புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_c10புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_m10புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_c10 
44 Posts - 41%
heezulia
புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_c10புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_m10புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_c10புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_m10புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_c10புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_m10புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123
புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_c10புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_m10புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_c10 
3 Posts - 3%
prajai

Saravananj
புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_c10புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_m10புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_c10புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_m10புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_c10புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_m10புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_c10 
21 Posts - 5%
prajai
புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_c10புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_m10புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_c10புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_m10புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_c10புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_m10புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்?

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Nov 26, 2010 2:17 pm

மே 2009ம் ஆண்டு இறுதிக்கட்ட போரின்போது பல அழிவுகள் நடந்தது என்னவோ உண்மைதான்! புலிகளின் பல முக்கிய கலமுனைத் தளபதிகள் கொல்லப்பட்டதும் உண்மைதான். ஆனால், நாம் அழிந்து விட்டோமா? அதற்கு அப்பால் யார் யார் அங்கிருந்து தப்பிச் சென்றார்கள்? எவர் எவர் இடம் மாறினார்கள்? இன்னும் புரியாத புதிராகவே உள்ளதா? சுமார் 23 படகுகள் முள்ளிவாய்க்காலில் இருந்து இந்துமா கடலின் தெற்கு திசை நோக்கிப் புறப்பட்ட்தாக தகவல்கள் சொன்னாலும் அந்த நடவடிக்கை தோல்வியடைந்ததாகவும் சில செய்திகள் இருக்கின்றதே என்று சொல்லும் சிலர்… பலர் பலவகையான கருத்துக்களைக் கூறிவந்தாலும் இது தொடர்பான ஆதாரங்கள் எவரிடமும் இருக்கவில்லை. புலம்பெயர் தமிழ் மக்கள் கேட்கத் துடித்த செய்திகள் சிலவும் வெறும் ஊகமாகவே இருந்து வந்துள்ளது. உண்மை நிலை தான் என்ன என பலரும் யோசிக்கும் தருணம் இது.

ஆனால் உண்மை வெகுநாள் உறங்குமோ?

பலகாலமாக புலிகலின் கோட்டையாகத் திகழ்ந்து, இன்று கயவர்களின் கைகளில் சிக்கித் தவிக்கும் வன்னி நிலப்பரப்பில் இருந்து, சில புகைப்படங்களும், ஒரு சில தகவல்களும் உற்சாகம் தரக்கூடிய செய்திகளைச் சுமந்து வந்துள்ளன…….. அதுதான் என்ன? பல நாட்களாக இருந்துவரும் கேள்விகளுக்கு அது விடைதருமா? வெறுமனவே ஒரு சுரங்கப் பாதையைக் காட்டி ஒரு செய்தி சொல்வதாக எண்ணவேண்டாம். ஏன் எனில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் கடைசிநேரத்தில் இருந்த பல முக்கியத் தளபதிகளுக்கும் போராளிகளுக்கும் நாம் இங்கு காண்பிக்கும் படம் நன்கு புரியும். அது போன்ற சுரங்கங்களைக் கிண்டிய போராளிகள் கூட இன்னும் உயிரோடு இருக்கலாம்! அவர்களுக்கு இது எங்கு அமைந்துள்ளது என்ற விபரங்களும் தெரிந்திருக்கும்.

புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? ?d=5ZHN1536

ஆம்! நீங்கள் இங்கே பார்ப்பது புலிகளின் உயர்மட்டத் தலைவர்களும் சில களமுனைத் தளபதிகளும் தங்கியிருந்த இடத்தில் காணப்படும் சுரங்கப்பாதை. ஆனால் அவை தற்போது கடல்நீரால் நிரப்பப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. அதாவது இச்சுரங்கப் பாதை நேரடியாக கடலோடு தொடர்புடையதாக இருந்ததாகவும், அதனூடாக தப்பிச் சென்ற பின்னர் அச் சுரங்கப்பாதையை யாரோ வெடிவைத்துத் தகர்த்துவிட்டதாகவும் இலங்கை இராணுவமே தன் வாயால் கூறியுள்ளது. சுரங்கம் தகர்க்கப்பட்ட காரணத்தினால் கடல் நீர் அங்கு புகுந்துள்ளது.

அப்பாதை எங்கே செல்கிறது என்று யாருக்கும் இதுவரைத் தெரியவில்லை என்கிறது இராணுவம். அப்பாதை எங்கே செல்கிறது என்று சுழியோடிப் போய் பார்ப்பதற்கு எவரும் தயார் இல்லை. காரணம் அங்கே நீருக்கு அடியில் மேலும் கண்ணிவெடிகள் அல்லது பொறிவெடிகள் இருக்கலாம். அவை வெடித்தால் உயிரோடு திரும்பமுடியாது என்று எல்லோரும் அஞ்சுவதே காரணம் ஆகும்.

இவ்வாறானதொரு நிலையில் இச்சுரங்கம் காணப்படுவதாகவும், அங்கே விட்டுச் செல்லப்பட்ட பொருட்களை பார்க்கும் போது விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்கள் அங்கே இருந்திருக்கக் கூடும் எனவும் இராணுவமே ஒத்துக்கொள்கிறது. இலங்கை இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிச் சமரின்போது, பல இடங்களைக் கைபற்றிய இராணுவத்தினர் அங்கே காணப்பட்ட சில அதிசய இடங்களையும் புகைப்படம் எடுத்து வைத்துள்ளனர். அவற்றில் இவையும் அடங்கும். போர்க்களத்தில் நின்ற இராணுவத்தினர் இச்சுரங்கத்தைப் பார்த்து வியப்படைந்துள்ளனர்.

தமிழீழ மக்கள் மட்டுமல்லாமல் உலகத் தமிழர் மனதிலும் ஒரு உற்சாகம் பிறக்கும் செய்தியாக இது இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் மனதை நிரப்புகிறது.

ஆயிரம் ஆயிரம் போராளிகள் எதற்காகப் பொராடினார்களோ, ஏன் வீர மறவர்களாகிக் களமாடினார்களோ அவர்கள் கனவுகள் பலிக்கவேண்டும்! எதை எமது தேசியத் தலைவர் விரும்பினாரோ, எந்த விடுதலைக் காற்றை அவர் சுவாசிக்க நினைத்தாரோ அதனை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்! தமிழீழம் எங்கள் மூச்சு! தமிழீழம் எங்கள் பேச்சு! தமிழீழம் எங்கள் உயிர்! என ஒவ்வொரு தமிழனும் வாழ்ந்திட வேண்டும்!

“தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இரு விழிகள். நாங்கள் விடுதலைப்புலிகள்” என்றான் ஒரு கவிஞன்! அதன் உயிர் நாடியாம் எம் தேசியத் தலைவர் பிறந்த நாளில் நாம் ஒரு உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்! எங்கு வாழ்ந்தாலும் எத்தகைய துயர் வந்தாலும் எமது ஈழவிடுதலை என்னும் தீ ஓயாது! தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம் என்னும் தாரக மந்திரத்தை உச்சரிக்காமல் நாம் இருக்கமாட்டோம் என்பதேயாகும். போராடும் இனம் தோற்றதாக வரலாறு இல்லை! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆயினும் எமது இலக்கை எட்டும்வரை விடுதலைப்போர் ஓயாது என்னும் உறுதிமொழியை எடுத்துக் கொள்வோம்!
எம்மோடு போகாமல் எம் சந்த்திக்கும் விடுதலை உணர்வைக் கற்றுக்கொடுப்போம்! புலத்தில் பிறந்தாலும் எம் பிள்ளைகளுக்கு விடுதலை என்னும் தீ இன்னும் அணைந்து விடவில்லை என்பதை கூறிக்கொள்வொம்! இனிவரும் வரலாறு எம் கதைகளை சரித்திரமாக எழுதட்டும்! அஹில் ஒவ்வொரு தமிழனும் இடம்பெறட்டும்!

புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? ?d=97418N53
புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? ?d=219G1CP8

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Nov 26, 2010 4:23 pm

தங்கள் ஆக்கத்துக்கு தலை வணங்குகிறேன்

செந்தணல் பொங்கிய சீலன் எரிந்திடும்
வெஞ்சினப் போர் மறவன்
சிந்தை மறந்தொரு செந்தமிழன் இச்
சூழுலகெங்கு முண்டோ
வந்து பொடிபட எம்பகைவென்றொரு
வாழ்வுதனை காக்கும்
விந்தை நடந்திட வேண்டி மனந்தனில்
வீர வணக்கம் செய்தேன்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Nov 26, 2010 7:08 pm

அனைவருக்கும்
வணக்கம்
அன்பு நிறை கிரிகாசன் அவர்களே!
தங்களுடைய கவிதைகளை எல்லாம் தவறாது படித்து வருகிறேன்.உங்களுடைய சொல் வீச்சு என்னைத் திகைக்க வைக்கிறது, செயங்கொண்டாரின் பரணிபடித்த உணர்வு தோன்றுகிறது, தாங்கள் ஏன் ஓர் போர்ப் பரணி பாடக் கூடாது,?
இது என்னுடைய அன்பான வேண்டுகோள்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

venkateshr
venkateshr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postvenkateshr Sat Nov 27, 2010 11:10 am

மீண்டும் வருவான் என் தலைவன்
மீண்டு வருவான் என் தலைவன்
புல்லுருவி கூட்டம் ஒன்றின்
முகத்திரை கிழியும் அன்று

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 27, 2010 11:12 am

இதில் படங்கள் உள்ளது என்று செய்தியில் சொல்லபட்டுருக்கிறது ஆனால் ஒரு படத்தையும் காணோம் ,

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Nov 27, 2010 11:33 am

nandhtiha wrote:அனைவருக்கும்
வணக்கம்
அன்பு நிறை கிரிகாசன் அவர்களே!
தங்களுடைய கவிதைகளை எல்லாம் தவறாது படித்து வருகிறேன்.உங்களுடைய சொல் வீச்சு என்னைத் திகைக்க வைக்கிறது, செயங்கொண்டாரின் பரணிபடித்த உணர்வு தோன்றுகிறது, தாங்கள் ஏன் ஓர் போர்ப் பரணி பாடக் கூடாது,?
இது என்னுடைய அன்பான வேண்டுகோள்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

அன்புடன் நந்திதா அவர்கட்கு
பரணிபாடும் அளவுக்கு நான் இன்னும் மரபு இலக்கணம் பயின்றவனல்ல. ஏதோ என்னால் முடிந்தளவு சந்தங்கள், எதுகை மோனை இவைகளை என் அறிவுக்கு எட்டிய தூரத்தில் உள்நிறுத்தி கவிதை செய்கிறேன்.இப்போதுதான் இங்கே மரபுப்பா பயிலரங்கத்தில் கற்றுவருகிறேன். அதில் போதியளவு தேர்ச்சி பெற்றபின் அதைபற்றி சிந்திக்கலாம் என்று எண்ணுகிறேன்.

இப்போதைய நிலைமையில் ஏதாவது முயற்சி செய்யலாமே என்று நீங்கள் நினைத்தால், நல்லது இதைப்பற்றி நான் இதுவரை சிந்திக்கவில்லை. பரணிபோல ஏதாவது வேறு பெயரில் செய்யலாம்.முதலில் அதைபற்றி தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். முடிந்தால்....!!?? ஏதாவது ஆக்கபூர்வமாகச் செய்வேன்
தங்கள் யோசனைக்கு மனமார்ந்த நன்றிகள்!!!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Nov 27, 2010 12:04 pm

நந்திதா அவர்களுக்கு
இதோ இதுநேற்று எழுதினேன். இதில் திருப்திவராததால் குறையில் நிறுத்திவிட்டேன்.
நந்திதா அவர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளிக்கும் பொருட்டு இதை இங்கு சும்மா தருகிறேன்

பொங்கியதோர் பெருவீரமெடுத்தவர் பிறந்ததும் இன்நாளோ
சங்குமுழங்கிட எம்பகை கண்டு வெகுண்டதும் பின்நாளோ
செங்களமாடிச் சினந்தவர்பூமியை வென்றது ஒர்நாளோ
வேங்கையின் மைந்தன் விளைந்தது இன்றொரு வீரத்திருநாளோ

தூங்கும் குழந்தையும் தாயின் வயிற்றினில் துள்ளி யெழுந்திடுமாம்
ஆங்கவன் பேரினை அன்னையின்காதி லறிந்திடவே யுரைத்தால்
தாங்கும்தடிதனை ஓங்கிஎறிந்துமே தந்தையைப் பெற்றவரும்
ஓங்கி ஒலித்திட ஓடிநடந்துமே வீரநடை பயில்வர்

வேங்கை நடந்தொரு விண்ணொளிஆதவன் போல ஒளிர்ந்துவர
பூங்கை விரித்தொரு வானவர் பூவைப் பொழிந்து இசைபடிக்க
தாங்கியபூமகள் தன்சுழல் ஆட்டம் தனைமறந்தே வியக்க
ஏங்கி உலகெனும் இத்தரைசெய்தவன் எட்டி உருட்டிடுவான்

அன்புடன் கிரிகாசன்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Nov 28, 2010 1:16 pm

நான் மெகா அப்லோடு மூலமாக படங்களை ஏற்றி அந்த லிங்கை இங்கு ஏற்றினேன். ஆனால் படங்கள் தெரியவில்லையே. எப்படி படம் ஏற்றுவது?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 28, 2010 1:20 pm

http://www.eegarai.net/-f48/---t18368.htm

http://www.eegarai.net/-f23/--t47946-10.htm

புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக