புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Poll_c10ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Poll_m10ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Poll_c10ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Poll_m10ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Page 2 of 2 Previous  1, 2

bparthasarathi
bparthasarathi
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Postbparthasarathi Fri Nov 26, 2010 1:23 pm

First topic message reminder :

மகனே!
கல்வி கற்று வந்திடுவாய்...
கனவுடனே காத்திருக்க,
நீ
கானலாய் ஆனதென்ன!

அதிகாலையில் சோறூட்டி
கைகழுவி விட்டேனே,
பதிலுக்கு விட்டாயோ
நீயும் கைகழுவி!

ஒரு கீறல் உன்னுடம்பில்
ஒத்திடாத நான்,
உனை
பெரும் உலைதனிலே
விட்டதென்ன!

கண்ணே! என்றழைத்தால்
கல்விதான் கண்ணம்மா
கற்று வருவேன் பெரியவனாய்...
நின் கொஞ்சும் மழலை பேச்செங்கே?!

கன்னக்குழி அழகு பார்த்து
கண்பட்டு போயிடுமே!
கரிதடவி விடுவேனய்யா...
யார் கண் பட்டதுவோ
நீ பட்டு போனாயே!

கால் பட்ட தீ தழும்பில்
களிம்பு தடவி விட்ட நான்,
உடல் பட்ட தீயதற்கு
ஒரு மருந்தும் தடவேனோ?!

கோபத்தில் அடிபட்டு
கொல்லைப்புறம் ஒளிந்திருக்க,
கொஞ்சி அணைத்திட வரும்போது
குதித்து ஓடும் அழகெங்கே?

அந்தி சாயும் வேளையிலே...
நீ வரும் வழி நோக்கி
விழி வைத்து
வலியோடிருப்பேனே...
இன்று வலிவிட்டு போனதடா!

வந்ததும் வராததுமாய்
கொடுத்து விட்ட அன்னமதை
குறைவையாமல் தின்றாயா?
கடிந்தே கேட்பேனே...
கோபமாடா என்னோடு?

இரவு...
படிக்கும் வேளைப் பொழுதினிலே,
இன்று
படித்து கொடுத்ததென்ன? கேட்டால்
அணிலே அணிலே ஓடிவா...
என்றுரைப்பாயே
எங்கேடா அம்மொழியும்?!

என்னுடனே கண்ணயர
இறுகபற்றும் கைகள் எங்கே?
என் மாரோடு அணைத்து வைக்கும்
மகனே உன் முகம்தான் எங்கே?

ஆலதுவாய் நானிருக்க,
விழுதெனவே நீயிருந்து
அடிபெயரா காத்திடுவாய்...
கண்டு வைத்த கனவதுவோ
ஊமைக்கனவு ஆனதடா?

அலட்சிய போக்கே இலட்சியமாம்
நிர்வாக(ண)மே!
ஒழுங்காய் இருந்திடு
உந்தன் செயலில்.
கன்றுபோல இரண்டிருந்தும்
என் கை நடக்க இன்றில்லை.

இனியும் வேண்டாம்
எதிலுமே,
இச்செய்கை இந்நாட்டில்.
கட்டளை இட்டுரைக்கிறேன்
என் மகன் மீது சத்தியமாய்.

பா. பார்த்தசாரதி,
www.bparthasarathi.yolasite.com

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Nov 27, 2010 4:04 pm

கலை wrote:வலிமிகுந்த வரிகள்..!
ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 359383 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 359383 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 677196 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 677196 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 677196 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 677196

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 27, 2010 4:07 pm

மனதை கலங்க வைத்த மிக் அருமையான வலிகள்...
பாராட்டுகள்...நண்பரே... ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 154550 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 154550 ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 154550

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Aஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Aஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Tஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Hஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Iஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Rஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Aஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Nov 27, 2010 4:10 pm

வலிகள் நிறம்பிய வரிகள் அருமை வாழ்த்துக்கள் உங்கள் சிந்தனைக்கு.

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Nov 27, 2010 4:24 pm

சூப்பர் நண்பா அருமையான வரிகள் மேலும் தொடருங்கள்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) - Page 2 Logo12
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Nov 27, 2010 5:10 pm

கலக்கல் வரிகள்- கண்
கலங்க வைத்தது ...

நன்றி நண்பரே .... மகிழ்ச்சி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Postbparthasarathi Fri Jun 20, 2014 4:54 pm

மிக்க நன்றி...

பா. பார்த்தசாரதி,
www.bparthasarathi.yolasite.com

bparthasarathi
bparthasarathi
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Postbparthasarathi Thu Jul 17, 2014 7:04 pm

நண்பர்களே...
பத்து வருடங்களுக்கு முன்
நாம் பறிகொடுத்த
இளம் பிஞ்சுகளுக்கு
உங்கள் பதிவுகளால் ...
இதய அஞ்சலி செலுத்துங்கள்...

நன்றி !

-பா. பார்த்தசாரதி,

avatar
Syed Sardar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2014

PostSyed Sardar Thu Jul 17, 2014 7:22 pm

"கோபத்தில் அடிபட்டு
கொல்லைப்புறம் ஒளிந்திருக்க,
கொஞ்சி அணைத்திட வரும்போது
குதித்து ஓடும் அழகெங்கே?" - வேதனை வரிகள்.

உன்னை பிடிக்க முயன்று
தோல்வியில் அமர
அம்மாவென,
அருகில் வந்து உன்
கரிசன பார்வையாலே
களைப்பு தீர்ப்பாயே !
அருமை மகனே நீ
அமரனாய் ஆனதென்ன ?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 18, 2014 4:43 am

இன்னமும் வலித்துக் கொண்டுதான் இருக்கிறது .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Postbparthasarathi Sun Jul 20, 2014 6:04 pm

முற்றிலும் உண்மை...
உணர வேண்டியவர்கள் உணரட்டும்..

-பா. பார்த்தசாரதி,

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக