புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்!
Page 1 of 1 •
ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
பூணிரன் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே
(திருமந்திரம் - 462)
திருமூலர் திருமந்திரத்தில் “கரு உற்பத்தி” என்ற தலைப்பில் இப்படிப் பாடியுள்ளார்.
இதன் பொருள்:
காதலர் இருவரும் உடலுறவு கொள்ளும்பொழுது ஆண் ஆகியவனுக்கு வலது பக்க மூச்சு அதிகமாகச் சென்றால் கருவுற்றுப் பிறப்பது ஆணாகப் பிறக்கும். பெண்ணாகியவளுக்கு இடதுபுற மூச்சு அதிகமாகச் சென்றால் பிறக்கும் உயிர் பெண்ணாகப் பிறக்கும். இரண்டு மூக்கின் வழியாகவும் வரும் மூச்சு சமமாக இருந்தால் பிறக்கும் குழந்தை அலியாகப் பிறக்கும். ஆள்வினை முயற்சியில் கருத்து அதிகமாக இருந்தால் பிறக்கும் உயிர் சிறப்பாகப் பிறக்கும்.
குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகுங் கொண்டகால் ஒக்கிலே!
(திருமந்திரம் - 466)
ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும்போது ஆணுக்கு வலது மூக்கின் வழியாக சுவாசம் நடந்து கொண்டிருந்தால் பிறக்கின்ற குழந்தை ஆணாக இருக்கும். மூச்சு இடது மூக்கின் வழியாக வந்து கொண்டிருந்தால் பிறப்பது பெண்ணாகும். மலக்காற்றாகிய அபானன் எதிர்த்து வருமானால் இரட்டைப் பிள்ளைகள் பிறக்கும். மூச்சு இரு மூக்கின் வழியாக சமமாக வந்து கொண்டிருந்தால் பிறக்கும் குழந்தை அலியாக இருக்கும்.
நாம் விடும் மூச்சு எப்பொழுதும் இரண்டு மூக்குகளிலும் நடைபெறுவதில்லை. ந்ம்முடைய மூக்கின் இரண்டு துவாரங்களிலும் மாறி மாறி ஓடுகிறது. இந்த மூச்சு வலது மூக்கில் நடக்கையில் அது சூரிய நாடியில் செல்கிறது என்றும், இடது மூக்கில் ஓடும்பொழுது அது திங்கள் நாடியில் செல்கிறது என்றும் யோக நூல்கள் கூறுகின்றன.
சூரிய நாடியில் அதாவது வலது மூக்கில் ஓடும் மூச்சு வெப்பமும், ஆண்மையும் மிகுந்ததாக இருக்கும். திங்கள் நாடியில் அதாவது இடது மூக்கில் ஓடும் மூச்சு குளிர்ச்சி உடையதாகவும், பெண்மை மிகுந்ததாகவும் இருக்கும். எனவே உரவின்போது கணவனுக்கு வலது மூக்கில் மூச்சு ஓடினால் ஆண் கருவே உண்டாகும். இடது மூக்கில் மூச்சு ஓடினால் பெண் கருவே உண்டாகும்.
சரி, இந்த மூச்சு இடது மூக்கில் ஓடிக் கொண்டிருந்தால் அதை வலது மூக்கிற்கு எவ்வாறு மாற்றுவது எனக் கேள்வி எழலாம். இதற்குச் செய்ய வேண்டியது: இடது புறமாக ஒருக்கணித்துப் படுங்கள். சில நிமிடங்களில் மூச்சு வலது மூக்கில் ஓட ஆரம்பிக்கும். அவ்வாறே வலது புறம் ஒருக்கணித்துப் படுத்தால் சில நிமிடங்களில் மூச்சு இடது மூக்கில் ஓட ஆரம்பிக்கும்.
இவ்வாறு முதலில் மூச்சு ஓட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்.
ஆண், பெண் என்று தான் விரும்பிய குழந்தையைப் பெற மற்றும் ஓர் முறையும் கூறப்படுகிறது...! அவை, ஒற்றைப்படை நாள், இரட்டைப்படை நாள் எனப் பிரித்துக் கணக்கிடும் முறையாகும்.
கடப்பை ஸ்ரீ சச்சிதானந்த யோகிஸ்வரர் எழுதிய “ஜீவப் பிரமைக்ய வேதாந்த ரஹஸ்யம்” என்ற நூலிலிருந்து ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்க ஒற்றைப்படை நாள், இரட்டைப்படை நாள் கணக்கிடும் விதம் குறித்து அடுத்து வரும் கட்டுரையில் எழுதுகிறேன்!
தொடரும்................!!!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்க ஒற்றைப்படை நாள், இரட்டைப்படை நாள் கணக்கிடும் விதம்.
இது குறித்து மறைமலையடிகளார் தன் மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை என்னும் நூலில் கூறியிருப்பதாவது:
மாதர்க்குப் பூப்பு நிகழும் நாளையும், நேரத்தையும் மிகவும் கருத்தாகக் குறித்து வைத்துக் கொள்ளல் வேண்டும்.
அதன் பிறகு பூப்பு நிகழ்ந்த நேரத்திலிருந்து இருபத்து நான்கு மனி நேரம் கழிந்த பொழுதை ஒரு நாளாகக் கணக்குச் செய்தல் வேண்டும். இவ்வாறு மூன்று நாள் முற்றக் கழிந்த பின்னர் நான்காம், ஆறாம், எட்டாம், பத்தாம், பன்னிரண்டாம் நாட்கள் தம் மனைவியை மருவுங் கணவர் திண்ணமாக ஆண் மகவே பெறுவர்.
ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம், பதினோராம் நாட்கள் மருவுவோர் திண்ணமாக பெண் மகவே பெறுவர்.
இவ்வாறு கணக்குச் செய்ய வேண்டிய நம் மாதர் அதனைப் பிழைபடக் கணக்கு செய்கின்றனர். எவ்வாறெனில் திங்கட்கிழமை இரவு பத்து மணிக்கு ஒரு மாது பூப்பு நிகழப் பெற்றால், அடுத்த நாள் செவ்வாய்க்கிழமையை இரண்டாவது நாளாகக் கணக்குச் செய்கின்றனர். உண்மையாகப் பார்த்தால் அது நாளில் பாதியேயாகிறது.
திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு பூப்பு நிகழப் பெற்றவருக்குச் செவ்வாய்க்கிழமை இரவு பத்து மணி ஆனால்தான் ஒரு நாளாகிறது.
ஆகவே திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு பூப்பு நிகழப் பெற்றவருக்குச் செவ்வாய்க்கிழமை இரவு பத்து மணி கழிந்ததே ஒரு நாள் என்றும், புதன்கிழமை இரவு பத்துமணி கழிந்ததே இரண்டாம் நாள் என்றும், வியாழக்கிழமை இரவு பத்துமணி கழிந்தே மூன்றாம் நாளென்றும் உணர்ந்து அவளை வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்கு மேல் மருவுதலே நான்காம் நாள் புணர்ச்சி ஆகும். இவ்வாறே தொடர்ந்து கணக்குச் செய்தல் வேண்டும்.

நல்ல பதிவு இன்று தான் காண கிடைத்தது தலைவரே
ராஜு சரவணன் wrote:நல்ல பதிவு இன்று தான் காண கிடைத்தது தலைவரே
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1