புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_m10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_m10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_m10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_m10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_m10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_m10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_m10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10 
2 Posts - 1%
prajai
புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_m10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_m10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_m10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_m10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10 
435 Posts - 47%
heezulia
புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_m10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_m10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_m10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_m10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10 
30 Posts - 3%
prajai
புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_m10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_m10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_m10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_m10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_m10புதிய வைரஸ் எச்சரிக்கை!  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய வைரஸ் எச்சரிக்கை!

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Nov 24, 2010 9:22 am

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள சிறிய குறை காரணமாக, புதிய வைரஸ் தாக்குதல் இருக்கும் என்று அறிவித்துள்ளது.

இதனைப் பயன்படுத்தி, ஒருவர் தொலைவில் இருந்தே, இன்னொருவரின் கம்ப்யூட்டரைத் தன் வயப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது. இது ஒரு ஸீரோ டே அட்டாக் (Zero Day Attack) ஆக இருக்கும்.

அன்ரி வைரஸ் தொகுப்பு களைத் தயாரித்து வழங்கும் சைமாண்டெக் நிறுவன வல்லுநர் விக்ரம் தாக்கூர் இது பற்றிக் கூறுகையில்,

இமெயில் மூலம் கவனத்தைத் திருப்பி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பலவீனத்தைப் பயன்படுத்தி, வைரஸ் அல்லது வேறு மால்வேர் உள்ளே புகலாம் என்று கூறியுள்ளார்.

தாக்குதலுக்குக் குறி வைத்துள்ள நிறுவனம் அல்லது குழு உறுப்பினர் ஒருவருக்கு, இமெயில் ஒன்றை அனுப்பலாம். அதில் அந்நிறுவனம் அல்லது குழுவின் இணையதளம் போலவே தோற்றம் அளிக்கும், தளம் ஒன்றிற்கான லிங்க் தரப்பட்டிருக்கும்.

இந்த லிங்க்கில் கிளிக் செய்திடுகையில், அந்த தளம் காட்டப்படும். பின்னணியில், மால்வேர் அல்லது வைரஸ், மேலே தரப்பட்டுள்ள பிழையான இடத்தைப் பயன்படுத்தி உள்ளே நுழைய முடியும்.

பின்னர், அந்த இணைய தளத்தில் எந்த பைலையும் அப்லோட் செய்திட முடியும். இந்த சிக்கல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6, 7 மட்டுமின்றி பதிப்பு 8லும் உள்ளது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சோதனைப் பதிப்பு 9 ஐப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரச்னை இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இமெயில்களை எச்.டி.எம்.எல். பார்மட்டில் படிக்காமல், வெறும் டெக்ஸ்ட் வடிவில் படித்தால், இதனைத் தவிர்க்கலாம்.

புதிய வைரஸ் எச்சரிக்கை!  Tamilcnn

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Nov 24, 2010 10:48 am

பதிவுக்கு நன்றி நண்பா

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

புதிய வைரஸ் எச்சரிக்கை!  Logo12
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 24, 2010 11:49 am

கார்த்திக் wrote:ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சோதனைப் பதிப்பு 9 ஐப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரச்னை இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இமெயில்களை எச்.டி.எம்.எல். பார்மட்டில் படிக்காமல், வெறும் டெக்ஸ்ட் வடிவில் படித்தால், இதனைத் தவிர்க்கலாம்.
இதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய விளம்பர உத்தி ..... புதிய வைரஸ் எச்சரிக்கை!  56667 புதிய வைரஸ் எச்சரிக்கை!  56667
இன்றைய நவீன இணைய உலகில் எத்தகைய பாதுகாப்பு இருந்தாலும் ஹேக்கர்களால் உடைத்து கொண்டு உட்புக முடியும் , இது தான் உண்மை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 24, 2010 2:35 pm

ராஜா wrote:
கார்த்திக் wrote:ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சோதனைப் பதிப்பு 9 ஐப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரச்னை இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இமெயில்களை எச்.டி.எம்.எல். பார்மட்டில் படிக்காமல், வெறும் டெக்ஸ்ட் வடிவில் படித்தால், இதனைத் தவிர்க்கலாம்.
இதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய விளம்பர உத்தி ..... புதிய வைரஸ் எச்சரிக்கை!  56667 புதிய வைரஸ் எச்சரிக்கை!  56667
இன்றைய நவீன இணைய உலகில் எத்தகைய பாதுகாப்பு இருந்தாலும் ஹேக்கர்களால் உடைத்து கொண்டு உட்புக முடியும் , இது தான் உண்மை.

புதிய வைரஸ் எச்சரிக்கை!  359383 புதிய வைரஸ் எச்சரிக்கை!  359383

புதிய வைரஸ் எச்சரிக்கை!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 24, 2010 2:59 pm

ராஜா wrote:
கார்த்திக் wrote:ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சோதனைப் பதிப்பு 9 ஐப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரச்னை இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இமெயில்களை எச்.டி.எம்.எல். பார்மட்டில் படிக்காமல், வெறும் டெக்ஸ்ட் வடிவில் படித்தால், இதனைத் தவிர்க்கலாம்.
இதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய விளம்பர உத்தி ..... புதிய வைரஸ் எச்சரிக்கை!  56667 புதிய வைரஸ் எச்சரிக்கை!  56667
இன்றைய நவீன இணைய உலகில் எத்தகைய பாதுகாப்பு இருந்தாலும் ஹேக்கர்களால் உடைத்து கொண்டு உட்புக முடியும் , இது தான் உண்மை.

அதே அதே

புதிய வைரஸ் எச்சரிக்கை!  Uபுதிய வைரஸ் எச்சரிக்கை!  Dபுதிய வைரஸ் எச்சரிக்கை!  Aபுதிய வைரஸ் எச்சரிக்கை!  Yபுதிய வைரஸ் எச்சரிக்கை!  Aபுதிய வைரஸ் எச்சரிக்கை!  Sபுதிய வைரஸ் எச்சரிக்கை!  Uபுதிய வைரஸ் எச்சரிக்கை!  Dபுதிய வைரஸ் எச்சரிக்கை!  Hபுதிய வைரஸ் எச்சரிக்கை!  A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 24, 2010 8:32 pm

நானும் மைக்ரோசாப்ட் இணையத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன்

சுவாமி
சுவாமி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 05/11/2010

Postசுவாமி Wed Nov 24, 2010 8:47 pm

வியாபார உக்தியாக இருக்கலாம். ஆனால் IE இல் மட்டும் இந்த குறைபாடு என்று அவர்களே சொன்னால் இது மற்ற ப்ரௌசெர்களை உக்குவிப்பது போல அமையும். இது மைக்ரோசாப்ட்'இன் அவசரமான ப்ரௌசெர் வெளியிட்டின் தவறு.

எந்த வகையில் ஹேக்கர் முயற்சி செய்தாலும் அதனை தடுக்க நாம் நமது நெட்வொர்க்'இ நன்கு கண்காணித்து வந்தால் (firewall மற்றும் பிற சாதனங்கள்) நம்மால் தடுக்க முடியும்.

இந்த "ஜீரோ டே அட்டாக்" மாதிரி வைரஸ் ஈமெயில் (HTML ) மூலமாகவே அதிகமாக கணினி உள் நுழையும்

சுவாமி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Nov 24, 2010 10:21 pm

அட போங்கப்பா... கூகுள் குரோம் தான் பெஸ்ட்... வைரஸுடைய தாத்தா கூட உள் புக முடியாது..( அப்படின்னு எனக்கு ஒரு நினைப்பு )

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
thirujothi
thirujothi
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010

Postthirujothi Thu Nov 25, 2010 12:39 am

Nothing is best now a days....Some viruses are spread by Anti virus software company....So they know better to attack our computer then resolve it for $$$...All management technics

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக