புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_c10என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_m10என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_c10 
15 Posts - 71%
heezulia
என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_c10என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_m10என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_c10 
3 Posts - 14%
kavithasankar
என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_c10என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_m10என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_c10என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_m10என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_c10 
1 Post - 5%
Barushree
என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_c10என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_m10என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_c10என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_m10என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_c10என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_m10என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_c10 
4 Posts - 5%
heezulia
என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_c10என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_m10என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Balaurushya
என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_c10என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_m10என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_c10என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_m10என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_c10என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_m10என்னருகில் நீயிருந்தால் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னருகில் நீயிருந்தால்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Nov 24, 2010 7:33 pm

First topic message reminder :

என்னருகில் நீயிருந்தால்

என்னருகில் நீருந்தால்
இந்த பூமியை சுற்றாமல்
நிற்கச்செய்வேன்!

பூக்களையெல்லாம் -என்
மஞ்சத்தில் பூக்கச்செய்வேன்!

வயது கூடாமல் இருக்கும்
வரமதை வழங்கிடுவேன்!

வான வில்லினை என் வாசல் வந்து
வண்ணத்தோரணமாக கட்டிவைப்பேன்!

முத்தமிட்டு மூப்படையாத
மொத்த சொர்கத்தை அளித்திடுவேன்!

பூவுடலோடு சென்றிடும்
பூலோக சொர்க்கமொன்றை படைத்திடுவேன்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 24, 2010 9:32 pm

kungumapottu gounder wrote:சிவா உங்களுக்கு மட்டும் காதலி தவம் செய்து கிடைத்தவுடன் இந்த பூமியும் சுற்றுவது தெரியாது பகலும் இரவும் தெரியாது அதனால் இந்த பூவுலகும் சுவர்க்கம் தானே. டீச்சர் என்னை ......... பயம் பயம் பயம் பயம் :bball: :bball: :bball: :bball: என்னருகில் நீயிருந்தால் - Page 2 230655 என்னருகில் நீயிருந்தால் - Page 2 230655 என்னருகில் நீயிருந்தால் - Page 2 230655 என்னருகில் நீயிருந்தால் - Page 2 230655 என்னருகில் நீயிருந்தால் - Page 2 230655

அனுபவஸ்தர் கூறினால் ஏற்றுக் கொள்கிறேன்! சிரி

என்னருகில் நீயிருந்தால் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Nov 24, 2010 9:36 pm

சிவா wrote:
வினுப்ரியா wrote:

கவிதையில் மட்டும்தான் இப்படியொருத்தி கிடைப்பாள் .உண்மையில் அல்ல சிரி சிரி சிரி

நன்றி சிவா! என்னருகில் நீயிருந்தால் - Page 2 678642 என்னருகில் நீயிருந்தால் - Page 2 678642 என்னருகில் நீயிருந்தால் - Page 2 678642

கவிதைக்கு மட்டும்தானா? நல்ல வேளை கூறிவிட்டீர்கள்! இல்லையென்றால் இதுபோன்ற ஒரு காதலி வேண்டும் எனத் தேட ஆரம்பித்திருப்பேன்!

தேடிப்பாருங்கள்.உங்களுக்கு அதிஷ்டமிருந்தால் கிடைக்ககூடும்.வாழ்த்துக்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 24, 2010 9:40 pm

வலைவீசித் தேட ஆரம்பிக்கிறேன் வினு! சிரி

என்னருகில் நீயிருந்தால் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Wed Nov 24, 2010 9:41 pm

ஐயா வணக்கம்.என்னகே மொக்கையா " பஞ்சாயத்து வேணாம் .நமக்குள் சமாதானமா போய்விடலாம் .டீச்சர் பயப்பட வேண்டாம் .நான் கொஞ்சமும் கோபப்படமாட்டேன். ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Nov 24, 2010 9:42 pm

கிடைத்தால் எனக்கும் சொல்லுங்கள்.நானும் அப்படியொருவரை
பார்க்க ஆவலாக உள்ளேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 24, 2010 9:44 pm

kungumapottu gounder wrote:ஐயா வணக்கம்.என்னகே மொக்கையா " பஞ்சாயத்து வேணாம் .நமக்குள் சமாதானமா போய்விடலாம் .டீச்சர் பயப்பட வேண்டாம் .நான் கொஞ்சமும் கோபப்படமாட்டேன். என்னருகில் நீயிருந்தால் - Page 2 838572 என்னருகில் நீயிருந்தால் - Page 2 838572 என்னருகில் நீயிருந்தால் - Page 2 838572 என்னருகில் நீயிருந்தால் - Page 2 838572 என்னருகில் நீயிருந்தால் - Page 2 838572 என்னருகில் நீயிருந்தால் - Page 2 838572 என்னருகில் நீயிருந்தால் - Page 2 838572 என்னருகில் நீயிருந்தால் - Page 2 838572 என்னருகில் நீயிருந்தால் - Page 2 300136 என்னருகில் நீயிருந்தால் - Page 2 300136 என்னருகில் நீயிருந்தால் - Page 2 300136 என்னருகில் நீயிருந்தால் - Page 2 300136

உங்களுக்குள்ளும் ஒரு நகைச்சுவை நாயகன் ஒளிந்து கொண்டிருப்பதை அறிந்து கொண்டேன்! என்னருகில் நீயிருந்தால் - Page 2 677196

என்னருகில் நீயிருந்தால் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 24, 2010 9:45 pm

வினுப்ரியா wrote:கிடைத்தால் எனக்கும் சொல்லுங்கள்.நானும் அப்படியொருவரை
பார்க்க ஆவலாக உள்ளேன்

கிடைத்ததும் உங்களிடம் ஒப்படைத்துவிடுகிறேன் வினு!

என்னருகில் நீயிருந்தால் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Nov 24, 2010 9:50 pm

kungumapottu gounder wrote:ஐயா வணக்கம்.என்னகே மொக்கையா " பஞ்சாயத்து வேணாம் .நமக்குள் சமாதானமா போய்விடலாம் .டீச்சர் பயப்பட வேண்டாம் .நான் கொஞ்சமும் கோபப்படமாட்டேன். ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:

அப்பாடி அது பொய் துப்பாக்கிதானா!அப்படியென்றால் பேசலாம் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Nov 24, 2010 10:04 pm

இப்படி ஒரு காதலி கிடைக்கமாட்டாளா என்று ஏங்க வைக்கும் அழகான கவிதை... எப்படிதான் யோசிக்கிறாங்களோ ... தெரியலையே ...! பாராட்டுகக்ள்வினு...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Nov 24, 2010 10:18 pm

சிவா wrote:
வினுப்ரியா wrote:கிடைத்தால் எனக்கும் சொல்லுங்கள்.நானும் அப்படியொருவரை
பார்க்க ஆவலாக உள்ளேன்

கிடைத்ததும் உங்களிடம் ஒப்படைத்துவிடுகிறேன் வினு!

என்னிடமா?உங்களுக்கு வேண்டாமா?

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக