புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி Poll_c10சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி Poll_m10சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி Poll_c10 
31 Posts - 79%
heezulia
சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி Poll_c10சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி Poll_m10சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி Poll_c10சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி Poll_m10சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி Poll_c10சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி Poll_m10சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி Poll_c10சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி Poll_m10சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 24 Sep 2009 - 6:19

மரம், செடி, கொடிகளுக்கு நோய்கள் வந்தால் வாடத் தொடங்கிய பிறகுதான் தெரியவரும். ஆனாலும் அவை பலன் தருபவையாக இருந்தால் மட்டுமே நாம் அவற்றை பராமரித்து சரிப்படுத்துகிறோம். ஆனால் மரங்கள் மனித இனத்துக்கு எல்லாவகையிலும் பலன்தரக் கூடியவையாகும். இதனால் அவற்றை கண்காணிப்பதன் மூலமும், பராமரிப்பதன் மூலமும் நாம் மேலும் நலமாக வாழலாம்.

சுற்றுச்சூழலை கண்காணிக்க பல்வேறு வழிகளை நாம் கையாளுகிறோம். தற்போது எலக்ட்ரானிக் சிப்கள் இயங்கத் தேவையான மின்சாரத்தை மரங்களில் இருந்தே பெற்றுக் கொள்ளலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த சிப்களைக் கொண்டு சுற்றுச் சூழலையும் கண்காணிக்கலாம் என்று தெரியவருகிறது.

பள்ளிகளில் உருளைக் கிழங்கு, எலுமிச்சை பழத்தில் இருந்து மின்சாரம் எடுக்கலாம் என்று மாணவர்கள் கண்காட்சியில் விளக்கி காட்டுவார்கள். அதுபோன்ற ஓர் ஆய்வில் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வுக்குழு ஒன்று ஈடுபட்டது. அப்போது மரங்களில் இருந்தும் குறைந்த அளவில் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று தெரியவந்தது. ஒரு மரத்தில் இருந்து 20 மில்லிவோல்ட் மின்சாரம் எடுக்க முடிந்தது. மில்லி வோல்ட் என்பது ஒரு வோல்ட் மின்சாரத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு ஆகும்.
இந்த மின்சாரத்தை அதிகப்படுத்தி வழங்கும் ஒரு கன்வெர்ட்டரும் எலக்ட்ரானிக் சிப்புடன் இணைக்கப்பட்டு இருந்தது. கிடைக்கும் மின்சாரத்தை ஒரு வோல்ட்டாக அதிகரித்ததும் சர்க்கிïட் போர்டு செயல்பட ஆரம்பித்தது. எனவே இதேமுறையில் இயங்கும் சென்சார்களை காட்டுப்பகுதியில் பொருத்தலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள். அந்த சென்சார்கள் மூலம் மரங்களிடையே நோய்த் தாக்குதல் தென்பட்டாலோ, காட்டுத்தீ பரவினாலோ கண்டுபிடிக்கலாம். மேலும் சுற்றுச்சூழல் மாற்றங்களையும் கண்டுபிடிக்க முடியும்.



சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu 24 Sep 2009 - 7:29

சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி 677196 சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி 677196 சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி 677196 சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி 678642

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon 26 Jul 2010 - 11:42

அனைவரும் இதனைக்கருத்தில்கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன் மிக்க நன்றின்னா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon 26 Jul 2010 - 11:49

நல்ல தகவல் தலைவா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி Logo12
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon 26 Jul 2010 - 12:55

சபீர் wrote:அனைவரும் இதனைக்கருத்தில்கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன் மிக்க நன்றின்னா


சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி 359383 சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி 359383

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon 26 Jul 2010 - 12:56

நல்ல தகவல் சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி 677196 சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி 677196 சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி 678642




சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக