்டுகளை வீசி பரபரப்பாக்கியது வடகொரியா:தென்கொரியாவிற்கு எச்சரிக்கை Poll_m10மீண்டும் குண்டுகளை வீசி பரபரப்பாக்கியது வடகொரியா:தென்கொரியாவிற்கு எச்சரிக்கை Poll_c10 
255 Posts - 76%

42 Posts - 13%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் குண்டுகளை வீசி பரபரப்பாக்கியது வடகொரியா:தென்கொரியாவிற்கு எச்சரிக்கை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 27, 2010 4:03 am

சியோல்:தென்கொரியாவுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள கூட்டு ராணுவப் பயிற்சியை எதிர்க்கும் வடகொரியா, நேற்று மீண்டும் தென்கொரிய எல்லை அருகில் குண்டுகளை வீசியது.சமீபத்தில் தென்கொரியத் தீவு ஒன்றில் வடகொரியா திடீரென குண்டுகளை வீசி தாக்கியது. இதில், அத்தீவைச் சேர்ந்த நான்கு பேர் பலியாயினர்; 18 பேர் காயம் அடைந்தனர். அங்கிருந்த வீடுகளும், காடுகளும் தீயில் கருகின.

இச்சம்பவத்தையடுத்து, அமெரிக்கா தன் விமானந்தாங்கி போர்க்கப்பலான "ஜார்ஜ் வாஷிங்டன்'னை, ஜப்பானின் டோக்கியோ துறைமுகத்தில் இருந்து சியோலுக்கு அனுப்பி வைத்தது. நாளை முதல் அமெரிக்க - தென்கொரிய ராணுவங்கள் அங்கு கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள இருக்கின்றன.ஆனால், இப்பயிற்சியை எதிர்த்து வரும் வடகொரியா நேற்று மீண்டும் தென்கொரியா வுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில், "தென்கொரியாவுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் கூட்டு ராணுவப் பயிற்சி, கொரிய தீபகற்பத்தில் போரை மூட்டி விடும். வடகொரிய மக்களும், ராணுவமும் கடும் கோபத்தில் உள்ளனர். தங்கள் வீரத்தைக் காண்பிக்க தயார் நிலையில் இருக்கின்றனர்.மோதலைத் தீவிரப்படுத்தினால் போரில் தான் முடியும்; நெருப்போடு விளையாடுபவன் அதனாலேயே அழிந்து போவான்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அமெரிக்க ராணுவ தளபதி ஜெனரல் வால்டர் ஷார்ப், வடகொரியா தாக்கிய தீவுக்குச் சென்று பார்வையிட்டதும் வடகொரியாவுக்கு எரிச்சலூட்டி யுள்ளது.

இதற்கிடையில் நேற்று வடகொரிய ராணுவம், தென்கொரிய எல்லைக்கருகில் சில குண்டுகளை வீசியது. "இது, வடகொரியாவின் ராணுவப் பயிற்சி மட்டுமே.மேலும் இந்தப் பயிற்சியின் போது தென்கொரிய எல்லைக்குள் குண்டுகள் விழவில்லை' என்று தென்கொரியா கூறியுள்ளது.

புதிய அமைச்சர் பொறுப்பேற்பு: தென்கொரிய ராணுவ அமைச்சர் ஜெனரல் கிம் டே யங், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த மே மாதம், வடகொரியா எல்லைக்கருகில், தென்கொரிய கடற்படைக் கப்பல் ஒன்று மூழ்கியது. அதில் இருந்த 46 வீரர்களும் பலியாயினர்.இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று கிம் தன் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். எனினும் அப்போதைக்கு அவரது ராஜினாமா தள்ளி வைக்கப்பட்டது.சமீபத்தில் வடகொரியா நடத்திய தாக்குதலுக்குப் பொறுப்பேற்று இப்போது அவர் ராஜினாமா செய்துள்ளார். தென்கொரிய அதிபர் லீ மியுங் பாக் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, புதிய அமைச்சராக ஜெனரல் கிம் க்வான் ஜிங் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினமலர்!

மீண்டும் குண்டுகளை வீசி பரபரப்பாக்கியது வடகொரியா:தென்கொரியாவிற்கு எச்சரிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக