புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி I_vote_lcapநான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி I_voting_barநான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி I_vote_rcap 
30 Posts - 88%
heezulia
நான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி I_vote_lcapநான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி I_voting_barநான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
நான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி I_vote_lcapநான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி I_voting_barநான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி I_vote_rcap 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Nov 24, 2010 12:03 pm

என் படங்கள் அனைத்துமே மாஸ் ஆக்ஷன் படம்தான். அப்படின்னா நானும் ஒரு மாஸ் ஹீரோதானே, என்கிறார் கார்த்தி.

பருத்தி வீரனில் அறிமுகமான கார்த்தி, ஆயிரத்தில் ஒருவன், பையா மற்றும் நான் மகான் அல்ல படங்களுக்குப் பிறகு தமிழில் முக்கிய ஹீரோவாகிவிட்டார். இப்போது சொந்தக்காரர் தயாரிக்கும் சிறுத்தையில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் திருடன், போலீஸ் என இரு கெட்டப்களாம் அவருக்கு.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் காலேஜ் பையன் ரோல்களை மட்டுமே பண்ணிக்கொண்டிருக்க முடியாது. சிறுத்தையில் எனக்கு ப்ரமோஷன். இதில் நூற்றுக்கணக்கான ரவுடிகளைப் பந்தாடுகிறேன். இதற்காக நிஜ போலீஸ், நிஜ பிக்பாக்கெட்காரர்களிடம் பழகினேன்.

இதுபோன்ற பவர்புல் பாத்திரத்தில் நடிப்பது ரொம்ப உற்சாகமாக உள்ளது. பஞ்ச் டயலாக்குகளை முதல் முறையாகப் பேசுகிறேன். அப்படிப் பேசும்போதே, நானும் ஒரு மாஸ் ஹீரோதான் என்பதை உணர்கிறேன். ஆக்ஷன் கதைகளில் இனி அதிக கவனம் செலுத்தப் போகிறேன்," என்றார்.

என்னமோ போங்க... இதே நெனப்புல ரசிகர்களை குத்தாம இருந்தா சரி!

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 24, 2010 12:16 pm

கொய்யால அத நீ சொல்ல கூடாது.நாங்கதான் முடிவு பண்ணுவோம் நீ தொடர்ந்து மாஸ் ஹீரோவா இருக்கனுமா வேணாமான்னு. தம்பி CONFIDENCE இருக்கலாம் ஓவர் CONFIDENCE இருக்க கூடாது. நாலு படம் ஓடிட்ட பெரிய இவன்னு நினைப்பு இவனுகளுக்கு




நான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி Uநான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி Dநான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி Aநான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி Yநான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி Aநான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி Sநான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி Uநான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி Dநான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி Hநான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Nov 24, 2010 12:24 pm

நானும் பெரிய ரவுடின்னு வடிவேலு சொல்றமாதிரி இருக்கு இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Nov 24, 2010 1:55 pm

கொய்யால அத நீ சொல்ல கூடாது.நாங்கதான் முடிவு பண்ணுவோம் நீ தொடர்ந்து மாஸ் ஹீரோவா இருக்கனுமா வேணாமான்னு. தம்பி CONFIDENCE இருக்கலாம் ஓவர் CONFIDENCE இருக்க கூடாது. நாலு படம் ஓடிட்ட பெரிய இவன்னு நினைப்பு இவனுகளுக்கு



நான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி 168300

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 24, 2010 2:54 pm

உதயசுதா wrote:கொய்யால அத நீ சொல்ல கூடாது.நாங்கதான் முடிவு பண்ணுவோம் நீ தொடர்ந்து மாஸ் ஹீரோவா இருக்கனுமா வேணாமான்னு. தம்பி CONFIDENCE இருக்கலாம் ஓவர் CONFIDENCE இருக்க கூடாது. நாலு படம் ஓடிட்ட பெரிய இவன்னு நினைப்பு இவனுகளுக்கு

இதேதான் என் கருத்தும்! நான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி 359383



நான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 24, 2010 3:18 pm

உதயசுதா wrote:கொய்யால அத நீ சொல்ல கூடாது.நாங்கதான் முடிவு பண்ணுவோம்
யக்கா , போனாபோறான் விடுக்கா .... ஆள் தெரியாம நம்ம கைல மாடிக்கிட்டான் , டேய் தம்பி ஓடிடு அக்காவுக்கு கோபம் வந்துகிட்டு இருக்கு ......

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Nov 24, 2010 3:31 pm

ராஜா wrote:
உதயசுதா wrote:கொய்யால அத நீ சொல்ல கூடாது.நாங்கதான் முடிவு பண்ணுவோம்
யக்கா , போனாபோறான் விடுக்கா .... ஆள் தெரியாம நம்ம கைல மாடிக்கிட்டான் , டேய் தம்பி ஓடிடு அக்காவுக்கு கோபம் வந்துகிட்டு இருக்கு ......

தல எனக்கு ஒரு சந்தேகம் அப்ப நான் என்ன ஹீரோ தல ஜாலி ஜாலி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி Logo12
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Nov 24, 2010 8:41 pm

சிரிப்பு சிப்பு வருது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 24, 2010 8:46 pm

ரிபாஸ் wrote:
ராஜா wrote:
உதயசுதா wrote:கொய்யால அத நீ சொல்ல கூடாது.நாங்கதான் முடிவு பண்ணுவோம்
யக்கா , போனாபோறான் விடுக்கா .... ஆள் தெரியாம நம்ம கைல மாடிக்கிட்டான் , டேய் தம்பி ஓடிடு அக்காவுக்கு கோபம் வந்துகிட்டு இருக்கு ......

தல எனக்கு ஒரு சந்தேகம் அப்ப நான் என்ன ஹீரோ தல ஜாலி ஜாலி

நல்லா கேக்குரார்யா டீட்டைலு

avatar
Guest
Guest

PostGuest Wed Nov 24, 2010 11:21 pm

ரபீக் wrote:நானும் பெரிய ரவுடின்னு வடிவேலு சொல்றமாதிரி இருக்கு இது
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக