புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_m10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10 
92 Posts - 61%
heezulia
தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_m10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_m10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_m10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_m10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_m10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_m10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_m10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_m10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_m10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_m10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_m10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_m10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_m10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_m10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_m10தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் ....தண்ணீர்..........

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 26, 2010 1:33 am

First topic message reminder :

என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும், உடல் எடை ஓரளவுதான் குறையும்.

ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து வாருங்கள், ஒரு மாதத்திலேயே அதற்கு நல்ல பலன் கிடைக்கும்.

உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையில்லை, தண்ணீர் தான் முக்கிய தேவை. தண்ணீர் சாப்பிட்டால், உடலில் வயிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடங்களையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கி கடைசியில் வெளியேறி விடுகிறது.

இப்படி செய்வதால்தான் சிறுநீரகம் மற்றும் குடல் பிரச்சினைகள் என்று எதுவும் வராது. நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
இதுதான் பலரின் கேள்வி.

* ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு என்று பழங்களாகவும் சாப்பிடலாம். அவற்றில் 70 சதவிகிதம் வரை தண்ணீர் தான் உள்ளது. தினமும் ஏதாவது ஒரு சமயம், பழங்களாக சாப்பிட்டால் நல்லது.

* பொதுவாக நம் உடல் எடையில் பாதி அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது உதாரணமாக 120 பவுண்டு எடை இருப்பதாக வைத்தால், பாதி அளவு, 60 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* ஒரு பக்கம் தண்ணீர் குடித்து விட்டு, இன்னொரு பக்கம் காபி குடித்தால் பலனே இல்லை. குடித்த தண்ணீரை வற்றவைத்து விடும் காபியில் உள்ள காபின்.

* ஆல்கஹாலும் அப்படித்தான். தண்ணீர் வேண்டிய அளவு குடித்து விட்டு, மதுப்பழக்கம் இன்னொரு பக்கம் இருந்தால், நாக்கு வறண்டு தான் போகும். உடலில் தண்ணீர் ஏறவே ஏறாது.

* தண்ணீர் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று ஒரே மொடக்கில் அடிக்கடி கண்டபடி குடம் குடமாக குடிப்பதும் தவறு.

* வெறும் தண்ணீர் குடிக்க பிடிக்காவிட்டால், அதில் தேயிலை பையை நனைத்தோ, எலுமிச்சை சாற்றைப் பிழிந்தோ குடிக்கலாம்.
குளிர்ந்த நீரில் குளிப்பதே நல்லது

பூமியின் மேற்பரப்பில் தண்ணீர்தான் மூன்று மடங்கு அடங்கியுள்ளது. அதே போல் மனித உடலும் முக்கால்வாசி தண்ணீரால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் வைத்தியம் என்பது சக்தி வாய்ந்த ஒன்றாகத் திகழ்கிறது.

எனவே, உடலுக்கும் உள்ளத்திற்கும் சக்தி தேவை என்றால் குளிர்ந்த தண்ணீரில் தினமும் குளிக்க வேண்டும்.

இதற்காகப் ஜில்'லென்று குளிர்ந்த தண்ணீர் நிரப்பிக் கொண்டு தொட்டிக்குள் உட்காருங்கள். ஒரு நிமிடம் தண்ணீருக்குள் முழு உடலும் இருக்கும் விதத்தில் மூழ்கிக் கொண்டு உடலை ஆங்காங்கே தேய்த்து விடவும்.

ஒரு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் வரை இப்படி குளிர்ந்த தண்ணீரில் சோப் இன்றித் தேய்த்துக் குளிக்கும்போது நிணநீர் மண்டலம் சுறுசுறுப்பாக இயங்கி உள்ளே உள்ள உறுப்புகளை சுத்தம் செய்துவிடுகிறது. இதனால் இதயமும் சுறுசுறுப்படைகிறது.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Nov 26, 2010 10:46 pm

நல்ல பகிர்வு. இன்றும் நம் கிராமப்புறங்களில் குளத்திலோ, ஆற்றிலோ அதுவும் இல்லையென்றால் பம்புசேட்டிலோ குளிக்கின்றனர். கொடுத்து வைத்தவர்கள். பகிர்வுக்கு நன்றி உதுமான். தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 678642

தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Aதண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Aதண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Tதண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Hதண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Iதண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Rதண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Aதண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Nov 26, 2010 10:50 pm

srinihasan wrote:
சிவா wrote:எனக்கும் வெறும் தண்ணீர் குடிக்க முடியவில்லை உதுமான். அதனால்தான் பீர் மட்டும் குடித்து வருகிறேன்!

என் உடம்பும் குறைந்துவிடும்தானே! தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 440806

தனியாக குடித்தால் குறையாது... யாருக்காவது தானம் செய்து விட்டு குடியுங்கள்.... கண்டிப்பா குறையும்..

என்னுடைய முகவரிக்கு தானம் செய்யலாம்...

ஒருத்தரு அக்கரையா பதிவு போட்டா இவங்க அட்டகாசம் தாங்க முடியலையே.. தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 44296 தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 246975 தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 211781

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 26, 2010 11:45 pm

Aathira wrote:
srinihasan wrote:
சிவா wrote:எனக்கும் வெறும் தண்ணீர் குடிக்க முடியவில்லை உதுமான். அதனால்தான் பீர் மட்டும் குடித்து வருகிறேன்!

என் உடம்பும் குறைந்துவிடும்தானே! தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 440806

தனியாக குடித்தால் குறையாது... யாருக்காவது தானம் செய்து விட்டு குடியுங்கள்.... கண்டிப்பா குறையும்..

என்னுடைய முகவரிக்கு தானம் செய்யலாம்...

ஒருத்தரு அக்கரையா பதிவு போட்டா இவங்க அட்டகாசம் தாங்க முடியலையே.. தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 44296 தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 246975 தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 211781

நல்லா சொல்லுங்க அக்கா! இவனுக அட்டகாசம் தாங்க முடியல! குடிகாரப்பயலுக! தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 102564

தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Nov 26, 2010 11:58 pm

சிவா wrote:

நல்லா சொல்லுங்க அக்கா! இவனுக அட்டகாசம் தாங்க முடியல! குடிகாரப்பயலுக! தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 102564
இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல... எப்பப் பார்த்தாலும் அதே நெனப்பு.. பக்கத்தில இல்லை.. இருந்தா... தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 812496

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 09/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Nov 27, 2010 4:31 am

சிவா wrote:
Aathira wrote:
srinihasan wrote:
சிவா wrote:எனக்கும் வெறும் தண்ணீர் குடிக்க முடியவில்லை உதுமான். அதனால்தான் பீர் மட்டும் குடித்து வருகிறேன்!

என் உடம்பும் குறைந்துவிடும்தானே! தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 440806

தனியாக குடித்தால் குறையாது... யாருக்காவது தானம் செய்து விட்டு குடியுங்கள்.... கண்டிப்பா குறையும்..

என்னுடைய முகவரிக்கு தானம் செய்யலாம்...

ஒருத்தரு அக்கரையா பதிவு போட்டா இவங்க அட்டகாசம் தாங்க முடியலையே.. தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 44296 தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 246975 தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 211781

நல்லா சொல்லுங்க அக்கா! இவனுக அட்டகாசம் தாங்க முடியல! குடிகாரப்பயலுக! தண்ணீர் ....தண்ணீர்.......... - Page 2 102564

நான் குடிக்கிறதா எல்லாம் கம்மி பண்ணியாச்சு (விட்டாச்சு).... நீங்க தானம் பண்ணினால் குடிக்கிறதா கம்மி பண்ணுவீங்கனு சொன்னேன்...

குடிகார பயல்களை மன்னிக்கவும்... இனி போதையில் இங்கே வரமாட்டோம்...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
thanes_m
thanes_m
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 12/01/2010

Postthanes_m Mon Nov 29, 2010 12:29 am

எளிமையான வழிமுறை..... அனைவரும் முயற்சி செய்து பார்க்கலாமே!!!!

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக