புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10 
4 Posts - 57%
heezulia
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 29%
வேல்முருகன் காசி
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10 
288 Posts - 45%
heezulia
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 16 Aug 2009 - 9:03

First topic message reminder :

- ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.

- கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே

- தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.

நாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.

- கேரி பேக்குகள்
- காய்கறி கேரி பேக்குகள்
- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்
- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்
- வீட்டு குப்பை பைகள்
- வணிக குப்பை பைகள்
- தொழிற்சாலை லைனர்கள்
- மருத்துவ, ஹோட்டல் குப்பை பைகள்

மக்கிப் போவதற்கு ஆகும் காலம்

பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்

வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்
பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்
காகிதம் - 2-5 மாதங்கள்
கயிறு - 3-14 மாதங்கள்
ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்
உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்
டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்
தோல் காலணி - 25-40 ஆண்டுகள்
நைலான் துணி - 30-40 ஆண்டுகள்
தகர கேன் - 50-100 ஆண்டுகள்
அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்
பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்
டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்

பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது

எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?

சுத்தமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழலைப் பெறுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை

அனைத்து மாற்றங்களும் நம் வீட்டிலிருந்து, நம்மிடமிருந்தே தொடங்குகின்றன.

- ஆதி @ keetru.com

(நன்றி- பயோடெக் பேக்ஸ் வெளியிட்ட அறிக்கை)

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 17 Jun 2010 - 21:26

அதிர்ச்சி தரும் தகவல்.. நன்றி சிவா... பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 678642 பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 154550

பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Aபிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Aபிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Tபிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Hபிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Iபிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Rபிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Aபிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri 18 Jun 2010 - 0:45

கிராமத்தில் நிறைய மரத்தினால் செய்த இலையினால் செய்த பொட்டலங்கள் இது போல செய்து விற்கலாம் ப்ளாஸ்டிக் அந்த காலத்தில் உபயோகிக்கலை... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு சிவா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் - Page 2 47
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat 19 Jun 2010 - 10:28

கவனத்திற்கு கொண்டுவந்ததிற்கு மிக்க நன்றி சிவா, இனி என்னால் இயன்ற ஆளவு பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து நிறுத்த உறுதி கொண்டேன். சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 23 Jun 2010 - 0:30

நிஜமாகவே அதிர்ச்சி தரும் தகவல்.. பயம் பயம் பயம் எவ்வளவோ கண்டுபிடிக்கராங்களே, இந்த பிளாஸ்டிக்க மக்கசெய்ய எதாவது கண்டுபிடிக்க
கூ டாதோ? புன்னகை 20 - 30 வருஷம் கழித்து நம்மை சுற்றி ஒரே பிளாஸ்டிக் பாட்டில் என்றால்? நெனைக்கவே பயம் இருக்கு.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக