புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒப்பந்தம் . . . Poll_c10ஒப்பந்தம் . . . Poll_m10ஒப்பந்தம் . . . Poll_c10 
87 Posts - 66%
heezulia
ஒப்பந்தம் . . . Poll_c10ஒப்பந்தம் . . . Poll_m10ஒப்பந்தம் . . . Poll_c10 
29 Posts - 22%
mohamed nizamudeen
ஒப்பந்தம் . . . Poll_c10ஒப்பந்தம் . . . Poll_m10ஒப்பந்தம் . . . Poll_c10 
4 Posts - 3%
E KUMARAN
ஒப்பந்தம் . . . Poll_c10ஒப்பந்தம் . . . Poll_m10ஒப்பந்தம் . . . Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒப்பந்தம் . . . Poll_c10ஒப்பந்தம் . . . Poll_m10ஒப்பந்தம் . . . Poll_c10 
3 Posts - 2%
sram_1977
ஒப்பந்தம் . . . Poll_c10ஒப்பந்தம் . . . Poll_m10ஒப்பந்தம் . . . Poll_c10 
2 Posts - 2%
Shivanya
ஒப்பந்தம் . . . Poll_c10ஒப்பந்தம் . . . Poll_m10ஒப்பந்தம் . . . Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒப்பந்தம் . . . Poll_c10ஒப்பந்தம் . . . Poll_m10ஒப்பந்தம் . . . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒப்பந்தம் . . . Poll_c10ஒப்பந்தம் . . . Poll_m10ஒப்பந்தம் . . . Poll_c10 
423 Posts - 76%
heezulia
ஒப்பந்தம் . . . Poll_c10ஒப்பந்தம் . . . Poll_m10ஒப்பந்தம் . . . Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
ஒப்பந்தம் . . . Poll_c10ஒப்பந்தம் . . . Poll_m10ஒப்பந்தம் . . . Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
ஒப்பந்தம் . . . Poll_c10ஒப்பந்தம் . . . Poll_m10ஒப்பந்தம் . . . Poll_c10 
8 Posts - 1%
Dr.S.Soundarapandian
ஒப்பந்தம் . . . Poll_c10ஒப்பந்தம் . . . Poll_m10ஒப்பந்தம் . . . Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒப்பந்தம் . . . Poll_c10ஒப்பந்தம் . . . Poll_m10ஒப்பந்தம் . . . Poll_c10 
6 Posts - 1%
prajai
ஒப்பந்தம் . . . Poll_c10ஒப்பந்தம் . . . Poll_m10ஒப்பந்தம் . . . Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒப்பந்தம் . . . Poll_c10ஒப்பந்தம் . . . Poll_m10ஒப்பந்தம் . . . Poll_c10 
3 Posts - 1%
sram_1977
ஒப்பந்தம் . . . Poll_c10ஒப்பந்தம் . . . Poll_m10ஒப்பந்தம் . . . Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஒப்பந்தம் . . . Poll_c10ஒப்பந்தம் . . . Poll_m10ஒப்பந்தம் . . . Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒப்பந்தம் . . .


   
   
kavithaigal
kavithaigal
பண்பாளர்

பதிவுகள் : 68
இணைந்தது : 22/11/2010
http://kanthavel.yolasite.com

Postkavithaigal Wed Nov 24, 2010 10:43 am

நாகரீக உலகின் காலக் கண்ணாடியாக
ஆசைப் பட்டேன்
நடை பயில வந்தேன்
நம்பிக்கை கொண்டனர் சிலர்
எடை போட்டு பார்த்தனர் சிலர்
என் உள்ளத்தை
எட்டாது என்றனர்
ஏன்? என்றேன்
எழிலே !
உன்னிடம்
எளிமை என்றனர்
விளக்கம் கேட்டேன்
விவாதம் செய்தனர்
அதனால்
முடிவெடுத்தேன் தனிமையாக
நானாக இருக்க
நலமாக இருக்க
செய்து கொண்டேன் - ஒப்பந்தம்
என் மனதுடன்
இன்று நான்
நாகரீக உலகின் காலக் கண்ணாடியாய் . . .

அன்புடன் கந்தவேல்குமரன் கவிதைக்காக

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Nov 29, 2010 11:51 am

வரிகள் அருமை... நன்று...

எனினும்,

தனிமை கொடியது... நிரந்தர மருந்தாகாது...

நாகரீகம் என்னும் பெயரில் நம்மை கோமாளியாக எண்ணுபவர்களை ஏமாளியாக்கும் திறன் படைத்தவர்களாக நாம் வாழவேண்டும்... ஒ(ப)துங்கி செல்வது.. பாய்வதற்காக மட்டும் இருக்கவேண்டும்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 29, 2010 12:53 pm

ஒப்பந்தம் . . . 677196

kavithaigal
kavithaigal
பண்பாளர்

பதிவுகள் : 68
இணைந்தது : 22/11/2010
http://kanthavel.yolasite.com

Postkavithaigal Sun Dec 05, 2010 10:17 am

மிக்க நன்றி உங்கள் வார்த்தைகளுக்கும் கவிதைகளுக்கும் என்றும் அன்புடன் கந்தவேல்

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Dec 05, 2010 1:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஒப்பந்தம் . . . Mஒப்பந்தம் . . . Oஒப்பந்தம் . . . Hஒப்பந்தம் . . . Aஒப்பந்தம் . . . N
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 05, 2010 3:08 pm

கவிதை நல்லா இருக்கு.. சொல்ல வந்தது தனிமை சிறப்பு என்றா..? உலகம் கோணல் என்றா..? கொஞ்சம் விளக்கினால் நன்றியாய் இருக்கும்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Dec 05, 2010 3:33 pm

கலை wrote:கவிதை நல்லா இருக்கு.. சொல்ல வந்தது தனிமை சிறப்பு என்றா..? உலகம் கோணல் என்றா..? கொஞ்சம் விளக்கினால் நன்றியாய் இருக்கும்...!

சோகம் சோகம்

kavithaigal
kavithaigal
பண்பாளர்

பதிவுகள் : 68
இணைந்தது : 22/11/2010
http://kanthavel.yolasite.com

Postkavithaigal Sun Dec 05, 2010 7:00 pm

நம்பிக்கை இல்லா உலகம் என்று. நன்றி உங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 05, 2010 7:01 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒப்பந்தம் . . . 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kavithaigal
kavithaigal
பண்பாளர்

பதிவுகள் : 68
இணைந்தது : 22/11/2010
http://kanthavel.yolasite.com

Postkavithaigal Mon Dec 06, 2010 7:48 pm

நன்றி அனைவருக்கும் கந்தவேல்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக