புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 I_vote_lcapதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 I_voting_barதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 I_vote_rcap 
30 Posts - 88%
heezulia
தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 I_vote_lcapதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 I_voting_barதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 I_vote_lcapதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 I_voting_barதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Nov 25, 2010 7:56 pm

First topic message reminder :

தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 Arya3



ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் 5.11.2010 வெள்ளிக்கிழமை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் மலையாள திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ் நடிகர்கள் பங்கேற்கிறார்கள் என்ற விளம்பரத்தை பார்த்து தமிழ் மக்களும் விழாவைப் பார்க்க சென்றிருக்கிறார்கள் அப்போது விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஆர்யாவின் பேச்சு அங்கு இருந்த தமிழர்களின் ரத்தம் கொதிக்க வைத்திருக்கிறது.

‘நான் ஒரு மலையாளியானு’ என்று ஆரம்பித்து தமிழர்களையும் தமிழ் சினிமாவையும் ரொம்பவும் கேவலமாக பேசி இருக்கிறார் ஆர்யா... தமிழ் சினிமாவை போன்று மலையாள சினிமா இல்லை. தமிழ் சினிமாவில் ஒரு பாட்டு ஒரு சண்டை காட்சி இருந்தால் போதும் நடிப்பு தேவை இல்லை, ஆனால் மலையாள சினிமாவில் அதிகம் நடிக்கவேண்டும். அதனால் தான் யாரும் மலையாள படத்தில் நடிக்க பயப்படுகிறார்கள். எனக்கு நடிப்பு இல்லாத சிறிய கதாபாத்திரம் கொடுங்கள்... மலையாளத்தில் வந்து நடிக்கிறேன்.

இங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்தால் ரெம்ப ஆச்சரியம்! தமிழ்நாட்டில் இப்படி கூட்டம் பார்க்க முடியாது என்று தனது மலையாள விசுவாசத்தை ரொம்பவே காட்டியிருக்கிறார் ஆர்யா. அவர் ஒரு மலையாளி என்பது அங்கிருந்த தமிழ் மக்களுக்கு அப்போதுதான் புரிந்திருக்கிறது.

அதை கேட்டு எங்கள் ரத்தம் கொதித்தது என்றும், அந்த விழாவில் கலந்து கொண்ட தலைவாசல் விஜய் மற்றும் பாடகர் கார்த்திக் இருவரும் தமிழில் பேசியது ஆறுதல் அளித்தது என்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் மக்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆர்யாவின் இந்த பேச்சுக்கு கண்டனத்தை தெரிவித்தார் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் வி.சி.குகநாதன். அதற்கு, வி.சி.குகநாதன் கயிறு திரித்து புது பிரச்சினையை கிளப்பி இருக்கிறார் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அசின் இலங்கைக்கு சென்ற விவகாரத்திலும், அது அவரின் தனிப்பட்ட சுதந்திரம் என்று அசினுக்கு வக்காளத்து வாங்கியது தென்னிந்திய நடிகர் சங்கம்.



இதைப் பற்றி மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.குகநாதன், அந்த நடிகரின் பேச்சு தமிழ் நடிகர்களை கேவலப்படுத்துவது மாதிரி இருக்கிறது.உலக புகழ்பெற்ற நடிகர்திலகம் சிவாஜிகணேசனில் இருந்து கமல்ஹாசன் வரை பல அபூர்வ நடிகர்களை கொண்டது, தமிழ் பட உலகம். அவர்களை எல்லாம் கேவலப்படுத்துகிற மாதிரி அந்த நடிகர் பேசியிருக்கிறார். நான், எந்த நடிகருக்கும் விரோதிஅல்ல. ஆனால் தமிழர்களையும், தமிழ் கலைஞர்களையும் பழித்தால், அவர்களின் குரல்வளையை கடித்து துப்பவும் தயங்க மாட்டேன் என்றார்.

'நான் கடவுள்' படத்தினால், இந்தி சினிமா உலகமே பாலாவை பிரம்மிப்போடு பார்த்து வருகிறார்கள். அதில் நடித்த ஆர்யாவுக்கு தமிழ் சினிமாவின் மகிமைப் புரியாதா என்ன?. வெறும் பாட்டையும் பைட்டையும் நம்பியா 'மதராசபட்டினம்' எடுக்கப்பட்டது. இதெல்லாம் ஆர்யாவுக்கு நன்றாகவே தெரியும்.... ஆனால் என்ன செய்வது தன் இனத்தின் விசுவாசத்தை சரியான நேரத்தில் காண்பித்திருக்கிறார் என்றே சொல்லமுடியும். அதற்காக தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா?



மலையாள சினிமா உலகின் பெரும் நட்சத்திரங்களான மம்முட்டியும் மோகன்லாலும் கமல்ஹாசனின் பெருமையை உரக்கச் சொல்கிறார்களே அது ஏன்?. மலையாள சினிமா தற்போது தமிழ் சினிமாவைப் பார்த்து கற்றுக்கொள்கிறது என்று பிரபல மலையாள இயக்குனர் ரஞ்ஜித் சமீபமாய் நடந்த 'ஈசன்' இசை வெளியீட்டு விழாவில் சொன்னாரே! இது தமிழ் சினிமாவின் பெருமை இல்லையா! சினிமாவுக்கு மொழியில்லை... மலையாளத்திலும் நல்ல சினிமாக்கள் இருக்கிறது என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தமிழ் சினிமாவால் பிழைக்கும் ஆர்யா தமிழ் சினிமாவையும் தமிழ் நடிகர்களையும் அசிங்கப்படுத்துவதா என்பதே கேள்வி!

நடிக்க தெரிந்தவர்களை மட்டுமே நடிகன், நடிகை என்று சொல்கிறோம். நடிப்பே இல்லாத தமிழ் சினிமாவில் வந்து போகும் உங்களை நடிகன் என்று சொல்வது தவறில்லையா? நீங்களும் ஒரு நடிகன் என்றால் உங்கள் திறமையை காட்ட வேண்டிய இடம் மலையாள சினிமா தானே? இதுவே உலகத் தமிழர்களின் கேள்வி!

இப்போது தானே தெரிகிறது... நயன் சேச்சியுடன் ஆர்யா அடித்த லூட்டி எதற்காக என்று!!!




பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Nov 29, 2010 3:52 pm

Aathira wrote:
Tamilzhan wrote:
Aathira wrote:வளர்த்த கடா மார்புல பாயுது... நாம நம்மவங்களை விட்டுட்டு இறக்குமதிகளைத்தானே விரும்பறோம்.. அனுபவிச்சுத்தானே ஆக வேண்டும். தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 56667

யக்கா கடா ஒரு 10 கிலோ தேறுமா..? பிரியாணி போடத்தான்..! சிரி சிரி
அது கிட்டத்தட்ட 85 கிலோ தேறும். ஒரு ஊரே உக்காந்து சாப்பிடலாம். எப்ப ஆக்கி முடிப்பீங்க.. நாங்க ரெடி சாப்பிட.. சிரி

1 கிலோ எங்க பக்கம் அனுப்புங்க.

அவர கொஞ்ச நாள் வெளிய தலை காட்ட வேண்டாம் என்று சொல்லி வையுங்க இல்லை - சூப்பு தான்.

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Nov 29, 2010 4:42 pm

Aathira wrote:வளர்த்த கடா மார்புல பாயுது... நாம நம்மவங்களை விட்டுட்டு இறக்குமதிகளைத்தானே விரும்பறோம்.. அனுபவிச்சுத்தானே ஆக வேண்டும். தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 56667

தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 359383 தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 359383 தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 359383 தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 359383

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Nov 29, 2010 4:48 pm

அவனும் அரசியல் வாதி மாதிரி கொப்பு விட்டு கொப்பு தாவுகிறான் ஆர்யா மலையாளி என்பது இப்பத்தான் தெரிகிறது நன்றி தமிழன் நன்றி.



தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Nov 29, 2010 4:48 pm

அசின் அக்கா(சேச்சி) போய் ஆர்யா(சேட்டன்) அண்ணன் வந்துட்டார்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 29, 2010 5:56 pm

தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 56667 எவ்வளவு அடிச்சாலும் தாங்குவானுங்க , இவனுங்க(தமிழர்கள்) ரொம்ப நல்லவனுங்க

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 29, 2010 5:58 pm

அப்புறம் என்ன இதுக்குடா தமிழில் நடிக்க வந்த? கேராளாவிலயெ புல்லு புடுங்கிட்டு,கப்ப கிழங்கு புடுங்கி தின்னுட்டு நடிச்சுட்டு போகவேண்டியதுதானே.தமிழ் நிகழ்ச்சிக்கு வருவ இல்ல,அப்ப இருக்குடி உனக்கு ஆப்பு



தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 Uதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 Dதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 Aதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 Yதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 Aதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 Sதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 Uதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 Dதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 Hதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 A
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 29, 2010 7:12 pm

AIRTEL JUNIOR SUPER SINGER தமிழ்நாட்டின் செல்லக் குரல் தேடும் போட்டியில், மலயாளிக்கு முதல்பரிசு தந்து சந்தோசப்பட்ட நாடல்லவா நம்நாடு தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 56667

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Nov 29, 2010 7:25 pm

இப்பதான் நமக்கும் புரிகிறது இவர் மலயாளி என்று
மலையாளி என்றாலே மற்றவார்த்தை தேவையில்லை அவர்களின் குணம் இவ்வாறுதான் அமைந்துவிடுகிறது இவ்வாறான அனுபவம் அறபு நாடுகளில் வசிப்பவர்களுக்கு நன்றாகத்தெரியுமே...



நேசமுடன் ஹாசிம்
தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 29, 2010 7:44 pm

ஹாசிம் wrote:இப்பதான் நமக்கும் புரிகிறது இவர் மலயாளி என்று
மலையாளி என்றாலே மற்றவார்த்தை தேவையில்லை அவர்களின் குணம் இவ்வாறுதான் அமைந்துவிடுகிறது இவ்வாறான அனுபவம் அறபு நாடுகளில் வசிப்பவர்களுக்கு நன்றாகத்தெரியுமே...
தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 678642 தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? - Page 2 678642

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக