புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில், நடந்த முரசொலி மாறன் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங், நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜாவின் முதுகில் ஆறுதலாக தட்டிக் கொடுத்து விட்டுச் சென்றார். எதியூரப்பாவை தட்டிக் கேட்க முடியாத பாஜக இதை அரசியலாக்கியுள்ளது.
முரசொலி மாறனின் 7-வது நினைவு தினத்தையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அஞ்சலிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, லோக்சபா சபாநாயகர் மீராகுமார் ஆகியோர் பங்கேற்று முரசொலி மாறன் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்தக் கூட்டத்துக்கு பிரதமர் வந்தபோது அவருக்கு கைகொடுத்து வரவேற்றார் ஆ.ராஜா. அவரது வரவேற்பை பிரதமரும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பும்போது அங்கு நின்று கொண்டிருந்த ராஜாவின் தோளில் ஆறுதல் கூறுவது போல தட்டிக் கொடுத்தார்.
இதை பாஜக அரசியலாக்கி விட்டது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், பிரதமரின் இந்த செய்கை, தவறான சிக்னலை காட்டுவதாக உள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ராஜாவுக்கு ஆறுதல் கூறுவது போல பிரதமர் தட்டிக் கொடுத்தது தவறாகும்.
ராஜாவுக்கு பிரதமர் ஆறுதல் கூறி தட்டிக் கொடுத்த செயல், மக்களுக்கும், நீதிமன்றத்திற்கும் தவறான செய்தியையே கொண்டு செல்லும், இது ரசிப்புக்குரியதல்ல என்றார்.
கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீதான நில ஊழல் குறித்து ஆதாரங்களுடன் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து பயந்து போன எதியூரப்பா தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள அனைத்து நிலங்களையும் திருப்பிக் கொடுத்து விடச் சொன்னார். இதன் மூலம் தனது குடும்பத்தினருக்காக விதிகளை காற்றில் பறக்க விட்ட தனது செயலை அவரே மறைமுகமாக ஒப்புக் கொண்டார்.
இப்படி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட நிலையிலும், எதியூரப்பாவை விலக்கத் திராணியில்லாமல் சுருண்டு கொண்டது பாஜக. அதேசமயம், சிஏஜி அறிக்கையில் ராஜாவின் பெயர் வந்து விட்டது என்ற ஒரே காரணத்திற்காக அவரது ரத்தம் பார்த்த பிறகும் கூட அது இன்னும் அடங்காமல் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து வருகிறது. இப்படிப்பட்ட பாஜக, பிரதமர், ராஜாவை தட்டிக் கொடுத்ததைக் கூட அரசியலாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் இந்த செயலை காங்கிரஸ் கண்டித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறுகையில், தனிப்பட்ட உறவுகளை உடனடியாக ஸ்விட்ச் ஆப் செய்து விட முடியாது. ராஜா அமைச்சரவையில் நீண்ட காலம் இடம் பெற்றிருந்தவர். காங்கிரஸ் கூட்டணியின் மூத்த எம்.பிக்களில் ஒருவர்.
மேலும், அவர் குற்றவாளி என்று யாரும் கூறி விட முடியவில்லை. விசாரணைதான் நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக தனிப்பட்ட உறவுகளை, நட்பை தூக்கி எறிந்து விட முடியாது.
நட்பு வேறு, சர்ச்சை வேறு என்பதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அகமது
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ராஜா wrote:பிரதமர் ராசாவை தட்டி கொடுத்ததை , கலைஞர் டிவி தான் செய்தியில் முக்கிய செய்தியாக சொல்லியுள்ளார்களே
இது சிவாஜி படத்துல ஆபீஸ்னு ஒன்னு வருமே ,,அதுமாதிரி பிரதமர் அலுவலக ஆபீஸ்ல ராஜாவை தட்டி கொடுத்தார்களாம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
maniajith007 wrote:ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்க எடியுரப்பா பிரச்சினையை கையிலெடுக்கிறது காங்கிரஸ்
மத்தியில் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எவ்வளவு ஆதாரம் உள்ளதோ அதற்கு நிகரான ஆதாரம் எடியுரப்பவிற்கு உள்ளது மாம்ஸ் ,,,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
maniajith007 wrote:ரபீக் wrote:
மத்தியில் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எவ்வளவு ஆதாரம் உள்ளதோ அதற்கு நிகரான ஆதாரம் எடியுரப்பவிற்கு உள்ளது மாம்ஸ் ,,,,,,,
ஆனால் ஸ்பெக்ட்ரம் தான் மாமா இப்போதைக்கு மிக முக்கியம் அந்த அளவு பெரும் ஊழல்
ஊழல் என்பதே பெரிய நச்சு ,,இதில் வேற்றுமைப்படுத்துவது என்பது எப்படி என்று எனக்கு புரியவில்லை மாம்ஸ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ராஜா wrote:எடியூரப்பா பண்ணியது நில மோசடி , இது தமிழ்நாட்டில நம்ம ஆளுங்க சாதாரணமா பண்ணுறது தானே , இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சினையா
இப்படியே ஒவ்வொரு விஷயத்தையும் விட்டு விட்டதால்தான் இன்று இவ்வளவு பெரிய விஷயம் (ஸ்பெக்ட்ரம் )நடந்துருக்கு மன்னா !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2