புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹாக்கி: இந்தியா பரிதாப தோல்வி* பைனல் வாய்ப்பை இழந்தது Poll_c10ஹாக்கி: இந்தியா பரிதாப தோல்வி* பைனல் வாய்ப்பை இழந்தது Poll_m10ஹாக்கி: இந்தியா பரிதாப தோல்வி* பைனல் வாய்ப்பை இழந்தது Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
ஹாக்கி: இந்தியா பரிதாப தோல்வி* பைனல் வாய்ப்பை இழந்தது Poll_c10ஹாக்கி: இந்தியா பரிதாப தோல்வி* பைனல் வாய்ப்பை இழந்தது Poll_m10ஹாக்கி: இந்தியா பரிதாப தோல்வி* பைனல் வாய்ப்பை இழந்தது Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஹாக்கி: இந்தியா பரிதாப தோல்வி* பைனல் வாய்ப்பை இழந்தது Poll_c10ஹாக்கி: இந்தியா பரிதாப தோல்வி* பைனல் வாய்ப்பை இழந்தது Poll_m10ஹாக்கி: இந்தியா பரிதாப தோல்வி* பைனல் வாய்ப்பை இழந்தது Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
ஹாக்கி: இந்தியா பரிதாப தோல்வி* பைனல் வாய்ப்பை இழந்தது Poll_c10ஹாக்கி: இந்தியா பரிதாப தோல்வி* பைனல் வாய்ப்பை இழந்தது Poll_m10ஹாக்கி: இந்தியா பரிதாப தோல்வி* பைனல் வாய்ப்பை இழந்தது Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஹாக்கி: இந்தியா பரிதாப தோல்வி* பைனல் வாய்ப்பை இழந்தது Poll_c10ஹாக்கி: இந்தியா பரிதாப தோல்வி* பைனல் வாய்ப்பை இழந்தது Poll_m10ஹாக்கி: இந்தியா பரிதாப தோல்வி* பைனல் வாய்ப்பை இழந்தது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாக்கி: இந்தியா பரிதாப தோல்வி* பைனல் வாய்ப்பை இழந்தது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 24, 2010 1:41 am

ஹாக்கி: இந்தியா பரிதாப தோல்வி* பைனல் வாய்ப்பை இழந்தது Sandeep-336_94


குவாங்சு: ஆசிய விளையாட்டு, ஆண்கள் ஹாக்கி அரையிறுதியில் இந்திய அணி, மலேசியாவிடம் "கோல்டன் கோல்' முறையில் 3-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதையடுத்து பைனல் வாய்ப்பை பரிதாபமாக இழந்தது.

சீனாவின் குவாங்சு நகரில் ஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் ஹாக்கி இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, மலேசிய அணிகள் மோதின. இதில், இந்தியா மிக எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மலேசிய அணி எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சி அளித்தது. ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் மலேசியாவின் அப்துல் ஜலில் "பீல்டு' கோல் அடித்து அசத்தினார். இதற்கு "பெனால்டி கார்னர்' மூலம் இந்தியாவின் சந்தீப் சிங்(35வது நிமிடம்) ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முதல் பாதியில், போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் எழுச்சி கண்டனர். 37வது நிமிடத்தில் துஷார் கண்டேகர் "பீல்டு' கோல் அடிக்க, 2-1 என முன்னிலை பெற்றது. 49வது நிமிடத்தில் "பெனால்டி கார்னர்' மூலம் மலேசியாவின் அஸ்லான் மிஸ்ரான் அருமையான ஒரு கோல் அடிக்க, போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் "பெனால்டி கார்னர்' மூலம் கேப்டன் ராஜ்பால் சிங் ஒரு "சூப்பர்' கோல் அடிக்க, இந்தியா 3-2 என முன்னிலை பெற்றது. கடைசி கட்டத்தில் கிடைத்த "பெனால்டி கார்னர்' வாய்ப்பில் மலேசியாவின் அமின் ரஹிம்(67வது நிமிடம்) ஒரு கோல் அடிக்க, போட்டி 3-3 என சமநிலையை எட்டியது.

வாய்ப்பு வீண்:இரண்டாவது பாதி முடிய ஒரு நிமிடம் இருக்கும் போது, நான்காவது "பெனால்டி கார்னர்' வாய்ப்பு இந்தியாவுக்கு கிட்டியது. இதனை இந்திய வீரர்கள் வீணாக்க, போட்டி கூடுதல் நேரத்துக்கு சென்றது. இதில், முதலில் கோல் அடிக்கும் அணி, "கோல்டன் கோல்' முறையில் வெற்றி பெறும். இதனால் "டென்ஷன்' எகிறியது. ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி கார்னர்' வாய்ப்பில் அமின் ரஹிம் மீண்டும் கோல் அடித்து மலேசியாவின் வெற்றியை உறுதி செய்தார். மலேசிய அணி "கோல்டன் கோல்' முறையில் இந்தியாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, முதல் முறையாக பைனலுக்கு முன்னேறியது.

இரண்டாவது பாதியில், கழுத்து வலி காரணமாக சந்தீப் சிங் சுமார் 20 நிமிடங்கள் பங்கேற்காதது, தற்காப்பு பகுதி வீரர்களின் மந்தமான ஆட்டம், இரண்டு "பெனால்டி கார்னர்' வாய்ப்புகளை வீணாக்கியது போன்றவை இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தன.

நாளை நடக்கும் பைனலில் பாகிஸ்தான்-மலேசியா அணிகள் மோதுகின்றன. இதில், தங்கம் வெல்லும் அணி 2012, ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். வெண்கலப்பதக்கத்துக்கான மோதலில் நாளை இந்தியா, தென் கொரிய அணிகள் மோதுகின்றன.

பாக்., வெற்றி:முன்னதாக நடந்த முதலாவது அரையிறுதியில் "சடன் டெத்' முறையில் பாகிஸ்தான் அணி, தென் கொரியாவை வீழ்த்தியது. நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்கப்படவில்லை. பின் "பெனால்டி ஷூட் அவுட்டிலும்' இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தன. இதையடுத்து போட்டி "சடன் டெத்' முறைக்கு சென்றது. இதில், முதலில் முன்னிலை பெறும் அணி வெற்றி பெறும். இதன்படி தென் கொரியாவின் ஜாங் ஜோங் அடித்த பந்தை பாகிஸ்தான் கீப்பர், சல்மான் அக்பர் அருமையாக தடுத்து அணிக்கு வெற்றி தேடி தந்தார். இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு பின் ஆசிய விளையாட்டு பைனலுக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றது.

பயிற்சியாளர் ராஜினாமா

இந்திய அணியின் தேசிய பயிற்சியாளர் பதவியில் இருந்து ஹரேந்திரா சிங் ராஜினாமா செய்தார். இது குறித்து இவர் கூறுகையில்,""ஆசிய விளையாட்டு அரையிறுதியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று தேசிய பயிற்சியாளர் பதவியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்கிறேன்,''என்றார்.

ஒலிம்பிக் வாய்ப்பு கடினம்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜோஸ் பிராசா கூறுகையில்,""ஆசிய விளையாட்டில் தங்கம் வென்று, 2012ல் லண்டனில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதே இலக்காக இருந்தது. இந்தக் கனவு, தற்போது தகர்ந்து விட்டது. இனி ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கு கடின முயற்சி மேற்கொள்ள வேண்டும். மலேசியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்களின் செயல்பாடு மிகுந்த ஏமாற்றம் அளித்தது,''என்றார்.



ஹாக்கி: இந்தியா பரிதாப தோல்வி* பைனல் வாய்ப்பை இழந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக