புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உஷார் ! கூடுதல் நிகோடின் போதையுடன் போலி சிகரெட்டுகள் விற்பனை Poll_c10உஷார் ! கூடுதல் நிகோடின் போதையுடன் போலி சிகரெட்டுகள் விற்பனை Poll_m10உஷார் ! கூடுதல் நிகோடின் போதையுடன் போலி சிகரெட்டுகள் விற்பனை Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உஷார் ! கூடுதல் நிகோடின் போதையுடன் போலி சிகரெட்டுகள் விற்பனை Poll_c10உஷார் ! கூடுதல் நிகோடின் போதையுடன் போலி சிகரெட்டுகள் விற்பனை Poll_m10உஷார் ! கூடுதல் நிகோடின் போதையுடன் போலி சிகரெட்டுகள் விற்பனை Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
உஷார் ! கூடுதல் நிகோடின் போதையுடன் போலி சிகரெட்டுகள் விற்பனை Poll_c10உஷார் ! கூடுதல் நிகோடின் போதையுடன் போலி சிகரெட்டுகள் விற்பனை Poll_m10உஷார் ! கூடுதல் நிகோடின் போதையுடன் போலி சிகரெட்டுகள் விற்பனை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷார் ! கூடுதல் நிகோடின் போதையுடன் போலி சிகரெட்டுகள் விற்பனை

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Nov 24, 2010 9:10 am

உஷார் ! கூடுதல் நிகோடின் போதையுடன் போலி சிகரெட்டுகள் விற்பனை Cigarette
கோவை: கோவை மாவட்டத்தில், 40 சதவீதம் போலி சிகரெட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. கோவையில் கடைகளுக்கு ஏஜென்ட்கள் மூலம் தினமும் 5,000 பாக்கெட் சிகரெட்டுகள் விற்கப்படுகின்றன. புகையிலையை குறைத்து நிகோடினை அதிகப்படுத்தி பிரபல நிறுவனங்கள் பெயரில் போலியாக சிகரெட்டுகளை தயாரிக்கும் கும்பல் கோவையில் போலி சிகரெட்டுகளை சப்ளை செய்து வருகிறது. போலி சிகரெட் பாக்கெட் ஸீ25 முதல் ஸீ30 வரை விற்கப்படுகிறது.

போலி சிகரெட் பாக்கெட்டுகள் விற்க விற¢பனையாளர்களுக்கு அதிக கமிஷன் மற்றும் கடைக்காரர்களுக்கு ஒரு பாக்கெட்டுக்கு ஸீ5 முதல் ஸீ10 வரை லாபமும் கிடைக்கிறது. புறநகர்ப் பகுதிகளில் சில ஏஜென்டுகளே நேரடியாக போலி சிகரெட் தயாரித்து வரி ஏய்ப்பு செய்கின்றனர்.

போலி சிகரெட் புழக்கத்தில் இருப்பதால் மத்திய, மாநில அரசுகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. போலி சிகரெட்டில் புகையிலைக்கு மேல் சுற்றப்படும் வெள்ளைக் காகிதம் மிகவும் லேசாக இருப்பதால் நிகோடின் பாதிப்பு அதிகமாக இருக்கும். குடிக்கும்போது திடீரென தொண்டை அடைக்கும். வயிறு முழுவதும் எரிச்சல் ஏற¢படும். குடித்தவுடன் இருமல் ஏற்படும். இதுபோன்று உடல் உபாதைகள் அடிக்கடி ஏற்படும்.

கோவையில் பஸ் நிலையங்கள், தியேட்டர்களையொட்டி உள்ள பல்வேறு பெட்டிக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் சர்வசாதாரணமாக போலி சிகரெட்டுகள் விற்கப்படுகின்றன.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனை உதவி இருப்பிட மருத்துவ அலுவலர் சவுந்திரவேல் கூறியதாவது:

பொதுவாகவே சிகரெட் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு. இருப்பினும், போலியாக தயாரிக்கப்பட்ட சிகரெட் குடித்தால் அதில் அதிகமாக சேர்க்கப்படும் நிகோடின் மூளை நரம்புகளை சுறுசுறுப்பாக்கி மூளை, இதயத் துடிப்பு மற்றும் நரம்பு செயல்பாடுகளை தன் ஆதிக்கத்தில் கொண்டு செயலிழக்கச் செய்யும். நிகோடின் நச்சுப் பொருளானது நுரையீரல் பாதிப்பு, இருமல், சளி, தொண்டை, வாய், குரல் வளை மற்றும் நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும். குறிப்பாக, மாரடைப்பு, புற்றுநோய¢ ஏற்பட்டு விரைவிலேயே இறக்க நேரிடும் என்றார்.
உஷார் ! கூடுதல் நிகோடின் போதையுடன் போலி சிகரெட்டுகள் விற்பனை Tamilcnn

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Nov 24, 2010 11:47 am

தகவலுக்கு நன்றி நண்பா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக